ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red

+3
ayyasamy ram
M.M.SENTHIL
Mano Red
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red Empty இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red

Post by Mano Red Tue Dec 02, 2014 8:06 am

குளிரில்
மனம் விட்டு பேச
ஆசை தான்..,
மனதை எங்கோ விட்டு விட்டு
யாரிடம் எதைப் பேச...!!

இழுத்து போர்த்தினாலும்
குளிர் வந்து
வம்புக்கு இழுக்கிறது,
கூடவே
மனம் போனால் பரவாயில்லை
மானமும் போகிறது ...!!

குளிரில்
கடிப்பதற்கு எதுவுமில்லை,
அப்படியெல்லாம்
ஒன்றுமில்லை,
பற்களுக்கு கடிக்க
பற்கள் இருக்கிறது..!!

முடிகள் பேசி
விடாமல்
முடிகளுடன்
முடிகள் பேசி
அமைதி கொள்கிறது குளிர்...!!

ஆமாம்
குளிருக்கு கொஞ்சம்
குளிர் விட்டுத் தான் போனது,
அனல் தெளிக்கும்
மூச்சைக் கக்கினாலும்,
அடங்க மறுக்கிறது..!

குளிரின் கதவுகளுக்கு
கூச்சம் ஏதுமில்லை,
கதகதப்பின் கள்ள சாவிக்கு
தூக்கத்தின் வாசலை
விலையின்றி
விற்பனை செய்கிறது..!!

எல்லா குளிர் காலமும்
ஏன் என்று
காரணமில்லாமல்
ஏக்கத்துடனே முடிகிறது,
தொல்லை தான்
இருந்தாலும்
மீண்டும் வர வேண்டும்..!!

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red Empty Re: இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red

Post by M.M.SENTHIL Tue Dec 02, 2014 11:12 am

நன்றாக குளிர்கிறது உங்கள் கவியால் என் மனம்..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red Empty Re: இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red

Post by ayyasamy ram Tue Dec 02, 2014 11:31 am

இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red Empty Re: இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red

Post by mbalasaravanan Tue Dec 02, 2014 11:58 am

அருமையிருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red Empty Re: இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red

Post by விமந்தனி Tue Dec 02, 2014 12:47 pm

எல்லா குளிர் காலமும்
தொல்லை தான்
இருந்தாலும்
மீண்டும் வர வேண்டும்..!!
இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red 3838410834 இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇது குளிர்காலக் கவிதை...!! - Mano Red L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red Empty Re: இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red

Post by Mano Red Tue Dec 02, 2014 12:58 pm

ஹாஹா ....நன்றி அக்கா
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red Empty Re: இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red

Post by Mano Red Tue Dec 02, 2014 12:58 pm

குளிர்ந்தால் மகிழ்ச்சி செந்தில் அண்ணா
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red Empty Re: இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red

Post by ஜாஹீதாபானு Tue Dec 02, 2014 3:19 pm

ரொம்ப குளிருது மனோ அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red Empty Re: இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red

Post by Mano Red Tue Dec 02, 2014 3:23 pm

அக்கா நக்கல் பண்ணாதீங்க ...
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red Empty Re: இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red

Post by ஜாஹீதாபானு Tue Dec 02, 2014 3:24 pm

Mano Red wrote:அக்கா நக்கல் பண்ணாதீங்க ...
மேற்கோள் செய்த பதிவு: 1107391

நான் என்ன நக்கல் செய்தேன் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red Empty Re: இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum