புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவர் அடாவடி
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மாணவர் அடாவடி
சென்னை மதுரவாயல் சந்தை சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். இந்த பள்ளியில் புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்த லட்சுமி (37). என்பவர் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் மாலையில் பிளஸ் 2 வகுப்பில் கம்ப்யூட்டர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவர் ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததுபோல செய்யா மல், கம்ப்யூட்டரை ஆப் செய்துவிட்டார்.
இதனால் ஆசிரியர் லட்சுமி அந்த மாணவரை கண்டித்தார். ஆத்திரம் அடைந்த மாணவன் ஆசிரியரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார். இதைப் பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட் டனர்.
மாணவனின் செயலால் ஆசிரியர் லட்சுமி நிலை குலைந்துவிட்டார். ஆசிரியை தாக்கப்பட்ட தகவல் பள்ளி முழுவதும் பரவியது. அதைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், ஆசிரியரை தாக்கிய மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து பள்ளியின் முன்பு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் ஆசிரியை லட்சுமி நேற்று காலையில் பள்ளிக்கு வந்து, காது வலிப்பதாக கூறி விடுமுறை எடுத்துக்கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், காது சவ்வு கிழிந்து இருப்பதாகவும், இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியை லட்சுமி மதுரவாயல் போலீஸில் புகார் கொடுத்தார். காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரி சுவாமிநாதன் நேற்று காலையில் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அந்த மாணவன் கடந்த 6 மாதத்துக்கு முன்பும் ஒரு பெண் ஆசிரியையை தாக்கியிருக்கிறார். அப்போது ஒரு கவுன்சிலர் தலையிட்டு பிரச்சினையை முடித்துவைத்திருக்கிறார். அந்த சம்பவத்துக்காக மாணவனிடம் இருந்து மன்னிப்பு கடிதமும் வாங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் அதே தவறை அந்த மாணவன் செய்ய அவரை பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நன்றி தி ஹிந்து
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பணத்திமிர் , உறவினர்- பதவி திமிர் இவை ஒன்று சேர , மாணவ சமுதாயம் கீழ் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது .
இது மாதிரி அடாவடி கேசுகளை , போலீசில் , கொலை செய்ய முயற்சி ,என்ற IPC இல் உள்ளே தள்ளினால் சரிபட்டு வரும் என நினைக்கிறேன் .
ரமணியன்
இது மாதிரி அடாவடி கேசுகளை , போலீசில் , கொலை செய்ய முயற்சி ,என்ற IPC இல் உள்ளே தள்ளினால் சரிபட்டு வரும் என நினைக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இரு பக்கமும் தவறு இருக்க வாய்ப்புள்ளது.
-
வியாபார நிறுவனங்களில் வாடிக்கையாளரை எப்படி
கையாள வேண்டும் என்று பயிற்சி கொடுத்திருப்பார்கள்
-
அதே போல மாணவர்களை கையாள்வது எப்படின்னு
ஆசிரியர்களுக்கு பயிற்சி அவசியம்.
-
பொதுவாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை விட
கணிப்பொறி பயிற்சி பெற்றவர்களுக்கு மாணவர்களை
கையாளும் திறன் குறைவாகவே இருக்கும்...!!
-
காலம் கலிகாலமாக இருக்கிறது...
-
தாயை வெறுத்த 3 வயது மகன், துப்பாக்கியால்
தாயையே சுட்டுத் தள்ளுகிறான்...
-
ம்...ம்...என்னத்த சொல்ல!!

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1107655ayyasamy ram wrote:இரு பக்கமும் தவறு இருக்க வாய்ப்புள்ளது.
-
வியாபார நிறுவனங்களில் வாடிக்கையாளரை எப்படி
கையாள வேண்டும் என்று பயிற்சி கொடுத்திருப்பார்கள்
-
அதே போல மாணவர்களை கையாள்வது எப்படின்னு
ஆசிரியர்களுக்கு பயிற்சி அவசியம்.
-
பொதுவாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை விட
கணிப்பொறி பயிற்சி பெற்றவர்களுக்கு மாணவர்களை
கையாளும் திறன் குறைவாகவே இருக்கும்...!!
-
காலம் கலிகாலமாக இருக்கிறது...
-
தாயை வெறுத்த 3 வயது மகன், துப்பாக்கியால்
தாயையே சுட்டுத் தள்ளுகிறான்...
-
ம்...ம்...என்னத்த சொல்ல!!
-
மாதா, பிதா , குரு, தெய்வம் !
மாணவ மணிகளை எப்படி , வாத்யார் அடிக்கக்கூடாதோ ,
அதே போல் , வாத்யாரையும் , மாணவ மணிகள் அடிக்கக்கூடாது .
ஜவ்வு கிழிந்து விட்டது என்றால் , எவ்வளவு கொடூரமாக தாக்கப்பட்டு இருக்கவேண்டும்
மேலும் , அந்த மாணவன் இந்த குற்றத்தை ரெண்டாம் முறையாக செய்துள்ளான் .
இப்பவும் இரு பக்கமும் தவறு இருக்க வாய்ப்புள்ளதா , ராம் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:பணத்திமிர் , உறவினர்- பதவி திமிர் இவை ஒன்று சேர , மாணவ சமுதாயம் கீழ் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது .
இது மாதிரி அடாவடி கேசுகளை , போலீசில் , கொலை செய்ய முயற்சி ,என்ற IPC இல் உள்ளே தள்ளினால் சரிபட்டு வரும் என நினைக்கிறேன் .
ரமணியன்
ஆமாம் ஐயா...................
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மாணவர்கள் ஆசிரியர்களை கொலை செய்யும் காலம் இது
மாற்றுகருத்து இருக்க வேண்டியது தான் , அதுக்காக இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.ayyasamy ram wrote:இரு பக்கமும் தவறு இருக்க வாய்ப்புள்ளது.
-
வியாபார நிறுவனங்களில் வாடிக்கையாளரை எப்படி
கையாள வேண்டும் என்று பயிற்சி கொடுத்திருப்பார்கள்
-
அதே போல மாணவர்களை கையாள்வது எப்படின்னு
ஆசிரியர்களுக்கு பயிற்சி அவசியம்.
-
பொதுவாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை விட
கணிப்பொறி பயிற்சி பெற்றவர்களுக்கு மாணவர்களை
கையாளும் திறன் குறைவாகவே இருக்கும்...!!
-
காலம் கலிகாலமாக இருக்கிறது...
-
தாயை வெறுத்த 3 வயது மகன், துப்பாக்கியால்
தாயையே சுட்டுத் தள்ளுகிறான்...
-
ம்...ம்...என்னத்த சொல்ல!!
-
பள்ளியில் ஆசிரியர் மாணவனை கண்டிக்க முழு அதிகாரம் உள்ளது , இதில் ரெண்டு பக்கமும் தவறு இருக்கிறது என்று எதை வைத்து சொல்லுகிறீர்கள்.
எனக்கு தெரிந்தவரை இப்போ , சென்னையில் உள்ள அரசு பள்ளிகள் / கல்லூரிகள் எல்லாம் ரவுடிகள்,சமூக விரோதிகள் கூடும் இடமாக மாறிவிட்டது.
மற்ற மாவட்டங்கள் நிலைமை ஓரளவுக்கு தேவலாம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1