ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் ஒரு மனைவி

+4
ஜாஹீதாபானு
ayyasamy ram
M.Saranya
mbalasaravanan
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 இப்படியும் ஒரு மனைவி  - Page 2 Empty இப்படியும் ஒரு மனைவி

Post by mbalasaravanan Tue Dec 09, 2014 2:09 pm

First topic message reminder :



குடும்பச்செலவுக்கு ருபாய் ஐம்பதாயிரம் லோன்
வேண்டுமென்றும் அதை மாதம்தோறும் மூவாயிரம்
வீதம் பிடித்தம் செய்து கொள்ளும்படியும் கேட்டு
கம்பெனி நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதிக்
கொண்டிருந்தாள் வாகினி.
-
“கம்பெனியுல லோன் கேட்குற அளவுக்கு அப்படி
என்ன உனக்கு கஷ்டம்!’’ அவளுடன் வேலை
பார்க்கும் தோழி திவ்யா கேட்டாள்.
-
“கஷ்டம் எதுவுமில்ல, இப்பகூட பேங்குல மூணு
லட்சத்துக்கு மேல சேவிங் இருக்கு, இந்த லோண
வாங்கி என் வீட்டுக்காரருக்குத் தெரியாம பேங்குல
தான் போடப்போறேன்.!’’ யதார்த்தமாய்
சொன்னாள் வாகினி.
-
“என்னடி சொல்ற?’’ திவ்யா புரியாமல் கேட்டாள்.
-
“இந்த வருஷம் எனக்கு இன்கிரிமெண்ட் வந்தப்போ
நான் வாங்கற சம்பளம் என் வீட்டுக்காரர் வாங்கற
சம்பளத்த விட ஆயிரம் ரூபா அதிகம். அவர விட
நான் அதிக சம்பளம் வாங்குறது தெரிஞ்சா அவருக்கு
தாழ்வு மனப்பான்மை வந்துடும்,. என் சம்பளத்துல
இருந்து மூவாயிரம் பிடித்தம் போக மீதி சம்பளம்
என் பேங்குல கிரிடிட் ஆச்சுன்னா அது அவர் வாங்கற
சம்பளத்த விட குறைவு அதான் லோணுக்கு அப்ளை
பண்றேன்!.
-
தனது கணவனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடக்
கூடாது என விரும்பும் வாகினியின் நல்ல மனத்தை
அதிசயமாகப் பார்த்தாள் திவ்யா.
முகநூல்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down


 இப்படியும் ஒரு மனைவி  - Page 2 Empty Re: இப்படியும் ஒரு மனைவி

Post by விமந்தனி Tue Dec 09, 2014 9:59 pm

ஜாஹீதாபானு wrote:படித்த கதை தான் அருமை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


 இப்படியும் ஒரு மனைவி  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon இப்படியும் ஒரு மனைவி  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 இப்படியும் ஒரு மனைவி  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 இப்படியும் ஒரு மனைவி  - Page 2 Empty Re: இப்படியும் ஒரு மனைவி

Post by mbalasaravanan Wed Dec 10, 2014 1:54 pm

krishnaamma wrote:
mbalasaravanan wrote:
ayyasamy ram wrote: இப்படியும் ஒரு மனைவி  - Page 2 3838410834
-
 இப்படியும் ஒரு மனைவி  - Page 2 MOtXrEZgSuiSyRGobHst+971607_351425658321886_374083567_n
மேற்கோள் செய்த பதிவு: 1108630
இந்த பொண்ணு ஓகே ஓகே
மேற்கோள் செய்த பதிவு: 1108632
 
சரவணன்..................... கூடாது கூடாது கூடாது .......ஹா....ஹா......ஹா........................
மேற்கோள் செய்த பதிவு: 1108709
இல்ல அம்மா சும்மா சொல்லி பாத்தேன் புன்னகை  புன்னகை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

 இப்படியும் ஒரு மனைவி  - Page 2 Empty Re: இப்படியும் ஒரு மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum