ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை

5 posters

Go down

ரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை Empty ரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை

Post by ராஜா Tue Dec 09, 2014 11:48 am

ஆந்திராவில் பிரபலமாக விளங்கிய சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் ரூ.14 ஆயிரம் கோடிக்கு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கார்ப்பரேட் உலகில் மிகப்பெரிய மோசடியாக இது கருதப்பட்டது.

இதையொட்டி சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூ, அவரது சகோதரர் ராமராஜூ மற்றும் இயக்குனர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

34 மாத சிறைவாசத்துக்கு பிறகு ராமலிங்கராஜூம், அவரது சகோதரர் ராமராஜூ, தலைமை நிதி அதிகாரி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் ஜாமீனில் விடுதலையானார்கள்.

இவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து தனித் தனியாக விசாரித்து வந்தனர்.

இதில் அமலாக்கப்பிரிவு தொடர்ந்த 7 வழக்குகளில் 6 வழக்கின் விசாரணை ஐதராபாத் நாம்பள்ளியில் உள்ள அமலாக்கப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூவுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.10. 3 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அவரது சகோதரர் ராமராஜூ மற்றும் தலைமை நிதி அதிகாரி ஸ்ரீனிவாசன், இயக்குனர்கள் ராம் பைனப்பட்டி உள்பட 8 பேருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனையும், தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி லட்சுமணன் தீர்ப்பு அளித்தார்.

ஏமாற்றுதல், குற்றசதி, மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய குற்றங்களுக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டதாக நீதிபதி கூறினார்.

அபராதம் கட்டிய பின் தண்டனையை அமுல்படுத்த 1 மாதம் அவகாசமும், ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யவும் நீதிபதி அவகாசம் அளித்தார்.

சி.பி.ஐ. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் மீதான வழக்கில் வருகிற 23–ந் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.

- maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை Empty Re: ரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை

Post by mbalasaravanan Tue Dec 09, 2014 12:11 pm

14 ஆயிரம் கோடி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை Empty Re: ரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை

Post by ராஜா Tue Dec 09, 2014 12:20 pm

சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூவுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.10. 3 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அவரது சகோதரர் ராமராஜூ மற்றும் தலைமை நிதி அதிகாரி ஸ்ரீனிவாசன், இயக்குனர்கள் ராம் பைனப்பட்டி உள்பட 8 பேருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனையும், தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி லட்சுமணன் தீர்ப்பு அளித்தார்.

ஏமாற்றுதல், குற்றசதி, மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய குற்றங்களுக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டதாக நீதிபதி கூறினார்.


ஆஹா ....அருமை அருமை .... 14000 கோடி மோசடி பண்ணியதற்கு எவ்வளவு பெரிய தண்டனை பாருங்கள். 6 மாதம் அதுவும் சிறையில் முதல் வகுப்பாக தான் இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை Empty Re: ரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை

Post by M.Saranya Tue Dec 09, 2014 3:07 pm

எனக்கும் தண்டனை மிகவும் குறைவாக தெரிகிறது....

என்ன தீர்ப்போ தெரியவில்லை சோகம் சோகம் சோகம்


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை Empty Re: ரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை

Post by ayyasamy ram Tue Dec 09, 2014 3:32 pm

அநியாயம் அநியாயம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை Empty Re: ரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை

Post by Muthumohamed Tue Dec 09, 2014 10:22 pm

இது தான் இந்தியா நல்லா அடிச்சு மாத்துங்கட என்ன ஒரு தீர்ப்பு அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



ரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை Mரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை Uரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை Tரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை Hரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை Uரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை Mரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை Oரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை Hரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை Aரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை Mரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை Eரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை Empty Re: ரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum