Latest topics
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!by ayyasamy ram Today at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
Shivanya | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்காவிடமிருந்து நவீன ரக RQ 4 ஆளில்லா உளவு விமானங்களை வாங்குகிறது இந்தியா
2 posters
Page 1 of 1
அமெரிக்காவிடமிருந்து நவீன ரக RQ 4 ஆளில்லா உளவு விமானங்களை வாங்குகிறது இந்தியா
அமெரிக்காவிடமிருந்து நவீன ரக RQ 4 ஆளில்லா உளவு விமானங்களை வாங்குகிறது இந்தியா
அடுத்த தலைமுறைக்கான நவீன ரக ஆளில்லா உளவு விமானங்களை அமெரிக்க ராணுவம் அதன் கடற்படை மற்றும் தரைப்படை உதவிக்கு பயன்படுத்துகிறது இது சுமார் 60000 அடிக்கு மேல் பறக்கக் கூடியது மேலும் இதனால் சுமார் 500 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் சுமார் 24 மணி நேரம் தொடர்ந்து பறக்கக் கூடியது . இதிலிருக்கும் சென்சார்கள் மிக சிறிய வடிவில் இருக்கும் எதிரி படகுகளையோ அல்லது சிறிய ராணுவ ஊர்திகளையோ மிக துல்லியமாக படமெடுத்து அருகில் இருக்கும் நேசப் படைகளுக்கோ அல்லது ராணுவ தளத்திற்கோ அனுப்பி விடும்.
மேலும் இதனால் மிகவும் தாழ்வாகப் பறந்து எதிரி ஊர்தியை மிக துல்லியமாக வேவு பார்த்து விட்டு உடனடியாகா அதி உயரத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றது . இது தொடர்ச்சியாக 24 மணி நேரம் பார்க்கும் என்பதால் அதிக நேரம் ஒரு இடத்தையோ அல்லது குறிப்பிட்ட இடத்தையோ அதிக நேரம் உளவு பார்க்கலாம் . சுமார் 8 அல்லது 10 இது போன்ற விமானங்கள் இருந்தால் இந்திய பெருங்கடல் அரேபியக் கடல் மற்றும் வங்காள விரிகுடா போன்ற கடல் பகுதிகளை மிக துல்லியமாக 24 மணி நேரமும் கண்காணிக்கலாம் .
இந்திய கடற்படை சுமார் 8 MQ 4 C ரக உளவு விமானங்களை வாங்க உத்தேசித்துள்ளதாகவும் . அதற்கான விற்பனையை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அளித்துள்ளதாகவும் விமான நிறுவனமான Northrop Gruman கூறியுள்ளது
ஏற்கனவே சிறு தூரத்தை கண்காணிக்க Do 228 Dornier ரக விமானங்களும் இடைப்பட்ட மற்றும் அதிக தூரங்களுக்கு IL 38 SD விமானமும் அதிக மற்றும் மிக அதிக தூரங்களுக்கு Tu 142 மற்றும் அமெரிக்க தயாரிப்பான நவீன ரக P 8 1 விமானமும் செயல்பாட்டில் உள்ளது .
மேலும் சில செய்திகளின் படி இந்திய ராணுவமும் இதில் ஆர்வம் காட்டியுள்ளதாகவும் . இது அதிக உயரத்தில் பறக்கும் என்பதாலும் இதன் சிறப்பான 24 மணி நேர தொடர் கண்காணிப்பு இருப்பதாலும் எல்லையில் பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் உள்ளன .
இந்திய ராணுவம் குறைந்த அளவில் தாழ்வாக பறக்கும் ஆளில்லா உளவு விமானங்களையே பயன்படுத்துகிறது . இவை எதிரி விமான எதிர்ப்பு ஏவுகணைகளால் வீழ்த்தப்படும் சாத்தியம் மிக அதிகம் .
எனவே RQ 4C பயன்படுத்தும் எண்ணம் உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. இந்திய ராணுவம் பல வகையான மிக சிறிய உளவு விமானம் முதல் அதிக தூரம் பறக்கும் இஸ்ரேலிய தயாரிப்பான Heron ரக விமானங்களைப் பயன்படுத்துகிறது .
மேலும் இந்திய ராணுவத்தின் JSTARS இப்போது தான் இஸ்ரேல் நாட்டில் சோதனை செய்யப்பட்டு வருகிறது . இவை அனைத்தும் களத்தில் ஈடுபடுத்தப்படும் போது நமது எல்லைகள் 24 மணி நேர கண்காணிப்பு வளையத்தில் வந்து விடும்.
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: அமெரிக்காவிடமிருந்து நவீன ரக RQ 4 ஆளில்லா உளவு விமானங்களை வாங்குகிறது இந்தியா
பயனுள்ள தகவல் பகிர்வு...
-
-
Similar topics
» சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் 48 ‘விங் லூங்–2’ ஆளில்லா விமானங்களை வாங்குகிறது
» ஆளில்லா உளவு விமானங்களின் தோழ்வி
» ராமேஸ்வரம்: ஆளில்லா உளவு விமானம் சோதனை
» ஆள் இல்லாத உளவு விமானங்களை பாகிஸ்தான் தயாரித்து உள்ளது
» ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம்
» ஆளில்லா உளவு விமானங்களின் தோழ்வி
» ராமேஸ்வரம்: ஆளில்லா உளவு விமானம் சோதனை
» ஆள் இல்லாத உளவு விமானங்களை பாகிஸ்தான் தயாரித்து உள்ளது
» ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|