ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது வரவில் கலப்படம்

5 posters

Go down

புது வரவில் கலப்படம் Empty புது வரவில் கலப்படம்

Post by jawhar Tue Dec 09, 2014 8:14 am

புது வரவில் கலப்படம் UdLdpMEVRrm9lXaHTrYb+images


இரு உள்ளங்கள் இனங்கியதால்
பல உள்ளங்கள் முரண்பட்டு
கண்ட தீர்வின் பயனாய்
சொர்க்கத்து முடிவு
அங்கீகாரப்பட்டு இணைந்து
இயற்கையின் நியதியாகி
இன்று புது வரவுக்காய்
பரவசப் பயத்துடன்
பல உள்ளங்கள்
அந்தப் புது உயிரை
எதிர் பார்த்திருக்கின்றன!!

தாய்மையாகிப் போன
அந்த இளம் மங்கையவள்
உள்ளத்தில் பல எண்ணங்கள்
என் பிள்ளை ஆணா? ​பெண்ணா?
அழகு காட்டுமா?
சிரிக்குமா ?அழுமா?
பேர் என்ன சூட்டலாம்
பயம் கலந்த எதிர்பார்ப்புக்கள்!!

தந்தை இவன் எண்ணம்!!
அவள் மேல் காதலினால்
அச்சம் பதற்றம்
சுகப் பிரசவம் வேண்டும்
வேண்டுவான் இறையிடத்தில்
உடன் தன் பிள்ளை
எதிர் கால வாழ்வுக்காய்
திட்டமிடலும் சேர்ந்திருக்கும்

கோடான கோடி ஜீவன்கள்
இம்மண்ணில் தோன்றுகையில்
தொடர்ந்திருக்கும் இந்நிலையும்
அன்பு பாசம் நிலைத்திருக்கும்
இதுவரைக்கும் மட்டும் ஏனோ
தெரியவில்லை புரியவில்லை
சண்டைகளும் சச்சரவுகளும்
உறவுக்குள் தொடர்ந்திருக்கும்
ஏன் மறைந்து மறந்து போனது
அன்பும் பாசமும்
சூழல் மாற்றம்!!
மாசடைந்த வளியும் நீரும் காற்றும்!!
இவனுடலில் கலந்ததாலா?

இல்லை மாசடைந்த
சமூகமும் உள்ளங்களும்
இவன் எண்ணத்தில் கலந்ததாலா?
புரியவில்லை!
புது வரவில் கலப்படம்
பொய் பொறாமைக் கழிவுகள் கலந்து
ஒவ்வாமைக்கு உட்பட்டு
உலகம் பிணி சேர்ந்த உடலாய்
நிற்கிறது பாவம்!!!!!!

யார் துணிவார் இந்நிலை மாற்ற!
யார் வருவார் !
தருவார் இந் நோய்க்கு மருந்ததனை
புது வரவுகள் தொற்றாதிருக்க
ஔியாய்! ஒலியாய்!
வந்துதித்து
ஒழித்திட வேண்டும்
இந் நோய்க் காவிகளை
புது உள்ளங்கள் பெற்றிட வேண்டும்
ஔியான நல் மருந்துகளை!!!!!

ஜவ்ஹர்
jawhar
jawhar
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Back to top Go down

புது வரவில் கலப்படம் Empty Re: புது வரவில் கலப்படம்

Post by சிவனாசான் Tue Dec 09, 2014 9:20 am

இது என்ன கதைகவிதை .............கலப்படமின்றி இன்று எதையும் பார்க்கமுடியாது...எல்லாம் பணத்தாசையே...உரிமைக்கு ( நிலம்,பணம்..) உச்சவரம்பு கொண்டுவரனும்அப்போதுதான் ஊழல் இன்றி அளவோடு சொத்து ....சேர்த்து சுகப்படுவான்.....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புது வரவில் கலப்படம் Empty Re: புது வரவில் கலப்படம்

Post by mbalasaravanan Tue Dec 09, 2014 12:14 pm

P.S.T.Rajan wrote:இது என்ன கதைகவிதை .............கலப்படமின்றி இன்று எதையும் பார்க்கமுடியாது...எல்லாம் பணத்தாசையே...உரிமைக்கு ( நிலம்,பணம்..) உச்சவரம்பு கொண்டுவரனும்அப்போதுதான் ஊழல் இன்றி அளவோடு சொத்து ....சேர்த்து சுகப்படுவான்.....
மேற்கோள் செய்த பதிவு: 1108548
நன்றி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

புது வரவில் கலப்படம் Empty Re: புது வரவில் கலப்படம்

Post by M.Saranya Tue Dec 09, 2014 3:45 pm

mbalasaravanan wrote:
P.S.T.Rajan wrote:இது என்ன கதைகவிதை .............கலப்படமின்றி இன்று எதையும் பார்க்கமுடியாது...எல்லாம் பணத்தாசையே...உரிமைக்கு ( நிலம்,பணம்..) உச்சவரம்பு கொண்டுவரனும்அப்போதுதான் ஊழல் இன்றி அளவோடு சொத்து ....சேர்த்து சுகப்படுவான்.....
மேற்கோள் செய்த பதிவு: 1108548
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1108569

அருமை அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

புது வரவில் கலப்படம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

புது வரவில் கலப்படம் Empty Re: புது வரவில் கலப்படம்

Post by Muthumohamed Tue Dec 09, 2014 10:19 pm

எதற்குமே ஒரு அளவு இல்லை என்றால் இப்படி தான் இருக்கும்



புது வரவில் கலப்படம் Mபுது வரவில் கலப்படம் Uபுது வரவில் கலப்படம் Tபுது வரவில் கலப்படம் Hபுது வரவில் கலப்படம் Uபுது வரவில் கலப்படம் Mபுது வரவில் கலப்படம் Oபுது வரவில் கலப்படம் Hபுது வரவில் கலப்படம் Aபுது வரவில் கலப்படம் Mபுது வரவில் கலப்படம் Eபுது வரவில் கலப்படம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

புது வரவில் கலப்படம் Empty Re: புது வரவில் கலப்படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum