புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_m10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10 
62 Posts - 63%
heezulia
வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_m10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_m10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_m10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_m10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10 
1 Post - 1%
viyasan
வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_m10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_m10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10 
254 Posts - 44%
heezulia
வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_m10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_m10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_m10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_m10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10 
15 Posts - 3%
prajai
வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_m10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_m10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_m10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_m10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_m10வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 08, 2014 10:35 am

வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?! WPeJ2e7TzaE3pbgURTEw+p4
-
ஆச்சரியமான நிகழ்வுதான்! நக்கீரரும் அதை எதிர்பார்க்கத்தான் இல்லை.

குளத்தில் விழுந்தது ஒரு இலை. அதன் ஒரு பாதி மீனாக மாறியது; மறுபகுதி பறவையாக உருக்கொண்டது. மீன் நீருக்குள் இழுக்க, பறவை மேல்நோக்கி பறக்க முயல… விநோதமான காட்சி! ஒரு கணம் வியப்பில் தடுமாறினார். அப்போதுதான், அவரைச் சிறைப்பிடித்து விட்டது பூதம். ஒரு குகையினுள் கொண்டு அடைத்தது.

அந்தக் குகையினுள் ஏற்கனவே 999 பேர் சிறைப்பட்டிருந்தனர். 1000 பேர் சேர்ந்ததும் பலியிடுவது என்று காத்திருந்தது பூதம். ‘ஆயிரமாவது ஆள் வரவில்லை. நாம் உயிர்பிழைக்க இன்னும் வாய்ப்பிருக்கிறது’ என்று நம்பியிருந்தவர்கள் தடுமாறிப் போனார்கள். நக்கீரரிடமே புலம்பினார்கள்.

“ஐயா, இனி எப்படித் தப்பிக்க? யார் நம்மைக் காப்பாற்றுவார்?” என்று கலங்கினார்கள். நக்கீரர் சற்றும் கவலைப்படவில்லை.

‘உலகம் உவப்ப வலனோர்பு திரிதிரு’ என்று பாட ஆரம்பித்தார். மலையைத் தகர்த்து, அசுரனான சூரபத்மனின் மார்பைப் பிளந்த வெற்றிவேல் தோன்றியது. சிறைப் பிடித்த பூதத்தை வீழ்த்தியது; மூடிய குகை வாயிலையும் தகர்த்து அனைவரையும் சிறைமீட்டது. திருமுருகாற்றுப்படை தோன்றிய நிகழ்வு இது.

அந்த வேல் எப்படிப்பட்டது?


‘காடும் மலையும் கடலும் உருள சாடும் தனிவேல்’ என்கிறது கந்தரனுபூதி. அதுமட்டும்தானா? இல்லை.

வீரவேல்; தாரைவேல்; விண்ணோர் சிறைமீட்ட தீரவேல்; செவ்வேள் திருக்கை வேல் – வாரி குளித்தவேல்; கொற்றவேல்; சூர் மார்பும் குன்றும் துளைத்தவேல்…
-
அடுக்கடுக்காக வேலின் புகழைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
-
வித்யாரண்யன் - கல்கி திபாவளிமலர்


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 08, 2014 1:28 pm

நல்ல பகிர்வு தெரியாத விசயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக