ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…!

4 posters

Go down

உங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…! Empty உங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…!

Post by ayyasamy ram Sun Dec 07, 2014 9:33 am

உங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…! GTYXjpqoRtCVXEAtmc5k+2(8)
-
-
அந்த டாக்டர் போலினு எப்படி சொல்றே?
-
பல்ஸ் பார்க்கணும், வாயைத் திற'ன்னு சொல்றாரே..!
-
>நஜூமுதீன்
-
------------------------------------

-
உன் தனித்தகுதி என்ன?
-
பின்னால் நடப்பேன் சார்...!
-
எவ்வளவு தூரம் நடப்பாய்..?
-
உங்க பொண்ணு வீடு போற வரைக்கும்...!
-
>கவிசு

-
------------------------------------
-
புலவரே...மன்னர் தந்த பரிசை வாங்கி வரச் சொன்னார்..!
-
ஏன்?
-
போன வாரமும் இதே பாடலைப் பாடித்தான் பரிசில்
பெற்றுள்ளீராம்..!
-
>பேரலை கொண்டான்

-
--------------------------------------
-
ஆசிரமம் ரொம்ப நாளா பூட்டியே கிடக்குதே...?
-
சுவாமி உல்லாச யாத்திரை போயிருக்கிறாராம்..!
-
>லட்சுமி மணிவண்ணன்

-
--------------------------------------
-
திடீர்னு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகணும்னு தலைவர்
ஆசைப்படறாரே...ஏன்?
-
அங்கே தூங்கினால்தான், உலகம் பூரா பேரை தெரிகிற
அளவுக்கு மீடியா நல்லா இருக்காம்..!
-
->மு.க.இப்ராகிம்

-
--------------------------------------
படித்ததில் பிடித்தது







ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…! Empty Re: உங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…!

Post by T.N.Balasubramanian Sun Dec 07, 2014 12:51 pm

உங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…! Vs4Oe0aISyKcHZaSjpgA+2(8)

உன் தனித்தகுதி என்ன?
-
பின்னால் நடப்பேன் சார்...!
-
எவ்வளவு தூரம் நடப்பாய்..?
-
உங்க பொண்ணு வீடு போற வரைக்கும்...!
-
>கவிசு

ayyasaamy ram இன் தனித் தகுதியே ,
வசனத்திற்கு தகுந்த படம் போடுவதுதான் .
படமும் தமாசும் அருமை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…! Empty Re: உங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…!

Post by mbalasaravanan Mon Dec 08, 2014 1:51 pm

உங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…! 3838410834 உங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…! 3838410834
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

உங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…! Empty Re: உங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…!

Post by Muthumohamed Mon Dec 08, 2014 10:54 pm

ஆசிரமம் நாடாளுமன்றம் எல்லாமே அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…! Mஉங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…! Uஉங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…! Tஉங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…! Hஉங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…! Uஉங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…! Mஉங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…! Oஉங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…! Hஉங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…! Aஉங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…! Mஉங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…! Eஉங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…! Empty Re: உங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum