ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி ஆப்ஸ் ஆபத்துகள்!

2 posters

Go down

போலி ஆப்ஸ் ஆபத்துகள்! Empty போலி ஆப்ஸ் ஆபத்துகள்!

Post by Powenraj Fri Dec 05, 2014 7:54 pm

செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வது துவங்கி வங்கிக் கணக்குகளைப் பராமரிப்பது, ஹெல்த் செக்கப் என அனைத்துக்கும் இன்று ஆப்ஸ்கள் வந்துவிட்டன. இப்படி நமது தேவைகளுக்குப் பயன்படும் ஆப்ஸ்களுக்கு பின்னால் அதிர்ச்சியளிக்கும் விஷயமும் உள்ளது... நாம் பயன்படுத்தும் ஆப்ஸ்கள் போலி எனில், நம்மைப் பற்றிய விவரங்கள் திருடப்பட வாய்ப்பு இருக்கிறது.

போலி ஆப்ஸ்கள் என்பவை, நாம் பயன்படுத்தும் ஆப்ஸ்களை போன்ற வடிவமைப்பில் சிறிய மாற்றங்களுடன் உருவாக்கப்படுபவை. உதாரணமாக, ஃபேஸ்புக் ஆப்ஸ் போன்ற அமைப்பிலேயே பல ஃபேஸ்புக் ஆப்ஸ்கள் நமது ஆப்ஸ் ஸ்டோரில் இருக்கும். இவையெல்லாமே ஒரிஜினல்தானா என்றால், இல்லை. அந்த ஆப்ஸ் மூலம் லாக் இன் செய்யும்போது நமது கணக்குக்குள் செல்லும். ஆனால், அதேசமயம் வேறு ஒரு இடத்தில் நமது கணக்கு விவரங்கள் பதியப்பட்டு திருடப்பட வாய்ப்புள்ளது.

சமூக வலைதளம் மட்டுமல்ல... வங்கி தொடர்புடைய ஆப்ஸ்களோ, பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள், பெர்சனல் விஷயங்களைப் பதிவு செய்திருக்கும் ஆப்ஸ்களோ போலிகளாக இருந்தால்... பெர்சனல் விஷயங்களின் திருட்டு விபரீதமாகும். இன்னொருபுறம், நம் விவரங்கள் விளம்பரங்களுக்காகவும் விற்கப்படலாம். அதாவது, என்றோ ஒரு ஹெல்த் செக்கப் ஆப்ஸில் நம் மின்னஞ்சல் முகவரியை அளித்திருப்போம். சில நாட்களில், ஒரு ட்ரெட்மில் இயந்திர நிறுவனத்திடம் இருந்து நமக்கு வரும் மின்னஞ்சல். காரணம், திருடப்பட்ட நம் விவரங்கள் அந்த நிறுவனத்துக்கு விற்கப்பட்டிருக்கும்.

தப்பிக்க என்ன வழி?

பாதுகாப்பற்ற ஆப்ஸ்களில் உங்கள் பெர்சனல் விவரங்கள் பதிவாகாமல், அங்கீகரிக்கப்பட்ட சரியான ஆப்ஸ்களைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது.

பயன்படுத்தும் ஆப்ஸ் ஒரிஜினல் நிறுவனத்தினுடையது தானா என்பதை, ஆப்ஸ் ஸ்டோரில் அந்த ஆப்ஸின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் நிறுவனத்தின் பெயர் மூலம் சரிபார்த்து, பின் டவுன்லோடு செய்யுங்கள்.

ஹெல்த் செக்கப் ஆப்ஸ் பயன்படுத்தும்போது, அதனை தயாரித்த நிறுவனம் உண்மையாகவே மருத்துவத்துறை சார்ந்ததுதானா என்பதை செக் செய்வது அவசியம்.

சில ஆப்ஸ்ளைப் பற்றிய தகவல்கள் தெரியவில்லை... ஆனால், அது அவசியம் எனும்போது, அதில் வழங்கப்பட்டிருக்கும் ரேட்டிங்கை பார்த்து, அதற்கு வந்திருக்கும் இணையதள விமர்சனங்களைப் படித்துவிட்டு டவுன்லோடு செய்வது நல்லது.

முடிந்தவரை, ஆஃப்லைனில் இயங்கும் ஆப்ஸ்களைப் பயன்படுத்துவது நல்லது. ஆன்லைனில் பயன் படுத்தும் ஆப்ஸ்களில்தான் தகவல்கள் பகிரப்பட அதிக வாய்ப்புள்ளது.

ஆல் இன் ஒன் வுமன் ஸ்டோர்!

'வுமன் ஸ்டோர்’ எனும் ஆப்ஸ் பெண்களுக்குத் தேவையான அனைத்து ஷாப்பிங் இணையதளங்களையும் இணைத்து ஒரு ஆப்ஸை உருவாக்கியுள்ளது. அது மட்டுமின்றி குழந்தை பாதுகாப்பு, உணவு, பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு போன்றவற்றுக்கு பயன்படும் அனைத்து வசதிகளையும் இந்த ஆப்ஸில் வழங்கியுள்ளது. பெண்கள் தினம், அன்னை யர் தினம் போன்ற சிறப்பு தினங்களுக்கு ஆஃபர்களையும் வழங்குகிறது இந்த ஆப்ஸ். கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த ஆப்ஸை பின்வரும் இணையதள முகவரியில் டவுன்லோடு செய்யலாம்... https://play.google.com/store/apps/details?id=com.wTheWomensStore&hl=en

விகடனிலிருந்து...
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

போலி ஆப்ஸ் ஆபத்துகள்! Empty Re: போலி ஆப்ஸ் ஆபத்துகள்!

Post by Muthumohamed Fri Dec 05, 2014 11:01 pm

பயன்மிகு சிறந்த பகிர்வு நன்றி பவுன் ராஜ் அண்ணா



போலி ஆப்ஸ் ஆபத்துகள்! Mபோலி ஆப்ஸ் ஆபத்துகள்! Uபோலி ஆப்ஸ் ஆபத்துகள்! Tபோலி ஆப்ஸ் ஆபத்துகள்! Hபோலி ஆப்ஸ் ஆபத்துகள்! Uபோலி ஆப்ஸ் ஆபத்துகள்! Mபோலி ஆப்ஸ் ஆபத்துகள்! Oபோலி ஆப்ஸ் ஆபத்துகள்! Hபோலி ஆப்ஸ் ஆபத்துகள்! Aபோலி ஆப்ஸ் ஆபத்துகள்! Mபோலி ஆப்ஸ் ஆபத்துகள்! Eபோலி ஆப்ஸ் ஆபத்துகள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum