புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_m10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10 
17 Posts - 89%
heezulia
“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_m10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10 
2 Posts - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_m10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10 
353 Posts - 79%
heezulia
“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_m10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10 
48 Posts - 11%
mohamed nizamudeen
“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_m10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_m10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10 
8 Posts - 2%
prajai
“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_m10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_m10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_m10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_m10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_m10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_m10“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84868
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 15, 2014 9:31 am

“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ PUQ98Y0gT32CyAkQ6bW0+14kdr5
-
ஸ்ரீபாஷ்யம் எழுத ஸ்ரீராமானுஜர் கூரத்தாழ்வாரைக் கூப்பிட்டு,
“நான் கூறுவதை நீ எழுத்தில் வடிப்பாயாக. உனக்கு
எவ்விடத்திலாவது சந்தேகம் தோன்றினாலோ அல்லது
தவறு என்று எண்ணினாலோ அப்போது எழுதுவதை
நிறுத்திக் கொள். அதைப் பார்த்துக் குறிப்பு அறிந்து மாற்றிக்
கொள்வேன்” என்றார்.

அதன்படியே ஸ்ரீராமானுஜர் சொல்லச் சொல்ல கூரத்தாழ்வார்
எழுதி வர ஸ்ரீபாஷ்யம் வளர்ந்து கொண்டிருந்தது.

ஒருநாள் ஸ்ரீராமானுஜர் கூறியதை எழுதாமல் அப்படியே
அமர்ந்திருந்தார் கூரத்தாழ்வார்.

ஜீவனின் நிஜ சொரூபம் பற்றிக் கூறும்போது, ஜீவன் பகவானுக்கு
அடிமையாகாது என்கிறார் ஸ்ரீராமானுஜர். இதைக் கேட்டதும்
கூரத்தாழ்வார் அதை எழுதவில்லை!

ஸ்ரீராமானுஜர், “என்ன கூரேசா, என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
நான் கூறுவதை எழுத மாட்டாயா?” என்றார் சற்றே சினத்துடன்.
அப்போதும் கூரத்தாழ்வார் அசையாமல் இருப்பதைக் கண்ட
ராமானுஜர், “”உம்முடைய கருத்து வேறாக இருந்தால் இனி
நீயே தொடர்ந்து பாஷ்யம் எழுதி விடு!” என்றார்.

ஸ்ரீராமானுஜரின் சினத்தைக் கண்டு கூரத்தாழ்வார் சிறிதும்
அசைந்து கொடுக்கவில்லை! உடனிருந்த சீடர்கள், “”பாஷ்யம்
எழுதத் துவங்கும் முன் ஆசார்யர் தான் கூறிய நிபந்தனையை
மறந்து விட்டாரோ?” என்று பேசிக் கொண்டார்கள். அப்போது
ராமானுஜருக்குத் “தான் கூறுவது தவறு என்று எண்ணினால்
எழுதுவதை நிறுத்திக் கொள்’ என்று சொன்னது நினைவுக்கு
வந்தது! உடனே “ஜீவனின் நிஜ சொரூபம்’ பற்றிக் கூறிய தம்
கருத்தை மாற்றிக் கொண்டு பின்வருமாறு பகர்ந்தார்:

“”ஜீவன் ஒருபோதும் சுதந்திரமானவன் அல்லன். அவன் எப்போதும்
பகவானுக்கு அடிமைப்பட்டவனே. பகவானுடைய இச்சை எதுவோ
அதன் வழி நடப்பவனே. எப்போதும் அவன் பகவானின் அடிமையே.
ஈஸ்வரனின் சிறு அம்சமே. ஆகையால் அவனுக்கு ஒருபோதும்
தன்னிச்சையாக நடக்கும் சுதந்திரம் கிடைக்காது. பகவான்
ஜீவனிடத்திலே திகழ்ந்து அவனை ஆதிக்கம் செலுத்தி நடத்துகிறார்.
பகவானைச் சார்ந்து நின்று பணிபுரிபவனே ஜீவன். அதனால் அவன்
ஞானமுடையவனும் ஆகிறான்” என்று ராமானுஜர் கூறியதை
கூரத்தாழ்வார் தடங்கல் இல்லாமல் எழுதினார்!

(இந்த ஒரே ஒரு கருத்தில்தான் கூரத்தாழ்வார் முரண்பட்டார்)
பின்பு ஸ்ரீராமானுஜரின் விசிஷ்டாத்வைத சித்தாந்தம் தழுவிய
ஸ்ரீபாஷ்யம் தொடர்ந்து எழுதப்பட்டு நிறைவடைந்தது.
-
————————————————–
“ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ என்ற நூலில்
கங்கா ராமமூர்த்தி.
--தினமணி கதிர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 15, 2014 10:16 am

ஆஹா........100ம் போட்டிருக்கிங்க என்று நினைத்து உள்ளே வந்தேன் ராம் அண்ணா புன்னகை ....................... அழுகை அழுகை அழுகை

முழு புத்தகமும் நம் நண்பர்களிடம் கிடைக்குமா என்று பார்க்கணும் புன்னகை.....................இந்த பதிவுக்கு நன்றி ! அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக