புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகெங்கும் நாளை பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் லிங்கா!  Poll_c10உலகெங்கும் நாளை பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் லிங்கா!  Poll_m10உலகெங்கும் நாளை பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் லிங்கா!  Poll_c10 
15 Posts - 88%
T.N.Balasubramanian

1 Post - 6%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகெங்கும் நாளை பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் லிங்கா!  Poll_c10உலகெங்கும் நாளை பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் லிங்கா!  Poll_m10உலகெங்கும் நாளை பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் லிங்கா!  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
உலகெங்கும் நாளை பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் லிங்கா!  Poll_c10உலகெங்கும் நாளை பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் லிங்கா!  Poll_m10உலகெங்கும் நாளை பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் லிங்கா!  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
உலகெங்கும் நாளை பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் லிங்கா!  Poll_c10உலகெங்கும் நாளை பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் லிங்கா!  Poll_m10உலகெங்கும் நாளை பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் லிங்கா!  Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
உலகெங்கும் நாளை பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் லிங்கா!  Poll_c10உலகெங்கும் நாளை பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் லிங்கா!  Poll_m10உலகெங்கும் நாளை பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் லிங்கா!  Poll_c10 
9 Posts - 2%

jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகெங்கும் நாளை பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் லிங்கா!

என்னை அறிந்தால்
என்னை அறிந்தால்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 09/12/2014

Postஎன்னை அறிந்தால் Thu Dec 11, 2014 11:27 am

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள நேரடிப் படமான லிங்கா நாளை உலகெங்கும் பிரமாண்டமாக வெளியாகிறது. படத்தின் முதல் காட்சி நள்ளிரவு 12 மணிக்கு தமிழகம் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் துவங்குகிறது. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில், கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்துள்ள பிரமாண்ட படம் லிங்கா.

5000 அரங்குகள் உலகெங்கும் 5000 அரங்குகளில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள். வேறு எந்த இந்தியப் படமும் இத்தனை அரங்குகளில் வெளியானதில்லை. குறிப்பாக வளைகுடா நாடுகளில் 80 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. அமெரிக்காவில் மட்டும் 328 அரங்குகளிலும், ஆந்திராவில் 1400 அரங்குகளிலும், கேரளாவில் 250 அரங்குகளிலும், கர்நாடகத்தில் 180 அரங்குகளிலும் லிங்கா வெளியாகிறது.
உலகெங்கும் நாளை பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் லிங்கா!  Mz76sNdcRc67xGaEqwwL+lingaa33

திருவிழா கோலம் தமிழகத்தில் லிங்கா வெளியாகும் அத்தனை அரங்குகளும் திருவிழா கோலம் பூண்டுள்ளன. கொடிகள், தோரணங்கள், பிரமாண்ட ரஜினி கட்அவுட்டுகள், பேனர்கள் என அமர்க்களப்படுத்தியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

இதுவரை கண்டதில்லை இதுவரை எந்த ரஜினி படமும் இப்படி வெளியானதில்லை எனும் அளவுக்கு லிங்கா வெளியீடு அமைந்துள்ளது. ரசிகர்கள் எப்போதுமில்லாத பெரும் உற்சாகத்துடன் இந்த வெளியீட்டை ஒரு திருவிழாவாகக் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 11, 2014 3:04 pm

இங்கு கத்தாரில் இன்னும் டிக்கெட் விற்பனை ஆரம்பிக்கவில்லை சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக