ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவங்க கடிச்சா வலிக்காது...!

3 posters

Go down

இவங்க கடிச்சா வலிக்காது...! Empty இவங்க கடிச்சா வலிக்காது...!

Post by ayyasamy ram Wed Dec 10, 2014 6:52 am


சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள்
மாதாமாதம் கூடி ஜோக் சொல்லி சும்மா கிழி கிழி கிழின்னு
கிழிக்கிறார்கள் மதுரையில்.
-
இவங்க கடிச்சா வலிக்காது...! R5WVsDGMTYWVyiHff0AM+E_1418123129
-
விக்டோரியா எட்வர்ட் மன்றத்தில் நடக்கும் மகிழ்வோர் மன்றம்
இந்த மாதத்தோடு 115வது மாதக் கூட்டத்தை நடத்தியிருக்கின்றது.
அங்கு குழந்தைகளும் பெரியவர்களும் அ(க)டித்த ஜோக்குகள்
இவை:

-
இவங்க கடிச்சா வலிக்காது...! ViB7gj5R1WSRTYWpvALu+images(17)
-
இவங்க கடிச்சா வலிக்காது...! QC6dkqyRTaaPD8yqHSB0+download(1)
-
-----------------------------------------
-
* தொண்டர்: ஏன் நம்ம தலைவர் தனக்கு டாக்டர் பட்டம்
கொடுத்தாலே ஆச்சுன்னு அடம்பிடிக்கிறாரு?
-
மற்றொரு தொண்டர்: டாக்டர் பட்டம் கொடுத்தால் அவரு
பணவீக்கத்தை குறைச்சிடுவாராம்.
-
------------------------------------------
-
* அப்பா: ஏண்டா தோசை மாவு அரைக்கப் போறப்ப ஒளிஞ்சு
ஒளிஞ்சு போற?
-
மகன்: நைசா அரைச்சுட்டு வரணும்னு அம்மாதான் சொன்னாங்கப்பா.
-
-------------------------------------------------
-
* ஒருவர்: ஏன்யா, உன் பிரண்ட் ரொம்ப கஞ்சத்தனமானவனா
இருப்பான் போலிருக்கே?
-
மற்றொருவர்: ஏண்ணே?
-0
முதலாமவர்: பட்டாசுக் கடையில போய் குண்டூசி
வெடியிருக்கான்னு கேட்கிறான்.
-
---------------------------------------
-
* ஒருவர்: நம்ம தலைவர் தன்னோட பிறந்தநாள் கேக்கை
ஏன் ஆள் வச்சு வெட்டறார்?
-
மற்றவர்: எப்பவுமே அவர் அப்படித்தான். வெட்டற வேலையை
ஆள்வச்சுதான் செய்வார்.
-
---------------------------------------
-
* அமைச்சர்: அரசே.. ஏன் தினமும் கூண்டிலிருந்து ஒவ்வொரு
மயிலாக ஓட விடுகிறீர்கள்?
-
அரசர்: தினமும் ஒரு மைல் ஓடினால் உடலுக்கு நல்லதுன்னு
மருத்துவர் சொன்னார்.
-
--------------------------------------
-
* ஆசிரியர்: உன் பெயர் என்னம்மா?
-
மாணவி: பொன்னி.
-
ஆசிரியர்: நைஸ் நேம்.
-
மாணவி: இல்லை சார் இது “ரைஸ்’ நேம்.
-
-------------------------------------------

* நர்ஸ்: எங்க டாக்டர் பாடிட்டேதான் ஆபரேஷன் செய்வார்.
-
நோயாளி: ஒரே நேரத்தில் இரண்டு அறுவைன்னு சொல்லு.
-
--------------------------------------------
-
* ஒருவர்: கிளி ஏன் கீ….கீ…ன்னு கத்துது?
-
மற்றவர்: அதோட கூண்டு சாவி தொலைந்துபோயிருக்கும்.
-
------------------------------------------
-
* டாக்டர்: இந்த பேஷன்டை ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி
கொண்டு வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்.
-
வந்தவர்: ஆக்சிடெண்ட் ஆகியே அரை மணி நேரம்தான் ஆகுது
டாக்டர்?
-
----------------------------------------------
-
* டாக்டர்: என்ன வேணுமின்னாலும் தயங்காமல் கேளுங்க.
-
நோயாளி: டாக்டர் நர்ஸ் நளினியோட வீட்டு அட்ரஸ் வேணும்..!

-
---------------------------------------------.

மகிழ்வோர் மன்றச் செயலாளர் ஆர். சொக்கலிங்கம்,
“ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை நிகழ்ச்சி
நடக்கும். புதிது புதிதாக வரும் குழந்தைகளின் எணணிக்கையும்
அதிகரித்து வருகிறது’ என்கிறார்.
-
இதன் தலைவர் ஐ. இஸ்மாயில், “மாதம் ஒருமுறை நிகழ்ச்சி
நடந்தாலும் பங்கேற்பவர்கள் மாதம் முழுவதும் எங்களுடன்
தொடர்பில் இருக்கிறார்கள்’ என்றார்.

-
-------------------------------------------

- ப. திருமலை- கல்கி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இவங்க கடிச்சா வலிக்காது...! Empty Re: இவங்க கடிச்சா வலிக்காது...!

Post by T.N.Balasubramanian Wed Dec 10, 2014 8:52 am

சிறுவர் சிறுமியர்கள் நகைச்சுவை திறனுக்கு
அமைந்துள்ள சிறந்த வடிகால் . வாழ்த்துக்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இவங்க கடிச்சா வலிக்காது...! Empty Re: இவங்க கடிச்சா வலிக்காது...!

Post by mbalasaravanan Wed Dec 10, 2014 5:38 pm

சிரிப்பு சிரிப்பு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

இவங்க கடிச்சா வலிக்காது...! Empty Re: இவங்க கடிச்சா வலிக்காது...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum