புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:09

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘வீரமங்கையே…விவேகமே…!’ – பன்னீர் செல்வத்தின் அடேங்கப்பா கவிதை! ! Poll_c10‘வீரமங்கையே…விவேகமே…!’ – பன்னீர் செல்வத்தின் அடேங்கப்பா கவிதை! ! Poll_m10‘வீரமங்கையே…விவேகமே…!’ – பன்னீர் செல்வத்தின் அடேங்கப்பா கவிதை! ! Poll_c10 
61 Posts - 74%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘வீரமங்கையே…விவேகமே…!’ – பன்னீர் செல்வத்தின் அடேங்கப்பா கவிதை! ! Poll_c10‘வீரமங்கையே…விவேகமே…!’ – பன்னீர் செல்வத்தின் அடேங்கப்பா கவிதை! ! Poll_m10‘வீரமங்கையே…விவேகமே…!’ – பன்னீர் செல்வத்தின் அடேங்கப்பா கவிதை! ! Poll_c10 
226 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
‘வீரமங்கையே…விவேகமே…!’ – பன்னீர் செல்வத்தின் அடேங்கப்பா கவிதை! ! Poll_c10‘வீரமங்கையே…விவேகமே…!’ – பன்னீர் செல்வத்தின் அடேங்கப்பா கவிதை! ! Poll_m10‘வீரமங்கையே…விவேகமே…!’ – பன்னீர் செல்வத்தின் அடேங்கப்பா கவிதை! ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘வீரமங்கையே…விவேகமே…!’ – பன்னீர் செல்வத்தின் அடேங்கப்பா கவிதை! !

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 5 Dec 2014 - 9:40

‘வீரமங்கையே…விவேகமே…!’ – பன்னீர் செல்வத்தின் அடேங்கப்பா கவிதை! ! G4gkNgHURlSyNOWgB80a+jaya200f(10)
-

-

தமிழக சட்டப்பேரவையில் இன்று, சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கொண்டு வரப்பட்ட சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து உரையாற்றுவதற்கு முன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போற்றி புகழ்ந்து, தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வாசித்த கவிதை கீழே…

“ என் மக்கள் எதற்காகவும்,

எப்போதும் யாரிடமும் கையேந்தி நிற்காத

காலத்தை உருவாக்குவதே

என் வாழ்நாள் லட்சியம்” – என்று சூளுரைத்து

தமிழர்தம் வாழ்வு செழிக்க

தம் வாழ்வையே அர்ப்பணித்து,

தமிழகம் முதல்நிலை காண

விழிகாட்டி, வழிகாட்டி, ஒளிகாட்டும்

“அம்மா” எனும்

மூன்றெழுத்து மந்திரமே !

கன்னித் தமிழ் பூமி வழியே,

கழகம் என்னும் கோவில் வழியே

காலத் தாய் அள்ளித் தந்த

கருணை தெய்வமே !

முத்தான தமிழ் மண்ணைக் காப்பதற்கு

வித்தாக வந்துதித்த வெற்றித் திருமகளே !

வாடுகிற ஏழைக்கும்,

வருங்காலத் தலைமுறைக்கும்

பூரண ஒளியேற்றும்

புண்ணியமே !

விழிகளில் எல்லையில்லா கருணை தேக்கி,

வீடுதோறும் விலையில்லா அரிசியாக்கி,

நித்தமும் தமிழர் இல்லங்களில்

நிலாச்சோறு ஊட்டுகிற சத்தியத் தாயே !

சிப்பிக்குள் இருந்து தவம் செய்தே

முத்துக்கள் பிறப்பது போல்

செந்தமிழ் நாட்டுக்கு

சேவையாற்றி திளைப்பதற்கே

பிறப்பெடுத்து வந்த பேரறிவே !

ஏழைத் தொழிலாளிக்கு

என்.எல்.சி உரிமையைக்

காத்துத் தந்தும்,

கழனிவாழ் உழவர்க்கு

காவேரி, முல்லைப் பெரியாறை

மீட்டுத் தந்தும்,

அவர்தம் கட்டுத் துறைக்கு

ஆடு-மாடுகளை

விலையில்லாது அள்ளித் தந்தும்,

வெள்ளாமை காத்திட்ட வீரமங்கையே !

வெண்மைப் புரட்சிக்கும் வித்திட்ட விவேகமே !

பூமி வெப்பம் ஆகுதென்று

உலகம் இன்று புலம்புவதை,

தன் தீர்க்க தரிசனத்தால் உணர்ந்து

மண்ணைக் குளிர்விக்க

மழைநீர் சேகரிப்புத் திட்டம் தந்த

மாதரசியே !

அன்னைத் தமிழ் மண்ணில்

அந்நிய முதலைகளை அனுமதியேன் என்று

சிறு-குறு வணிகத்தைக் காத்திட்ட

காவல் அரணே !

கழனியும், கணினியும் ஒருசேரத் தழைத்திட,

மண்ணுக்கு நீரும்,

மாணவர்க்கு மடிக்கணினியும் தந்த

வள்ளலே !

அன்று வறுமையில் வாடிய தமிழ் மண்ணை

இன்று செழுமையில் கிடத்திய

செந்தமிழே !

பத்துக்கோடி தமிழினம்

பாசத்தோடு “அம்மா” என அழைக்கும்

தேவாரமே !

தியாகமே உருவான

திருமந்திரமே !

திருவரங்கம் தந்த

மறு கீதையே !

தாயே ! தங்கள் பொற்பாதம் பணிந்து

தாங்கள் வீற்றிருக்கும் திசை நோக்கி

என் தலைவணக்கம் செய்கின்றேன்!”

இவ்வாறு கூறிவிட்டு பன்னீர் செல்வம் தனது உரையை தொடர்ந்தார்.

=================

–நியூஸ் விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 5 Dec 2014 - 10:36

கவிதை அருமை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri 5 Dec 2014 - 12:59

பாத்து இத பள்ளி கூட பாட புத்தகங்களில் தாய் வாழ்த்து என்ற தலைப்பில் சேர்த்து விட போகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri 5 Dec 2014 - 13:24

mbalasaravanan wrote:பாத்து இத பள்ளி கூட பாட புத்தகங்களில் தாய் வாழ்த்து என்ற தலைப்பில் சேர்த்து விட போகிறார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1108003

சேர்த்தாலும் ,சேர்ப்பார்கள் , நீதி மன்றத்தால் குற்றவாளி என்று சொல்லப்பட்டவரின் வழிகாட்டலில் நடக்கும் அரசு தானே .....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri 5 Dec 2014 - 14:48

பாலாஜி wrote:
mbalasaravanan wrote:பாத்து இத பள்ளி கூட பாட புத்தகங்களில் தாய் வாழ்த்து என்ற தலைப்பில் சேர்த்து விட போகிறார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1108003

சேர்த்தாலும் ,சேர்ப்பார்கள் , நீதி மன்றத்தால் குற்றவாளி என்று சொல்லப்பட்டவரின் வழிகாட்டலில் நடக்கும் அரசு தானே .....

மேற்கோள் செய்த பதிவு: 1108011
உண்மை தான் ஆனால் சில விசயங்களில் இவர்களை பாராட்டலாம் , முந்தைய அரசிற்கு இவர்கள் பரவாயில்லை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக