புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_m10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10 
108 Posts - 74%
heezulia
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_m10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_m10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_m10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_m10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10 
3 Posts - 2%
Pampu
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_m10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_m10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_m10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10 
273 Posts - 76%
heezulia
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_m10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_m10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_m10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10 
8 Posts - 2%
prajai
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_m10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_m10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_m10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_m10நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம்

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84788
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 28, 2014 1:51 pm

நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் VcvY7RJAQja8YVOif95B+06d42-images55555555
--

பொதுவாகவே மனிதர்களுக்கு நாற்பது வயது
வந்த உடன் அவர்கள் கொஞ்சம் சிடுசிடு என்று
பேசினாலும் உடனே வீட்டிலிருப்பவர்கள்
“அவர்களுக்கு நாற்பது வயது ஆகிவிட்டது
இல்லையா…? அதனால் நாய் குணம் வந்து விட்டது…
அப்படித்தான் இருப்பார்கள்…” என்று சொல்லி
மேலும் அவர்களை கோபப் படுத்துவார்கள்…
-
இது நம் வீடுகளிலேயே கண்கூடாகக் கண்பது
தான்.
-
ஆனால் இதில் உண்மையும் இருக்கிறது தான்.
அதனால் தான் இந்தப் பழமொழியை நம்
முன்னோர்கள் காரணமாகவே சொல்லி
இருக்கிறார்கள் என்பது இந்த விளக்கத்தைப்
படித்தால் உங்களுக்கும் விளங்கும்.
-
பொதுவாக நாயின் குணங்கள் என்று பார்த்தால்
– நாய் நன்றி உள்ளது.
– நாய் வீட்டைக் காக்கும்.
– நாய் அன்பானது… இப்படி நிறைய நல்ல
விசயங்கள் நாயிடம் இருக்கிறது.
-
ஆனால் நாயிடம் ஒரே ஒரு கெட்டப்பழக்கமும்
இருக்கிறது. அது என்ன வென்றால்… நாய் தான்
உண்ட உணவு அதற்கு மிகவும் பிடித்திருந்தால்
அதைத் திரும்பவும் வெளியே கக்கி (வாந்தி எடுத்து)
திரும்பவும் அதே உணவை ரசித்துச் சுவைத்து
உண்ணும்.
இப்படி செய்வது நம் யாருக்கும் பிடிக்க வில்லை
என்றாலும் இதுவும் நாயின் குணங்களில் ஒன்றே.
-
அதே போல, தான் அனுபவித்த இன்பங்களை
மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு
தங்களின் நாற்பது வயதிற்கு மேல் மனிதர்களுக்குத்
தோன்றுமாம். அப்படி கிடைக்காத பட்சத்தில்
அவர்கள் கொஞ்சம் கோபத்துடனும் சிடுசிடுப்பாகவும்
இருப்பார்களாம்.
-
அதனால் தான் மனிதனுக்கு “நாற்பது வயதில்
நாய் குணம்“ வரும் என்று பழமொழியாக வழங்கப்
படுகிறது.
-
இப்படி எந்தத் தவறான எண்ணமும் வராமல் ஒரு
சிலர் இருக்கலாம். அவர்கள் தெய்வகுணம்
நிரம்பியவர்கள் என்றே நாம் எண்ண வேண்டும்.
-
இதுவும் என் தாத்தா சொன்னது தான்.
-
நன்றி.
அருணா செல்வம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 28, 2014 3:13 pm

கதை புதுசா இருக்கு - எனக்கு தெரிந்தவரை நாய் கக்கி மீண்டும் சாப்பிடும் என்பதை பார்த்ததே இல்லியே!!!!!!!!!!!!!!!!!!

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Nov 28, 2014 4:23 pm

யினியவன் wrote:கதை புதுசா இருக்கு - எனக்கு தெரிந்தவரை நாய் கக்கி மீண்டும் சாப்பிடும் என்பதை பார்த்ததே இல்லியே!!!!!!!!!!!!!!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1106712

பார்த்திருக்கிறேன் அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 28, 2014 4:53 pm

யினியவன் wrote:கதை புதுசா இருக்கு - எனக்கு தெரிந்தவரை நாய் கக்கி மீண்டும் சாப்பிடும் என்பதை பார்த்ததே இல்லியே!!!!!!!!!!!!!!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1106712

நானும் பார்த்திருக்கேன் அண்ணா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 28, 2014 5:00 pm

நாய் கக்குவதை கண்டுள்ளேன் .
அதையே திரும்பவும் உண்ணுவதை கண்டதில்லை .
யார் கண்டது இந்த உண்மையை , அறிந்ததில்லை !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 28, 2014 5:01 pm

இப்போது அறிந்து கொண்டேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Nov 28, 2014 8:22 pm

நாய் கக்க வேண்டு மென்றால் அது அருகம்புல்லை சற்று தின்னும் பிறகு அது கக்கிடும்.........மீண்டும் நுகர்ந்து பார்க்கும் தின்பதை பார்க்கவில்லை ராம் சொன்னதை கவனித்து பார்க்கனும்..............

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 28, 2014 8:40 pm

P.S.T.Rajan wrote:நாய் கக்க  வேண்டு  மென்றால்  அது அருகம்புல்லை  சற்று தின்னும்  பிறகு  அது கக்கிடும்.........மீண்டும் நுகர்ந்து பார்க்கும் தின்பதை  பார்க்கவில்லை ராம் சொன்னதை கவனித்து பார்க்கனும்..............
மேற்கோள் செய்த பதிவு: 1106737

இல்லையே ராஜன் , ராம் அவர்கள்
நாய் தான்
உண்ட உணவு அதற்கு மிகவும் பிடித்திருந்தால்
அதைத் திரும்பவும் வெளியே கக்கி (வாந்தி எடுத்து)
திரும்பவும் அதே உணவை ரசித்துச் சுவைத்து
உண்ணும்.
 என்றுதானே இருக்கிறது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 29, 2014 10:17 am

ayyasamy ram wrote:
ஆனால் நாயிடம் ஒரே ஒரு கெட்டப்பழக்கமும்
இருக்கிறது. அது என்ன வென்றால்… நாய் தான்
உண்ட உணவு அதற்கு மிகவும் பிடித்திருந்தால்
அதைத் திரும்பவும் வெளியே கக்கி (வாந்தி எடுத்து)
திரும்பவும் அதே உணவை ரசித்துச் சுவைத்து
உண்ணும்.
நாய் கக்கி எடுத்ததை மீண்டும் உண்ணுவதை பார்த்துள்ளேன் , ஆனால் அது சுவைக்காக தான் திரும்ப உண்ணுகிறது என்பதை ஏற்கமுடியவில்லை

அதேபோல
ayyasamy ram wrote:அதே போல, தான் அனுபவித்த இன்பங்களை
மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு
தங்களின் நாற்பது வயதிற்கு மேல் மனிதர்களுக்குத்
தோன்றுமாம். அப்படி கிடைக்காத பட்சத்தில்
அவர்கள் கொஞ்சம் கோபத்துடனும் சிடுசிடுப்பாகவும்
இருப்பார்களாம்.
இப்படி எந்தத் தவறான எண்ணமும் வராமல் ஒரு
சிலர் இருக்கலாம். அவர்கள் தெய்வகுணம்
நிரம்பியவர்கள் என்றே நாம் எண்ண வேண்டும்.
இதுவும் இட்டுகட்டிய கதையாதான் இருக்கவேண்டும் , இதில் அறிவியல் பூர்வ உண்மை இருப்பதாக தெரியவில்லை.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 29, 2014 4:40 pm

ஏதோ ஒன்று இருக்கட்டும் ...
நம் குடும்பத்தாரிடம் இதை தெரிந்து கொண்டு நாம் அவர்களின் விருப்பத்தை முடிந்த அளவு பூர்த்தி செய்ய வேண்டும்... புன்னகை புன்னகை

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக