ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் பிறந்தநாள் விழா: யுஜிசி உத்தரவு

3 posters

Go down

பாரதியார் பிறந்தநாள் விழா: யுஜிசி உத்தரவு Empty பாரதியார் பிறந்தநாள் விழா: யுஜிசி உத்தரவு

Post by ayyasamy ram Fri Dec 05, 2014 6:47 am

பாரதியார் பிறந்தநாள் விழா: யுஜிசி உத்தரவு TtSX88nmQpCvyiwRCNFZ+11-bharathiyar-300
-
-
புதுடில்லி:
நாட்டில் உள்ள அனைத்து பல்கலை கழகங்களும்
பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட
வேண்டும் என யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து யுஜிசி துணை இயக்குனர்
அர்ச்சனா தாகூர் கூறியதாவது:

பெண்கள் கல்வி மையம் உள்ள அனைத்து
பல்கலைகழகங்களிலும் வரும் 11-ம் தேதி
பாரதியாரின் பிறந்த தினம் கொணடாட உத்தரவு
பிறப்பி்க்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற தலைப்பில்
கட்டுரை பேச்சுப்போட்டி, கருத்தரங்கு போன்றவை
நடத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக
கூறியுள்ளார்.
-
——————-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாரதியார் பிறந்தநாள் விழா: யுஜிசி உத்தரவு Empty Re: பாரதியார் பிறந்தநாள் விழா: யுஜிசி உத்தரவு

Post by rksivam Fri Dec 05, 2014 8:31 pm

என்ன ஒரே நிசப்தம் தமிழ்நாட்டில். திராவிட கட்சிகள் வாய்திறக்க வில்லையே. என்ன சொல்வது என்று தெரியவில்லையா. ஆரிய அராஜகம் , ஆரிய திணிப்பு இப்படி ஏதாவது சொல்லலாம். பெரியார், அண்ணா பிறந்தநாள் கூட வருகிறது அதர்ர்ர்க்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டாவது வைக்கலாம். வள்ளுவர் கோட்டத்தில் தர்ணா , திருவாரூரில் ரயில் மறியல், பொள்ளாச்சியில் தண்டவாளத்தில் தலை வைக்கலாம் ( சீரமைப்பு இன்னும் முடியவில்லை இரண்டு வருடங்கள் கழித்துதான் ரயில் ஓடும் ). பொழுதே போகமாட்டேன் என்கிறது சார் ஏதாவது பண்ணுங்க .

சிவம்
rksivam
rksivam
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down

பாரதியார் பிறந்தநாள் விழா: யுஜிசி உத்தரவு Empty Re: பாரதியார் பிறந்தநாள் விழா: யுஜிசி உத்தரவு

Post by T.N.Balasubramanian Sat Dec 06, 2014 9:30 pm

ஆமாம் ஒரே நிசப்தம்.

நம்மால் முடிந்ததது , வரவேற்போம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாரதியார் பிறந்தநாள் விழா: யுஜிசி உத்தரவு Empty Re: பாரதியார் பிறந்தநாள் விழா: யுஜிசி உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நபிகள் நாயகம் பிறந்தநாள், சென்னையில் 16-ந் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு
» பிரதமர் மோடி பிறந்தநாள் விழா துவக்கம்: முதல் நிகழ்ச்சியாக தாயிடம் ஆசி பெற்றார்!
» மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா: மதுரை காளியம்மன் கோவிலில் தி.மு.க.வினர் வெள்ளிரதம் இழுத்தனர்
» பட்டுக்கோட்டையார் பிறந்தநாள் விழா - புகைப்படங்கள் - ஆதிரா
» ஆட்சி மாறியதால் காட்சியும் மாறியது -விஜய் பிறந்தநாள் விழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum