ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்கு மனம்...!! - Mano Red

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குரங்கு மனம்...!! - Mano Red Empty குரங்கு மனம்...!! - Mano Red

Post by Mano Red Thu Dec 04, 2014 8:02 am

ஒன்றிலிருந்து ஒன்பது
எட்டிலிருந்து எழுபது
இப்படி கணக்கு வழக்கில்லாமல்
ஏட்டிக்கு போட்டியாக
தாவுகிறது பாவி மனம்...!

முயலைப் பார்த்ததும்
ஓட்டமாய் ஓடுகிறது,
ஆமையை நினைத்தாலே
அடக்கமாய் அடங்கி விடுகிறது,
நிமிடத்திற்கு ஒரு முகம்
நொடிக்கு ஒரு மனம் என
குரங்காய் கூத்தடிக்கிறது...!!

நன்றாகவே யோசிக்கிறது
அதிலொன்றும் குறையில்லை,
நேற்றிரவு
சரியென ஆமோதித்த ஒன்றை
இன்றிரவு
தவறென அவமதித்து
வேறு ஒன்றிற்கு
பாய்ந்து விடுகிறது..!!

துன்பம் கண்டு
எளிதில் இறங்கினாலும்
யோசிக்காமல் மீண்டும்
அங்கேயே ஏறி நிற்கிறது,
என்ன செய்தாலும்
பாதியில் தொங்கி
ஆட்டம் போடுகிறது..!!

ஆசைப்பட்டதையெல்லாம்
பறித்துப் புடுங்க
ஆளாய்ப் பறந்தாலும்,
முடியா சூழ்நிலைகள்
சூழும் போதெல்லாம்
பிரச்சினை கண்டு
பறந்து ஓடி ஒளிகிறது..!!

ஆகவே
இன்று புரிந்தது
மனிதன் குரங்கிலிருந்து
வரவில்லை,
குரங்கு இனத்திலிருந்து
விரட்டப் பட்டிருக்கிறான்...!!

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

குரங்கு மனம்...!! - Mano Red Empty Re: குரங்கு மனம்...!! - Mano Red

Post by T.N.Balasubramanian Thu Dec 04, 2014 8:49 am

மனம் ஒரு குரங்கு தான் ,
விரட்டப்பட்ட இனம் -----------நல்ல கற்பனை .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குரங்கு மனம்...!! - Mano Red Empty Re: குரங்கு மனம்...!! - Mano Red

Post by Mano Red Thu Dec 04, 2014 8:53 am

நன்றி அய்யா
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

குரங்கு மனம்...!! - Mano Red Empty Re: குரங்கு மனம்...!! - Mano Red

Post by ஜாஹீதாபானு Thu Dec 04, 2014 5:06 pm

மனித மனம் குரங்குன்னு சொல்றது எவ்வளவு உண்மை.

//நன்றாகவே யோசிக்கிறது
அதிலொன்றும் குறையில்லை,
நேற்றிரவு
சரியென ஆமோதித்த ஒன்றை
இன்றிரவு
தவறென அவமதித்து
வேறு ஒன்றிற்கு
பாய்ந்து விடுகிறது..!!
//

குரங்கு மனம்...!! - Mano Red 3838410834 குரங்கு மனம்...!! - Mano Red 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குரங்கு மனம்...!! - Mano Red Empty Re: குரங்கு மனம்...!! - Mano Red

Post by Mano Red Thu Dec 04, 2014 5:31 pm

ஆமா அக்கா என்னோட குரங்கு மனம் அது ....
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

குரங்கு மனம்...!! - Mano Red Empty Re: குரங்கு மனம்...!! - Mano Red

Post by ஜாஹீதாபானு Thu Dec 04, 2014 5:34 pm

Mano Red wrote:ஆமா அக்கா என்னோட குரங்கு மனம் அது ....
மேற்கோள் செய்த பதிவு: 1107875

அது சரி

எப்போதும் ஆன்லைன்ல தான் இருக்கீங்க. மற்ற பதிவுக்கும் உங்களின் கருத்தை சொல்லலாமே.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குரங்கு மனம்...!! - Mano Red Empty Re: குரங்கு மனம்...!! - Mano Red

Post by Mano Red Thu Dec 04, 2014 5:53 pm

அக்கா ....மன்னிக்கவும் ...அத்தனை நேரம் கிடைப்பதில்லை...இதற்க்கு கூட பதில் சொல்லாமல் இருந்தால் மரியாதை தெரியாதவன் என்று நினைக்க தோன்றும் ஆகவே நன்றி சொல்கிறேன்...இது கூட கைப்பேசி தான் அக்கா.எனக்கும் ஆசை தான் ..இதில் முடியவில்லை ...உங்கள் கேள்விக்கு குற்றவாளியாக உணர்கிறேன்...மன்னிக்கவும்...
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

குரங்கு மனம்...!! - Mano Red Empty Re: குரங்கு மனம்...!! - Mano Red

Post by ஜாஹீதாபானு Thu Dec 04, 2014 5:56 pm

Mano Red wrote:அக்கா ....மன்னிக்கவும் ...அத்தனை நேரம் கிடைப்பதில்லை...இதற்க்கு கூட பதில் சொல்லாமல் இருந்தால் மரியாதை தெரியாதவன் என்று நினைக்க தோன்றும் ஆகவே நன்றி சொல்கிறேன்...இது கூட கைப்பேசி தான் அக்கா.எனக்கும் ஆசை தான் ..இதில் முடியவில்லை ...உங்கள் கேள்விக்கு குற்றவாளியாக உணர்கிறேன்...மன்னிக்கவும்...
மேற்கோள் செய்த பதிவு: 1107879

சரி சரி வருத்தப்படாதிங்க மனோ. விவரம் தெரியாமல் சொல்லிவிட்டேன். ஆறுதல்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குரங்கு மனம்...!! - Mano Red Empty Re: குரங்கு மனம்...!! - Mano Red

Post by Mano Red Thu Dec 04, 2014 6:02 pm

இல்ல அக்கா ...எல்லாருக்கும் கோவம் இருக்கும் ...யாரோட பதிவையும் படிக்க முடியவில்லை...என்ன சொல்ல எனக்கே தெரியல அக்கா ...மன்னிப்பு கேட்டு கஷ்டபடுத்துகிறேன் உங்களை...
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

குரங்கு மனம்...!! - Mano Red Empty Re: குரங்கு மனம்...!! - Mano Red

Post by ஜாஹீதாபானு Thu Dec 04, 2014 6:05 pm

Mano Red wrote:இல்ல அக்கா ...எல்லாருக்கும் கோவம் இருக்கும் ...யாரோட பதிவையும் படிக்க முடியவில்லை...என்ன சொல்ல எனக்கே தெரியல அக்கா ...மன்னிப்பு கேட்டு கஷ்டபடுத்துகிறேன் உங்களை...
மேற்கோள் செய்த பதிவு: 1107881

அட விடுங்க தம்பி. கவிதை சூப்பரா எழுதும் நீங்க பின்னூட்டமும் சூப்பரா எழுதுவிங்களேனு தான் சொன்னே. புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குரங்கு மனம்...!! - Mano Red Empty Re: குரங்கு மனம்...!! - Mano Red

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum