ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள்

5 posters

Go down

'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள் Empty 'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள்

Post by Powenraj Sat Dec 06, 2014 11:13 am

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் ஹைலைட் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பிரசாரம்தான். ''செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?'' என்ற ஜெயலலிதாவின் முழக்கத்துக்கு நிகராக பேசப்பட்டது, ஜெயலலிதாவின் ஏரியல் வியூ பிரசாரம். ஹெலிகாப்டரும் பிரசார பொதுக்கூட்டங்களும் ஷங்கர் பட பிரமாண்டம். இதற்காகக் கொட்டப்பட்ட கரன்ஸிகள் பற்றிய ரிப்போர்ட் இது.

ஜெயலலிதா தவிர நாஞ்சில் சம்பத், பரிதி இளம்வழுதி, நடிகர்கள் ராமராஜன், சிங்கமுத்து, ஆனந்தராஜ், குண்டு கல்யாணம், வையாபுரி, ஆர்த்தி, விந்தியா, டி.கே.கலா, சி.ஆர்.சரஸ்வதி, குயிலி, 'வெண்ணிற ஆடை’ நிர்மலா, நிர்மலா பெரியசாமி, ஃபாத்திமா பாபு என 33 பேர் அடங்கிய ஒரு நட்சத்திர பட்டாளமே நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சத்து 41 ரூபாய் செலவழிக்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக லியாகத் அலிகான், 'வெண்ணிற ஆடை’ நிர்மலா, தியாகு, வையாபுரி, பாலு ஆனந்த், ஏ.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு மட்டும் தலா ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவழித்து இருக்கிறார்கள். இதில் நடிகை ஆர்த்திக்குத்தான் மிகக் குறைவாக 83 ஆயிரம் ரூபாய் செலவழிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த 33 ஸ்டார் பேச்சாளர்களுக்கு மட்டும் ரூ.45.91 லட்சம் ஒதுக்கப்பட்டது.



அடுத்து, ஜெயலலிதாவின் ஆகாய செலவுகள். ஜெர்ரி ஜான் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தில் இருந்துதான் ஹெலிகாப்டரை ஜெயலலிதாவுக்காக வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்த வகையில் ஹெலிகாப்டர் நிறுவனத்துக்கு ரூ.5.50 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. ஏரோ ஏர்கிராஃப்ட், நவயுகா இன்ஜினீயரிங் ஆகிய நிறுவனங்களில் இருந்து விமானங்கள் ரூ.2.08 கோடிக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது. 34 இடங்களில் ஹெலிகாப்டர் இறங்குதளம் (ஹெலிபேடு) அமைக்கப்பட்ட வகையில் ரூ.5.80 கோடி ரூபாய் செலவானது. அதாவது, ஹெலிகாப்டர் விமானம் மற்றும் ஹெலிபேடு செலவுக்கு மட்டும் மொத்தமாக ரூ.13.39 கோடி செலவழித்து இருக்கிறது அ.தி.மு.க. இதுதவிர, ஹெலிபேடில் இருந்து பொதுக்கூட்ட மேடைக்கு வருவதற்காக ஜெயலலிதா பயன்படுத்திய டெம்போ வேனுக்கு ரூ.2.46 லட்சம் செலவு.

தேர்தல் பிரசாரத்தை ஊடகங்கள் வழியாகவும் அ.தி.மு.க மேற்கொண்டது. டி.வி சேனல்களில் மேற்கொண்ட பிரசாரத்துக்கு ரூ.12.57 கோடியும் எஸ்.எம்.எஸ் மூலம் நடந்த பிரசாரத்துக்கு ரூ.1.26 கோடியும் மொபைல் வேன், ரேடியோ, இணையதளம் மற்றும் மின்னணு விளம்பரம் ஆகியவற்றுக்காக ரூபாய் ஒரு கோடியும் செலவழித்தார்கள். ஊடகங்கள் வழியாகப் பிரசாரம் மேற்கொண்ட வகையில் மட்டும் மொத்தமாக 14.97 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளது. போஸ்டர்கள் 2.42 கோடி ரூபாய்க்கு அச்சடிக்கப்பட்டன.

40 தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. இதற்காக பந்தல், மேடை, மைக்செட் ஆகியவை அமைக்கப்பட்டன. இதற்கான செலவுகளையும் பார்ப்போம். மொத்தமாக 35 இடங்களில் ஜெயலலிதா பேசினார். இந்த பொதுக் கூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் சராசரியாக ஒரு லட்சம் வரை ஆடியோ சிஸ்டத்துக்கு செலவழித்து இருக்கிறார்கள். மொத்தமாக 35 கூட்டங்களுக்கும் ஆடியோ சிஸ்டத்துக்கு ரூ.36.30 லட்சம் செலவானது. மேடை அமைத்த வகையில் ரூ.47.14 லட்சமும் மேடையில் ஜெயலலிதாவுக்கு தற்காலிக ஏஸி வசதி செய்து கொடுப்பதற்காக ரூ.6.30 லட்சமும் செலவழிக்கப்பட்டன. ஒரு மேடை அமைக்க ஆன சராசரி செலவு ஒரு லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்.

வேட்பாளர்கள் செய்த செலவுகள் சேர்க்காமல் அ.தி.மு.க தலைமை ஒட்டுமொத்தமாக செலவழித்த தொகை மொத்தம் ரூ.32,19,48,396.

தலைசுத்துதா?

தேர்தல் செலவுகள் என்னென்ன?

ஸ்டார் பேச்சாளர்கள் - 45,91,000

ஹெலிகாப்டர் வாடகை - 5,50,01,344

விமானங்கள் வாடகை - 2,08,31,034

டெம்போ டிராவலர் - 2,46,088

டி.வி பிரசார விளம்பரங்கள் - 12,57,13,140

மொபைல் வேன் பிரசாரம் - 33,70,800

ரேடியோ விளம்பரம் - 46,26,929

இணையதள விளம்பரம் - 19,21,630

மின்னணு விளம்பரம் - 15,16,860

எஸ்.எம்.எஸ் விளம்பரம் - 1,26,34,880

தேர்தல் அறிக்கை - 2,26,800

போஸ்டர்கள் - 2,42,23,100

ஹெலிபேடு - 5,80,70,223

ஆடியோ சிஸ்டம் - 36,30,000

மேடை அமைத்தல் - 47,14,046

தற்காலிக ஏஸி வசதி - 6,30,522

மொத்தம் - ரூ. 32,19,48,396

நன்றி:விகடன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள் Empty Re: 'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள்

Post by M.Saranya Sat Dec 06, 2014 2:43 pm

'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள் 103459460


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள் Empty Re: 'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள்

Post by Muthumohamed Sun Dec 07, 2014 12:02 am

பணத்தை தண்ணீராக செலவழித்து தான் இவ்வளவு தொகுதியையும் கைப்பற்றினார்கள் என்பது தெளிவாக தெரிகிறதே

இது போக வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தின் கணக்கு வேறு இருக்குமே



'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள் M'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள் U'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள் T'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள் H'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள் U'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள் M'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள் O'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள் H'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள் A'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள் M'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள் E'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள் Empty Re: 'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள்

Post by mbalasaravanan Mon Dec 08, 2014 4:19 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள் Empty Re: 'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள்

Post by ayyasamy ram Mon Dec 08, 2014 4:30 pm

அநியாயம் அநியாயம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள் Empty Re: 'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜூ ஜூ வின் தேர்தல் களம்.. ஏப்ரல் 13 வாக்கு பதிவு
» தென்னிந்தியாவின் அயோத்தி... கர்நாடக பா.ஜ.க-வின் தேர்தல் வியூகம்!
» செய்வீர்களா மோடி செய்வீர்களா ?
» செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா?
» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum