ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள்

5 posters

Go down

எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள் Empty எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள்

Post by ayyasamy ram Fri 5 Dec 2014 - 11:44


எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள் EwXV1t94QCqfWOGOOaQa+images(2)
-
எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள் PU8VXCTYQ6uIUmR5t6NV+20141205_115731
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள் Empty Re: எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள்

Post by ஜாஹீதாபானு Fri 5 Dec 2014 - 16:17

25 கொக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள் Empty Re: எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள்

Post by ayyasamy ram Fri 5 Dec 2014 - 16:29

தவறான விடை..!!
-
கொக்கு குறித்த ஒரு நகைச்சுவை:

-
எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள் 0Br8unTMOSk5UbzuUpdw+thamiz-pulavarkal-300x209
-
வறுமையில் வாடிய ஒரு புலவர் ஒரு நாள் ஒரு வள்ளலைக்  கண்டு பாடல் பாடி பரிசு பெறுவதற்காக சென்றார்.  வள்ளலோ தனது வயலில் விழுந்து கிடந்த நெல் மணிகளைப் பொறுமையாகப் பொறுக்கிக் கொண்டிருந்தார். புலவருக்கு அவசரம்.  பசி வேறு வயிற்றைக் கிள்ளியது.  வள்ளலிடம் ‘ சீக்கிரம் வாருங்கள் உங்கள் வீட்டிற்குப் போகலாம். என் பாடலைக் கேட்டுப் பரிசு கொடுங்கள்’ என்று நச்சரிக்கத் தொடங்கினார்.  அதைக் கேட்ட வள்ளல்  அவரிடம் ‘ஏனையா பறக்கிறீர்? சற்று பொறும்’ என்றார்.  புலவர் சுய மரியாதைக்காரர். உடனே ஒரு பாடலைப் பாடிவிட்டார்.

கொக்கு பறக்கும்! புறா பறக்கும்!
குருவி பறக்கும்! குயில் பறக்கும்!
நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்
நான் ஏன் பறப்பேன் நராதிபனே!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள் Empty Re: எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள்

Post by mbalasaravanan Fri 5 Dec 2014 - 16:40

ஜாஹீதாபானு wrote:25 கொக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1108033
கண்டிப்பாக இருக்காது 25 எனில் விடை வராத மாதிரி தெரிகிறது கணக்கை சரியாக சொல்லுங்கள்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள் Empty Re: எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள்

Post by paiyaan Fri 5 Dec 2014 - 18:30

paiyaan wrote:ஒரு பறவை கூட்டம் வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்தது. அப்பொழுது தனியாக வந்த பறவை ஒன்று நானும் உங்களோடு சேர்ந்து கொள்ளலாமா என்று கேட்டது. அதற்கு தலைமை வகித்த பறவை நாங்கள் மொத்தம் எத்தனை பேர் என்று சரியாக சொன்னால் உன்னை சேர்த்து கொள்கிறோம் என்றது. ஏதேனும் குறிப்புகள் சொல்லுங்களேன் என்று  தனியாக வந்த பறவை கேட்டது . நாங்களும், எங்களை போல்  இன்னொரு  பங்கும் ,அதில் பாதியும் ,பாதியில் பாதியும் உன்னையும் சேர்த்தால் மொத்தம் நூறு என்று
தலைமை வகித்த பறவை கூறியது. அதற்கு பதில்  தனியாக வந்த பறவைக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சரியான பதிலை கூறி அந்த பறவையை பெரிய கூட்டத்துடன் சேர்த்து விடுங்களேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1094692]view here

இதே கேள்விதான் வேறுமாதிரி இருக்கிறது இல்லையா.


பதில் 36 கொக்குகள்
paiyaan
paiyaan
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Back to top Go down

எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள் Empty Re: எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள்

Post by ayyasamy ram Fri 5 Dec 2014 - 19:29

-
36 கொக்குகள் - சரியான விடை சொன்னதற்கு பாராட்டுகள்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள் Empty Re: எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள்

Post by krishnaamma Fri 5 Dec 2014 - 19:39

சூப்பர் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள் Empty Re: எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum