புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_m10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_m10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_m10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10 
5 Posts - 4%
prajai
எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_m10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10 
4 Posts - 3%
Jenila
எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_m10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10 
2 Posts - 2%
jairam
எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_m10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_m10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_m10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10 
1 Post - 1%
M. Priya
எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_m10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10 
1 Post - 1%
kargan86
எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_m10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_m10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_m10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_m10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10 
9 Posts - 5%
prajai
எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_m10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10 
6 Posts - 3%
Jenila
எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_m10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10 
4 Posts - 2%
Rutu
எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_m10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10 
3 Posts - 2%
Baarushree
எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_m10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan
எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_m10எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா

Page 1 of 2 1, 2  Next

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Dec 05, 2014 7:16 pm

அமெரிக்கா அதிக அளவில் 'ஷேல் காஸ்' உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளது தான் உலக அளவில் கச்சா எண்ணெய் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது எண்ணெய் ஏற்றுமதி செய்யும் 12 நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக்) கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது வழக்கம். ஆனால் கடந்த வாரம் இக்கூட்டமைப்பின் கூட்டத்தில் அவ்வாறு குறைக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. ஆழ்கடல் பாறைகளில் துளையிட்டு எடுக்கப்படும் இந்த எரிவாயுக்கு 'ஷேல் காஸ்' என பெயர். மேலும் இந்த துளைகளில் இருந்து கச்சா எண்ணெய்யும் அதிக செலவில் எடுக்கப்படுகிறது. கடந்த 2008ல் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 140 டாலர் என ஒபெக் உயர்த்திய போது அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவால் இப்போது அந்த நாட்டில் அதிக அளவு ஷேல் எண்ணெய் மற்றும் ஷேல் எரிவாயு கிடைக்கிறது.

வட அமெரிக்க பகுதிகளில் ஷேல் எரிவாயு கச்சா எண்ணெய் கிடைக்க அமெரிக்கா மேற்கொண்ட இம்முயற்சிக்கு 'பிராக்கிங்' என்று பெயர். அமெரிக்காவில் மட்டும் 665 லட்சம் கோடி கன அடி ஷேல் காஸ் வளம் உள்ளதாக கூறப்படுகிறது. இதை எடுக்கும் அதிநவீன தொழில்நுட்பமும் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் அமெரிக்கா தன்னிடம் கிடைக்கும் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகயரித்து அதை சாமர்த்தியமாக சந்தைப்படுத்தும் போது சவுதி உட்பட பல நாடுகள் தங்கள் பொருளாதார பலத்தை இழக்க நேரிடும். அரபு நாடுகளில் இயற்கை வளமாக கிடைக்கும் கச்சா எண்ணெய்யுடன் அதிக செலவு கொண்ட இந்த ஷேல் காஸ் அதிக நாளைக்கு போட்டி போட முடியாது. அதனால் தற்போது சப்ளையை குறைக்க வேண்டாம் என ஒபெக் நாடுகள் இப்போது திட்டமிட்டு இருக்கலாம். ஏனெனில் இன்றும் சவுதியில் தினமும் 3 கோடி பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியாகிறது. அது கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைவு இந்தியா சீனா போன்ற அதிக இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அன்னியச் செலாவணியை குறைக்கும். இருந்தாலும் சீனா சற்று பொருளாதார பாதிப்பில் இருக்கிறது. ஆனால் எண்ணெய் வளத்தை அதிகரித்து வளம் காண நினைத்த ரஷ்யாவுக்கு பெருத்த அடி கிடைக்கலாம்; ஈராக் வருமானமும் குறையும்.
thinamalar

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 05, 2014 7:25 pm

சூப்பர் செய்தி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 05, 2014 11:09 pm

சூழ்ச்சியின் மறு பெயர் தான் அமெரிக்கா

எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Mஎண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Uஎண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Tஎண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Hஎண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Uஎண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Mஎண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Oஎண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Hஎண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Aஎண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Mஎண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Eஎண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Dec 06, 2014 10:55 am

.

ஏன் இதில் அமெரிக்காவை குற்றம் சொல்ல வேண்டும் .தங்கள் வளம் அதை விற்க அவர்களுக்கு உரிமை உள்ளது.

மொத்தத்தில் இந்த விஷயத்தில் ரஷ்யா தான் பிரச்சனைக்கு காரணம் . உக்ரைனுடைய பகுதிகளை தன வசப் படுத்தியது மட்டுமில்லாமல் .தனது ஆயுத உதவியை அங்குள்ள பிரிவினைவாதிகளுக்கு கொடுத்தது.

MH 17 விமான விபத்து ஒரு போதும் மறக்கப்படமாட்டாது என்பதை ரஷ்ய அறிந்திட வேண்டும்.

ரஷ்யா மீது பொருளாதராத் தடைகள் உள்ளன ..அதனால் இப்போது எண்ணையை மட்டுமே விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் . அதனால் விலையைக் குறைத்து வியாபாரத்தைக் கூட்டுகிறது .

அதனால் மற்ற அரபு வியாபாரிகளும் அமெரிக்கர்களும் விலையை குறைக்க வேண்டிய கட்டாயம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Dec 06, 2014 4:14 pm

நல்ல செய்தி...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 06, 2014 7:21 pm

ரஷ்யா மீது பொருளாதராத் தடைகள் உள்ளன ..அதனால் இப்போது எண்ணையை மட்டுமே விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் . அதனால் விலையைக் குறைத்து வியாபாரத்தைக் கூட்டுகிறது .

அதனால் மற்ற அரபு வியாபாரிகளும் அமெரிக்கர்களும் விலையை குறைக்க வேண்டிய கட்டாயம்
எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா 3838410834 எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா 3838410834

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Dec 06, 2014 10:03 pm

SajeevJino wrote:.

ஏன் இதில் அமெரிக்காவை குற்றம் சொல்ல வேண்டும் .தங்கள் வளம் அதை விற்க அவர்களுக்கு உரிமை உள்ளது.

மொத்தத்தில் இந்த விஷயத்தில் ரஷ்யா தான் பிரச்சனைக்கு காரணம் . உக்ரைனுடைய பகுதிகளை தன வசப் படுத்தியது மட்டுமில்லாமல் .தனது ஆயுத உதவியை அங்குள்ள பிரிவினைவாதிகளுக்கு கொடுத்தது.

MH 17 விமான விபத்து ஒரு போதும் மறக்கப்படமாட்டாது என்பதை ரஷ்ய அறிந்திட வேண்டும்.

ரஷ்யா மீது பொருளாதராத் தடைகள் உள்ளன ..அதனால் இப்போது எண்ணையை மட்டுமே விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் . அதனால் விலையைக் குறைத்து வியாபாரத்தைக் கூட்டுகிறது .

அதனால் மற்ற அரபு வியாபாரிகளும் அமெரிக்கர்களும் விலையை குறைக்க வேண்டிய கட்டாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1108167

அருமை. அதிகமாக ஆசைபட்டால் இப்படி தான் முடியும். ரஸ்யா இனியாவது உணருமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82038
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 08, 2014 10:24 am

எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா 103459460

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 08, 2014 1:29 pm

நமக்கு ஏதும் நன்மை நடக்குமா

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Dec 08, 2014 3:14 pm

mbalasaravanan wrote:நமக்கு ஏதும் நன்மை நடக்குமா
மேற்கோள் செய்த பதிவு: 1108368

நம்மைப் போன்ற நாடுகள் தான் இதனால் பலனடையும்

பெட்ரோல் டீசல் விலை ஏன் குறைக்கப்பட்டது என்பது இதன் மூலம் உங்களுக்கு விளங்கியிருக்கும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக