புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாவளியோ மாவளி! Poll_c10மாவளியோ மாவளி! Poll_m10மாவளியோ மாவளி! Poll_c10 
22 Posts - 69%
heezulia
மாவளியோ மாவளி! Poll_c10மாவளியோ மாவளி! Poll_m10மாவளியோ மாவளி! Poll_c10 
9 Posts - 28%
mohamed nizamudeen
மாவளியோ மாவளி! Poll_c10மாவளியோ மாவளி! Poll_m10மாவளியோ மாவளி! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாவளியோ மாவளி! Poll_c10மாவளியோ மாவளி! Poll_m10மாவளியோ மாவளி! Poll_c10 
358 Posts - 78%
heezulia
மாவளியோ மாவளி! Poll_c10மாவளியோ மாவளி! Poll_m10மாவளியோ மாவளி! Poll_c10 
55 Posts - 12%
mohamed nizamudeen
மாவளியோ மாவளி! Poll_c10மாவளியோ மாவளி! Poll_m10மாவளியோ மாவளி! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மாவளியோ மாவளி! Poll_c10மாவளியோ மாவளி! Poll_m10மாவளியோ மாவளி! Poll_c10 
8 Posts - 2%
prajai
மாவளியோ மாவளி! Poll_c10மாவளியோ மாவளி! Poll_m10மாவளியோ மாவளி! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மாவளியோ மாவளி! Poll_c10மாவளியோ மாவளி! Poll_m10மாவளியோ மாவளி! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மாவளியோ மாவளி! Poll_c10மாவளியோ மாவளி! Poll_m10மாவளியோ மாவளி! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மாவளியோ மாவளி! Poll_c10மாவளியோ மாவளி! Poll_m10மாவளியோ மாவளி! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாவளியோ மாவளி! Poll_c10மாவளியோ மாவளி! Poll_m10மாவளியோ மாவளி! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மாவளியோ மாவளி! Poll_c10மாவளியோ மாவளி! Poll_m10மாவளியோ மாவளி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவளியோ மாவளி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 05, 2014 7:34 am


மாவளியோ மாவளி! M2iMmeBhS56tiYYbsmym+karthigai
-
கார்த்திகைத் தீப நாளில் ‘மாவளி’ சுற்றுதல்
என்ற விளையாட்டும் நிகழும்.

பனம் பூளையை (பனம் பூக்கள் மலரும் காம்பை) நன்கு
காய வைத்து, காற்றுப்புகாமல் (பள்ளத்துக்குள் வைத்து)
தீயிட்டுக் கரியாக்கி அதை நன்கு அரைத்துச் சலித்துத்
துணியில் சுருட்டி கட்டுவர்.

பின்னர், பனை ஓலை மட்டைகள் மூன்றை எடுத்து
அதன் நடுவில் கரித்தூள் சுருணையை வைத்துக் கட்டுவர்.
பிறகு அதை உரிபோல் நீண்ட கயிற்றில் பிணைப்பார்கள்.
பின்னர், துணிப்பந்தில் நெருப்பை வைத்து கனலை
ஏற்படுத்துவர்.

கயிற்றைப் பிடித்து வட்டமாகவும் பக்கவாட்டிலும்
சுற்றுவர். இருளில் அது தீப்பொறிகளைச் சிதறவிட்டு,
எரிநட்சத்திரம் வேகமாகச் சுழன்று ஓடுவது போல்
காட்சியளிக்கும்.

அப்போது மாவளியோ மாவளி என்று சத்தமிடுவர்.
இது பார்ப்பதற்கு இனிய காட்சியாகும்.

மா ஒளி (பெரிய ஒளி) என்பது மருவி மாவளி ஆனது
என்றும், பாதாளத்தில் வசிக்கும் மாவலி, தீபத்
திருநாளில் மண்ணுலகம் வந்து தீபாலங்காரத்தைக் கண்டு
மகிழ்கிறார் என்கிற ஐதீகத்தால் அவர் பெயரால் இது
‘மாவலி’ ஆனது என்றும் கூறுவர்.
-
------------------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 05, 2014 7:39 am

தற்காலத்தில் மாவளி பார்த்தவர்கள்
குறைவாகவே இருப்பர் என நினைக்கிறேன் .
ஞாபகப் படித்திய ram அவர்களுக்கு நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 05, 2014 7:59 am


மாவளியோ மாவளி! Nh3cR4B7Rhem2WtVLR5v+kk1
-
"இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்'
என்ற வாசகம் நடமாடும் கறுத்த யானைக்கு மட்டுமல்ல
என்றும் நிலையாக கறுத்து உயர்ந்து நிற்கும் பனைமரத்துக்கும்
பொருந்தும்.
-
பனை மரங்கள் அதிகமுள்ள பகுதிகளில் மாவளி
சுற்றும் பழக்கம் இன்றும் நடைமறையில் உள்ளன
-


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Dec 05, 2014 3:26 pm

எனக்கு தெரியாது இப்டி ஒரு பழக்கம் உள்ளதென்று பகிர்ந்தமைக்கு நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 05, 2014 6:54 pm

nalla pagirvu ram annaa புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக