ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

5 posters

Go down

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது Empty சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Post by ayyasamy ram Wed Dec 10, 2014 5:25 am

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது HLPmqxahRFavbS3yITsV+chitambaram
-
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி
சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா
தரிசன உற்சவம் வருகிற டிச.27-ம் தேதி
சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

உலக புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில்
ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம்,
ஆனி திருமஞ்சன தரிசனம் ஆகியவை தொன்று
தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த
ஆண்டு வருகிற டிச.27–ந் தேதி மார்கழி ஆருத்ரா
தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதனை தொடர்ந்து வருகிற 31–ந் தேதி வெள்ளி
ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும்,
ஜனவரி 2–ந் தேதி தங்க கைலாச வாகன வீதி
உலாவும் நடக்கிறது. ஜன.3–ந் தேதி சோமாஸ்கந்தர்
வெடடுக்குதிரையில் வீதிஉலாவும் நடைபெறுகிறது.

ஜன.4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும்,
இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு
மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
ஜன.5-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய
உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி
வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு
மகாபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய
பூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல்
2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச
சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

ஜன.6-ம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூர்த்தி
முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
விழாஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.
உற்சவ 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை
பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச்
செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும்.
-
------------------------------------
--தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது Empty Re: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Post by சிவனாசான் Wed Dec 10, 2014 9:31 am

உபயோக மான பயனுள்ள பதிவு....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது Empty Re: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Post by M.Saranya Wed Dec 10, 2014 11:05 am

பயனுள்ள பதிவு....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது Empty Re: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Post by MNR Savitri Wed Dec 10, 2014 12:45 pm

நல்ல தகவல் .
MNR Savitri
MNR Savitri
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 24/09/2014

Back to top Go down

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது Empty Re: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்ரீநடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.9-ல் தொடக்கம்
» சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
» சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.14-இல் ஆருத்ரா தரிசன உத்ஸவம் தொடக்கம்
» சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தரிசனவிழா கொடியேற்றத்துடன் நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது.
» அருள்மிகு சிதம்பரம் நடராசர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவம் தொடங்கியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum