ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுமைச் சூழல் நிதியை விரைந்து வழங்க இந்தியா வலியுறுத்தல்

3 posters

Go down

பசுமைச் சூழல் நிதியை விரைந்து வழங்க இந்தியா வலியுறுத்தல் Empty பசுமைச் சூழல் நிதியை விரைந்து வழங்க இந்தியா வலியுறுத்தல்

Post by ayyasamy ram Tue Dec 09, 2014 8:20 am

வளரும் நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள 10,000 கோடி டாலர் (சுமார் ரூ.6.2 லட்சம் கோடி) பசுமைச் சூழல் நிதியை விரைந்து வழங்குமாறு வளர்ச்சியடைந்த நாடுகளை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

பருவ நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக, 190 ஐ.நா. உறுப்பு நாடுகள் பங்கேற்கும் மாநாடு பெரு நாட்டுத் தலைநகர் லீமாவில் கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லீமா நகருக்கு வந்துள்ள இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், நிகழ்ச்சியொன்றில் திங்கள்கிழமை பேசியதாவது:

பருவ நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை நிறைவேற்ற உருவாக்கப்பட்டுள்ள பசுமைச் சூழல் நிதி, வளரும் நாடுகளுக்கு விரைந்து வழங்கப்பட வேண்டும்.

அந்த நிதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 10,000 கோடி டாலரானது, ஆண்டுக்கு 1,000 கோடி டாலர் என்ற விகிதத்தில் வழங்கப்பட வேண்டும்.

பசுமைச் சூழல் நிதி, உண்மையிலேயே பயனுள்ள வகையில் அமைவதைப் பொருத்துதான் லீமாவின் தற்போது நடைபெற்று வரும் மாநாட்டின் வெற்றி அமையும் என்றார் அவர்.

சுற்றுச்சூழல் விவகாரத்தில், வளர்ச்சியடைந்த நாடுகள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வதில், வளரும் நாடுகளின் சார்பாக இந்தியா முன்னணியில் இருந்து செயல்பட்டு வருகிறது.
==========
--தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பசுமைச் சூழல் நிதியை விரைந்து வழங்க இந்தியா வலியுறுத்தல் Empty Re: பசுமைச் சூழல் நிதியை விரைந்து வழங்க இந்தியா வலியுறுத்தல்

Post by mbalasaravanan Tue Dec 09, 2014 2:04 pm

பசுமைச் சூழல் நிதியை விரைந்து வழங்க இந்தியா வலியுறுத்தல் 1571444738
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பசுமைச் சூழல் நிதியை விரைந்து வழங்க இந்தியா வலியுறுத்தல் Empty Re: பசுமைச் சூழல் நிதியை விரைந்து வழங்க இந்தியா வலியுறுத்தல்

Post by M.Saranya Tue Dec 09, 2014 2:38 pm

தகவலுக்கு நன்றி....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பசுமைச் சூழல் நிதியை விரைந்து வழங்க இந்தியா வலியுறுத்தல் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பசுமைச் சூழல் நிதியை விரைந்து வழங்க இந்தியா வலியுறுத்தல் Empty Re: பசுமைச் சூழல் நிதியை விரைந்து வழங்க இந்தியா வலியுறுத்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரணாப்புக்கு ஓட்டும் போடும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதியை அள்ளி வழங்க மத்திய அரசு முடிவு
» போபால் விஷவாயு நினைவு நாள்: பாதிப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
» 'முகமது நபி அவமதிப்பால் எதிர்மறையான சூழல்' - இந்தியா வந்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் கருத்து
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம்: இந்தியா வலியுறுத்தல்
» இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் விவாகரத்து பெறுவதற்காக 55 ஆயிரம் தம்பதிகள் காத்திருப்பு: விரைந்து முடிக்க மத்திய அரசு திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum