ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையின் கொடியோடு சர்வதேச கடலில் செல்ல சீன கப்பல்களுக்கு இலங்கை அனுமதி !

2 posters

Go down

இலங்கையின் கொடியோடு சர்வதேச கடலில் செல்ல சீன கப்பல்களுக்கு இலங்கை அனுமதி ! Empty இலங்கையின் கொடியோடு சர்வதேச கடலில் செல்ல சீன கப்பல்களுக்கு இலங்கை அனுமதி !

Post by அகிலன் Thu Dec 04, 2014 11:39 pm

இலங்கை கொடியுடன் சீனா கப்பல்கள் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் அனுமதிவழங்கியுள்ளமை அமைச்சர் ஒருவரின் கருத்து மூலம் புலனாகியுள்ளது. இதுவரை காலமும் இலங்கை அரசு இதுதொடர்பாக மூச்சும் காட்டியது இல்லை என்பது ஒருபுறம் இருக்க, என்ன நடக்கிறது என்று விரிவாகப் பார்ப்போம்.

சர்வதேச கடற்பரப்பில் கடந்த வருடம் இலங்கை கொடியுடன் மீன்பிடித்த, எட்டு சீனா கப்பல்களும் அரசாங்கத்திற்கு உறுதிவழங்கிய ஆளவு தொகை மீன்களை வழங்கவில்லையென மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சரத்குணரட்ண தெரிவித்துள்ளார். சீனா இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி இலங்கைக் கொடியுடன் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கும் சீனா கப்பல்கள் தாம்பிடிக்கும் மீனில் 10 வீதத்தை வழங்கவேண்டும், எனினும் அவை அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். அப்படியா கொஞ்சம் பொறுங்கள் இதுதொடர்பான எந்த கருத்தையும் அரசு முன்னர் வெளியிடவே இல்லையே என்று எவரும் கேட்க்கவே இல்லை.

குறிப்பிட்ட கப்பல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன,சுங்க திணைக்களத்திற்கும் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளோம், அந்த கப்பல்களை கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ள அமைச்சர், குறிப்பிட்ட ஒப்பந்தத்தை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை கொடியை போட்டுக்கொண்டு சீனார்கள் என்ன மீன் பிடிப்பார்களா ? அவர்கள் அதனைப் பயன்படுத்தி இந்தியாவை அல்லவா வேவு பார்த்திருப்பார்கள். அப்படி என்றால் மீன் எங்கே அகப்பட்டு இருக்கும் ? அந்த 10 வீத மீனை எவ்வாறு கொடுப்பது ? இந்தியா பல விடையங்களில் கோட்டை விட்டு வருகிறது.

அதிர்வு.


நேர்மையே பலம்
இலங்கையின் கொடியோடு சர்வதேச கடலில் செல்ல சீன கப்பல்களுக்கு இலங்கை அனுமதி ! 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

இலங்கையின் கொடியோடு சர்வதேச கடலில் செல்ல சீன கப்பல்களுக்கு இலங்கை அனுமதி ! Empty Re: இலங்கையின் கொடியோடு சர்வதேச கடலில் செல்ல சீன கப்பல்களுக்கு இலங்கை அனுமதி !

Post by ayyasamy ram Fri Dec 05, 2014 6:45 am

இலங்கையின் கொடியோடு சர்வதேச கடலில் செல்ல சீன கப்பல்களுக்கு இலங்கை அனுமதி ! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வதேச வழக்கறிஞர் குழுவுக்கு இலங்கை வர அனுமதி மறுப்பு
» 140 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கடலில் மிதந்து வரும் ராட்சத பனிக்கட்டி: கப்பல்களுக்கு ஆபத்து
»  இலங்கை தமிழர் மறுவாழ்வு: சர்வதேச குழுவின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றது
» கதை சொல்லும் இலங்கை - "இலங்கையின் கொலைக்களங்கள்" காணொளிக்கு 5 மில்லியன்
» அமெரிக்க விமானங்களில் கத்தி கொண்டு செல்ல அனுமதி! ! ! !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum