புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_m10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10 
90 Posts - 78%
heezulia
எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_m10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_m10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_m10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_m10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_m10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_m10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10 
255 Posts - 77%
heezulia
எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_m10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_m10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_m10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10 
8 Posts - 2%
prajai
எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_m10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_m10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_m10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_m10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_m10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10 
2 Posts - 1%
Barushree
எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_m10எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ?

curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Tue Dec 02, 2014 11:58 pm

எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? 7scEUIQXS1KIQDn4UT2Y+oilbath
எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ?

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் கிட்டதட்ட மறைந்து விட்டதெனக் கூறும் அளவிற்கு அருகிவிட்டது. இது சம்பிரதாயத்திற்காக ஏற்பட்ட பழக்கமல்ல; நமது முன்னோர்கள் நலமுடன் வாழக் கண்டறிந்த நோய் தடுப்புமுறை என்று நமது சித்த மருத்துவ நூற்பாடல்கள் கூறுகின்றன.

எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்கள்:

இரைப்பு,இளைப்பு நோய்கள்,மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம்,முகத்தில் உண்டாகும் நோய்கள்,அதிவியர்வை நீங்கும்.

ஐம்புலன்களுக்கும் பலம்,தெளிவு உண்டாகும்.
தலை,முழங்கால்கள் உறுதியடையும்.முடி கறுத்து வளரும்.
தலைவலி ,பல்வலி நீங்கும்.
தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும்,உடல் பலமாகும்,சோம்பல் நீங்கும்,நல்ல குரல் வளம் உண்டாகும்.சுவையின்மை நீங்கும்.
இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக உடற்சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை நோய் வராமல் பாதுகாக்கும்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முறை:

நல்லெண்ணெயையே எண்ணெய் தேய்த்துக் குளிக்க பயன்படுத்தவேண்டும்.எண்ணெய் தேய்க்கும்பொழுது,எண்ணெயை ஒவ்வொரு காதிற்குள்ளும் மும்மூன்று துளிகளும்,ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்டிரண்டு துளிகளும்,பின் கண்களிரண்டிலும் இரண்டு துளிகளும் விட்டு,பின் மெதுவாக தலை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் தேய்க்க வேண்டும்.காதில் எண்ணெய் விடுவதினால் தலையில் வரக்கூடிய நோய்களும்,கண்களில் விடுவதினால் காதின் நோய்களும்,உள்ளங்கால்களில் தேய்ப்பதினால் கண் நோய்களும்,தலையில் தேய்த்து குளிப்பத்தினால் அனைத்து நோய்களும் குணமாகும் என்று சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.எண்ணெய் தேய்த்தவுடன் குளிக்காமல் சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்;அவ்வாறு குளிப்பதினால் எண்ணெயிலுள்ள சத்துக்கள் உடலினுள் உட்கிரகிக்கப்படும். ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க சுமார் 60 மி.லி நல்லெண்ணெய் தேவைப்படும்.

எண்ணெய்க் குளியலன்று செய்ய வேண்டியவை:

நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15-30 நிமிடம் ஊறவைத்துப் பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும்.
அதிகாலையிலேயே(6.30 மணிக்குள்)குளித்து முடித்துவிட வேண்டும்.
வாரமிருமுறை அதாவது,ஆண்கள்,புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும்,பெண்கள்,செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் குளிப்பது சிறப்பு என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

எண்ணெய்க் குளியலன்று செய்யக்கூடாதவை:

பகலில் தூங்கக் கூடாது.
அதிக வெயிலில் அலையக்கூடாது.குளிர்ந்த உணவுகள்,பானங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது
உடலுறவு கொள்ளக் கூடாது
நண்டு,கோழி,மீன்,செம்மறி ஆடு போன்ற அசைவ உணவுகளைத் தவிர்த்தல் நல்லது

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Dec 03, 2014 5:51 am

நல்ல பதிவு ..... அசைவ உணவை ....என்னென்றுமே   தவிர்த்தல்  உடலுக்கு மிக மிக நல்லது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 03, 2014 8:01 pm

எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? 103459460
-
பல குடும்பங்களில் தீபாவளி அன்று மட்டும் ஒரு சொட்டு
எண்ணெய் தலையில் போட்டு, எண்ணை ஸ்நானம்
செய்யும் பழக்கம் வந்து விட்டது...!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 03, 2014 8:33 pm

நாங்க காதில், மூக்கில் விட்டுக்க மாட்டோமே தவிர செவ்வாய் வெள்ளி எண்ணெய் தேய்த்து குளிப்பது பழக்கம் புன்னகை .......நல்ல பகிர்வு !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 03, 2014 10:57 pm

எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? 103459460 எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? 1571444738

எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Dec 04, 2014 1:29 pm

நல்ல பதிவு

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Dec 04, 2014 2:22 pm

நல்ல பதிவு ....

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 04, 2014 3:55 pm

எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? 103459460 எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? 1571444738

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக