புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_m10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10 
61 Posts - 43%
heezulia
ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_m10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_m10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10 
9 Posts - 6%
prajai
ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_m10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_m10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_m10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_m10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_m10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_m10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_m10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_m10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_m10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_m10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_m10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10 
21 Posts - 5%
prajai
ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_m10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_m10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_m10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_m10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_m10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_m10ஜபத்திற்குரிய இடங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜபத்திற்குரிய இடங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 05, 2014 11:45 am

ஜபத்திற்குரிய இடங்கள்

ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று
கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 - 13
ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.
-
சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது
மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து
மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை
அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப்
பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும்.
-
பூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம்,
ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம்.
-
கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும்.
தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும்.
அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால்
கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும்.
ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம்
சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.
-
சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு
ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம்,
ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம்,
கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும்
ஜபம் செய்யலாம்.

பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது
நல்லது.

கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி;
வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்;
மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்;
புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்;
வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி,
(வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்)
கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.
-
----------------------------------------
படித்ததில் பிடித்தது

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Dec 05, 2014 3:19 pm

ஜபத்திற்குரிய இடங்கள் 103459460 ஜபத்திற்குரிய இடங்கள் 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 05, 2014 6:50 pm

நல்ல , அருமையான பகிர்வு ராம் அண்ணா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக