Latest topics
» வலைப்பேச்சுby ayyasamy ram Today at 8:18
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பாவி ஆண்களுக்கு
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அப்பாவி ஆண்களுக்கு
#காதலிடம் அல்லது #கல்யாணம் பண்ணிட்டு இந்த பொம்பளைங்க கூட போராடும் சில அப்பாவி #ஆண்களுக்கு சில டிப்ஸ் ...
===================================================================================
1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்’ ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை
ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..
2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்’ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )
3.. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்’ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க…
4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்’ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)
5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.
6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்’ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.
7. “நீ ரொம்ப அழகா இருக்கே”ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)
8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்’ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)
9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், ” இந்த ட்ரஸ்’ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்”. (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)
10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது
முகநூல்

mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: அப்பாவி ஆண்களுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1107359ஜாஹீதாபானு wrote:
என்னசுனு இப்டி கட்டைய வச்சுட்டு கீழ போடுங்க எதுனாலும் பேசி தீர்க்கலாம்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: அப்பாவி ஆண்களுக்கு
ஒழுங்கா ப்ராக்டீஸ் பண்ணுங்க , பாலசரவணன் . கல்யாணம் ஆகப்போகுது . உதவியாக இருக்கும்
( உங்கள் வருங்கால மனைவியும் இதெல்லாம் படிச்சு இருப்பாங்க . அவங்களும் ட்ரம்ப் கார்டு வச்சு இருப்பாங்க . ஆல் தி பெஸ்ட் )
ரசித்தேன் .
ரமணியன்
( உங்கள் வருங்கால மனைவியும் இதெல்லாம் படிச்சு இருப்பாங்க . அவங்களும் ட்ரம்ப் கார்டு வச்சு இருப்பாங்க . ஆல் தி பெஸ்ட் )
ரசித்தேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: அப்பாவி ஆண்களுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1107363mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1107359ஜாஹீதாபானு wrote:
என்னசுனு இப்டி கட்டைய வச்சுட்டு கீழ போடுங்க எதுனாலும் பேசி தீர்க்கலாம்
உங்கள நீங்களே அப்பாவினு சொன்னா ?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: அப்பாவி ஆண்களுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1107372ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1107363mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1107359ஜாஹீதாபானு wrote:
என்னசுனு இப்டி கட்டைய வச்சுட்டு கீழ போடுங்க எதுனாலும் பேசி தீர்க்கலாம்
உங்கள நீங்களே அப்பாவினு சொன்னா ?
உண்மை எதோ அத தான சொல்றேன் , அதுக்காகலம் கட்டைய துக்க கூடாது
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: அப்பாவி ஆண்களுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1107369T.N.Balasubramanian wrote:ஒழுங்கா ப்ராக்டீஸ் பண்ணுங்க , பாலசரவணன் . கல்யாணம் ஆகப்போகுது . உதவியாக இருக்கும்
( உங்கள் வருங்கால மனைவியும் இதெல்லாம் படிச்சு இருப்பாங்க . அவங்களும் ட்ரம்ப் கார்டு வச்சு இருப்பாங்க . ஆல் தி பெஸ்ட் )
ரசித்தேன் .
ரமணியன்
கண்டிப்பாக செய்கிறேன் உங்களின் ஆசியோடு
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: அப்பாவி ஆண்களுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1107386mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1107372ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1107363mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1107359ஜாஹீதாபானு wrote:
என்னசுனு இப்டி கட்டைய வச்சுட்டு கீழ போடுங்க எதுனாலும் பேசி தீர்க்கலாம்
உங்கள நீங்களே அப்பாவினு சொன்னா ?
உண்மை எதோ அத தான சொல்றேன் , அதுக்காகலம் கட்டைய துக்க கூடாது
தற்பெருமை கூடாது பாலா. நாங்க பெருந்தன்மையா சொல்லனும்/
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: அப்பாவி ஆண்களுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1107392ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1107386mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1107372ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1107363mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1107359ஜாஹீதாபானு wrote:
என்னசுனு இப்டி கட்டைய வச்சுட்டு கீழ போடுங்க எதுனாலும் பேசி தீர்க்கலாம்
உங்கள நீங்களே அப்பாவினு சொன்னா ?
உண்மை எதோ அத தான சொல்றேன் , அதுக்காகலம் கட்டைய துக்க கூடாது
தற்பெருமை கூடாது பாலா. நாங்க பெருந்தன்மையா சொல்லனும்/
விடுங்க நாங்க நல்லவங்க நீங்களும் நல்லவங்க தான்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஓட்டுப்போட்ட அப்பாவி
» அப்பாவி உயிர் பலி வேண்டாமே!
» இவன் ஒரு அப்பாவி
» அப்பாவி – ஒரு பக்க கதை
» அப்பாவி கணவன்கள்..!
» அப்பாவி உயிர் பலி வேண்டாமே!
» இவன் ஒரு அப்பாவி
» அப்பாவி – ஒரு பக்க கதை
» அப்பாவி கணவன்கள்..!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|