புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:24 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18 pm
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 9:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 12:29 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed Nov 13, 2024 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமலை முன்னொரு காலத்தில்... ....with photos :)
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எங்கே பார்த்தாலும் செழிப்பும், வளமையும் பொங்கி ஒரு பிரமிக்கத்தக்க பிரம்மாண்டமான வளர்ச்சியுடன் காணப்படும் இன்றைய திருமலை ஒரு காலத்தில் எப்படி இருந்தது என்பதை அறிந்தால் நிறைய ஆச்சரியப்படுவீர்கள்.
யாராக இருந்தாலும் நடந்துதான் போகவேண்டும் என்ற நிலையில் பகலில் மட்டும் ஒரு குழுவாக சேர்ந்துதான் போய்வருவார்கள் அப்போதும் காட்டு விலங்குகளிலிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நிறைய முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வார்களாம். மேலும் நடக்கமுடியாதவர்களை ஐயப்பன் கோயிலுக்கு அழைத்துச் செல்வது போல டோலி கட்டி தூக்கிச் செல்வார்களாம்.
போக்குவரத்தை மேம்படுத்தினால் மட்டுமே கோவில் வளர்ச்சி அடையும் என்ற நிலையில் நிறைய சிரமமும், செலவும் செய்து மண் பாதை போட்டிருக்கிறார்கள். அந்த பாதையிலும் முதலில் மாட்டு வண்டிகள்தான் பயணம் சென்றிருக்கின்றன.
தொடரும்........................
யாராக இருந்தாலும் நடந்துதான் போகவேண்டும் என்ற நிலையில் பகலில் மட்டும் ஒரு குழுவாக சேர்ந்துதான் போய்வருவார்கள் அப்போதும் காட்டு விலங்குகளிலிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நிறைய முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வார்களாம். மேலும் நடக்கமுடியாதவர்களை ஐயப்பன் கோயிலுக்கு அழைத்துச் செல்வது போல டோலி கட்டி தூக்கிச் செல்வார்களாம்.
போக்குவரத்தை மேம்படுத்தினால் மட்டுமே கோவில் வளர்ச்சி அடையும் என்ற நிலையில் நிறைய சிரமமும், செலவும் செய்து மண் பாதை போட்டிருக்கிறார்கள். அந்த பாதையிலும் முதலில் மாட்டு வண்டிகள்தான் பயணம் சென்றிருக்கின்றன.
தொடரும்........................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பின்னர் மோட்டார் வண்டிகளை விட்டுள்ளனர். ஆனால் வளைந்து, நெளிந்து செல்லும் பாதையில் மோட்டார் வாகனத்தில் பயணம் செய்ய முதலில் மக்கள் அச்சப்பட்டனர். அதன்பக்கத்தில் நின்று புகைப்படம் கூட எடுத்துக் கொள்வார்களாம். ஆனால் மோட்டார் வாகனத்தில் ஏறமாட்டார்களாம். இதன் காரணமாக வெறிச்சோடிய மலைப்பாதையில் எப்போதாவது ஒரு சில வண்டிகள் மட்டும் போய்வருமாம். அதன் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக பயம் நீங்கி மக்கள் போய்வர இப்போது ஒரு நிமிடத்திற்கு ஓரு பஸ் என்று இடைவெளி இல்லாமல் போய், வந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டுதான் இருக்கிறது.
வரக்கூடியவர்களுக்கு மனதார தரிசனம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் வயிராற சாப்பாடு போடவேண்டும் என்பதை மனதில் வைத்து அன்னதானம் திட்டம் துவங்கியதும் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காத அளவிற்கு கூடியது. இன்றைய தேதிக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் காலை முதல் இரவு வரை அன்னதானம் படைக்கிறார்கள் அதுவும் பிரமாதமாக.
வரக்கூடியவர்களுக்கு மனதார தரிசனம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் வயிராற சாப்பாடு போடவேண்டும் என்பதை மனதில் வைத்து அன்னதானம் திட்டம் துவங்கியதும் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காத அளவிற்கு கூடியது. இன்றைய தேதிக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் காலை முதல் இரவு வரை அன்னதானம் படைக்கிறார்கள் அதுவும் பிரமாதமாக.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெரிதாக வருமானம் வராத நிலையில் உண்டியலில் போடும் பணத்திற்கு பாதுகாவலாக இரண்டு காவல்காரர்கள் வேறு நின்று கொண்டு இருப்பார்களாம். இப்போது அப்படியில்லை, வரக்கூடிய வருமானத்தை கையால் எண்ணமுடியாமல் மெஷின் போட்டுதான் எண்ணுகிறார்கள். அடுக்கி வைக்கிறார்கள், காசுகளை சல்லடைபோட்டு சலித்து பிரிக்கிறார்கள். வருடத்திற்கு ஒரு முறை உண்டியலை திறந்து எண்ணிய காலம் ஒன்று உண்டு. ஆனால் இன்று ஒரே நாளில் அடிக்கடி உண்டியல் நிரம்பிவிடுவாதல் கன்வேயர் பெல்ட் மூலம் காணிக்கைகள் நேரடியாக எண்ணுமிடத்திற்கு சென்றுவிடுகின்றன.
நெருக்கமான வீடுகளுக்கு நடுவே சுவாமி, வாகனத்தில் சிரமப்பட்டு ஒரு காலத்தில் வலம்வந்தார், ஆனால் அந்த வீடுகள் எல்லாம் தற்போது இடிக்கப்பட்டு விசாலமான ரோடுகளில் வண்ண விளக்கொளிகளின் கீழ் மிக அழகாக அலங்காரமாக வலம் வருகிறார்.
நெருக்கமான வீடுகளுக்கு நடுவே சுவாமி, வாகனத்தில் சிரமப்பட்டு ஒரு காலத்தில் வலம்வந்தார், ஆனால் அந்த வீடுகள் எல்லாம் தற்போது இடிக்கப்பட்டு விசாலமான ரோடுகளில் வண்ண விளக்கொளிகளின் கீழ் மிக அழகாக அலங்காரமாக வலம் வருகிறார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவ்வளவு பெரிய வளர்ச்சி எப்படி ஏற்பட்டது என்பதற்கு சிம்பிளான சில காரணங்கள்தான். பக்தர்களே பிரதானம் என்பதை மனதில் வைத்து அவர்கள் தேவை என்பது சுத்தமான கழிப்பறைகள், மலிவு விலையில் தங்கும் அறைகள், இலவச உணவு, சரிசமமான தரிசனம் என்பதில் கறராக இருந்தார்கள், இருக்கிறார்கள். இதுதான் ஒரு முறை திருமலைக்கு போன பக்தர்களை திரும்ப, திரும்ப திருமலைக்கு போகக்கூடியவர்களாக மாற்றியுள்ளது.
முக்கிய குறிப்பு: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொக்கிஷமாக வைத்து பாதுகாக்கப்படும் இந்த போட்டோக்களை நமது வாசகர்களுக்காக இங்கே வழங்கியுள்ளார்கள்.
தினமலர் - எல்.முருகராஜ்
முக்கிய குறிப்பு: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொக்கிஷமாக வைத்து பாதுகாக்கப்படும் இந்த போட்டோக்களை நமது வாசகர்களுக்காக இங்கே வழங்கியுள்ளார்கள்.
தினமலர் - எல்.முருகராஜ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல தகவல் நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1