புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_lcapஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_voting_barஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
உடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_lcapஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_voting_barஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
உடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_lcapஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_voting_barஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
உடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_lcapஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_voting_barஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
உடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_lcapஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_voting_barஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
உடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_lcapஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_voting_barஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
உடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_lcapஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_voting_barஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_lcapஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_voting_barஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_lcapஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_voting_barஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
உடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_lcapஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_voting_barஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
உடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_lcapஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_voting_barஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
உடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_lcapஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_voting_barஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_lcapஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_voting_barஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
உடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_lcapஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_voting_barஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
உடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_lcapஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_voting_barஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_lcapஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_voting_barஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
உடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_lcapஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_voting_barஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
உடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_lcapஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_voting_barஉடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 07, 2014 10:12 am

உடற் பயிற்சிக்கு உதவும் வாட்சுகள் Nfr64KwHTgqq5EXhd0WV+14816-AA-WH_8573_l
-
நேரம் பார்ப்பதற்கு செல்போன்கள் வந்துவிட்டதால்,
வாட்சுகளுக்கு மவுசு குறைந்துவிட்டது என்றுதான்
நினைத்திருந்தோம். ஆனால் GARMIN என்ற
நிறுவனம் FORERUNNER 220 & 620 என்ற
இரண்டுவிதமான வாட்சுகளை வெளிக் கொண்டு
வந்திருக்கிறது.

உடற்பயிற்சி செய்பவர்கள், குறிப்பாக தினம்தோறும்
ஓடும் பயிற்சி செய்பவர்கள் இந்த வாட்ச்சை
அணிந்து கொண்டால் ஒரு டாக்டர் கூடவே
இருப்பதைப் போல உணர்வார்களாம்.

உடலுக்குப் பயிற்சி தரும்போது ஏற்படும் இதயத்
துடிப்பு, உடலின் வெப்பம் ஆகியவற்றைக்
கணக்கெடுத்து, தேவையான அறிவுறுத்தல்களை
இந்த வாட்சுகள் தருகின்றனவாம்.

உடற்பயிற்சி செய்யும்போது எவ்வளவு ஆக்சிஜன்
உட்கிரகிக்கப்படுகிறது, எவ்வளவு கலோரிகள்
செலவாகின்றன? எவ்வளவு சக்தி உடலில் இருந்து
வெளிப்படுகிறது? என்பதையெல்லாம் இந்த
வாட்சுகள் கவனித்து, உடற்பயிற்சிக்குப் பின்பு
எவ்வளவு நேரம், எவ்வளவு நாட்கள் ஓய்வெடுக்க
வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன.

வாட்சில் பச்சை விளக்கு எரிந்தால் தொடர்ந்து
ஓடலாம். சிவப்பு விளக்கு எரிந்தால் 3 நாட்கள்
வரை ஓய்வெடுக்க வேண்டும். உடல் நலனில்
அக்கறையுள்ளவர்களுக்குத் தேவையானதுதானே
இந்த வாட்சுகள்!
-
——————————
என்.ஜே., சென்னை-69.
நன்றி: தினமணி கதிர்

புகைப்படம்: இணையம்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக