புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னாள் ரயில்வே அமைச்சர் படுகொலை: 40 ஆண்டுகளுக்குப் பிறகு 4 பேர் குற்றவாளி எனத் தீர்ப்பு I_vote_lcapமுன்னாள் ரயில்வே அமைச்சர் படுகொலை: 40 ஆண்டுகளுக்குப் பிறகு 4 பேர் குற்றவாளி எனத் தீர்ப்பு I_voting_barமுன்னாள் ரயில்வே அமைச்சர் படுகொலை: 40 ஆண்டுகளுக்குப் பிறகு 4 பேர் குற்றவாளி எனத் தீர்ப்பு I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னாள் ரயில்வே அமைச்சர் படுகொலை: 40 ஆண்டுகளுக்குப் பிறகு 4 பேர் குற்றவாளி எனத் தீர்ப்பு I_vote_lcapமுன்னாள் ரயில்வே அமைச்சர் படுகொலை: 40 ஆண்டுகளுக்குப் பிறகு 4 பேர் குற்றவாளி எனத் தீர்ப்பு I_voting_barமுன்னாள் ரயில்வே அமைச்சர் படுகொலை: 40 ஆண்டுகளுக்குப் பிறகு 4 பேர் குற்றவாளி எனத் தீர்ப்பு I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னாள் ரயில்வே அமைச்சர் படுகொலை: 40 ஆண்டுகளுக்குப் பிறகு 4 பேர் குற்றவாளி எனத் தீர்ப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 09, 2014 8:14 am

முன்னாள் ரயில்வே அமைச்சர் படுகொலை: 40 ஆண்டுகளுக்குப் பிறகு 4 பேர் குற்றவாளி எனத் தீர்ப்பு JcFXT1ekSxK8K5b12W44+mishra
-

கடந்த 1975-ஆம் ஆண்டில் அப்போதைய ரயில்வே அமைச்சர் எல்.என். மிஸ்ரா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரு வழக்குரைஞர் உள்பட நான்கு பேர் குற்றவாளிகள் என தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

அவர்களுக்கான தண்டனை குறித்து, வழக்குரைஞர்களின் வாதம் வருகிற 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பிகார் மாநிலத்தில் சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவின் போது நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் மிஸ்ரா கொல்லப்பட்டார்.

அதுதொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட வழக்குரைஞர் ரஞ்சன் துவிவேதி, சந்தோஷானந்த அவதூதா, சுதேவானந்த அவதூதா, கோபால்ஜி ஆகிய நால்வரையும் குற்றச் சதி, கொலை உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழும், வெடிமருந்துப் பொருள் சட்டப் பிரிவுகளின் கீழும் குற்றவாளிகள் என மாவட்ட நீதிபதி வினோத் கோயல் தீர்ப்பளித்தார்.

ஜாமீனில் இருந்த அந்த நால்வரையும் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். நால்வருக்கும் மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், "தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக' நால்வரின் வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில், 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். அரசுத்தரப்பில் 161 சாட்சிகளும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 40-க்கும் மேற்பட்ட சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர்.

பின்னணி: கடந்த 1975-ஆம் ஆண்டு, ஜனவரி 2ஆம் தேதி சமஸ்திபூரில் நடைபெற்ற விழாவின்போது நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் பலத்தகாயமடைந்த

எல்.என். மிஸ்ரா,   மறுநாள் உயிரிழந்தார். மிஸ்ராவைத் தவிர, மேலும் இருவரும் அச்சம்பவத்தில் உயிரிழந்தனர். ஏழு பேர் காயமடைந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, 1977-ஆம் ஆண்டு பாட்னா சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து, 1979-ஆம் ஆண்டு, இந்த வழக்கை தில்லிக்கு மாற்ற அப்போதைய அட்டார்னி ஜெனரல் கோரியதையடுத்து, தில்லி நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
-------------
--தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக