Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு !
+2
ayyasamy ram
krishnaamma
6 posters
Page 1 of 1
தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு !
சென்னை: நாளுக்கு நாள் தங்கத்தின் அருமை , பெருமை , குறையத்துவங்கியிருக்கிறது. மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் தங்க இறக்குமதியில் எடுத்த கொள்கை தளர்வு காரணமாக இன்னும் தங்கத்தின் விலை அதல பாதாளத்திற்கு செல்லுமோ என தங்கம் வாங்கி குவித்தவர்கள் அச்சப்பட துவங்கியிருக்கிறார்கள். ஆனாலும் தங்கத்தை எட்டாக்கனியாக பார்த்தவர்கள், காசை சேமித்து வைத்தவர்கள் இந்நேரத்தில் தங்கத்தை வாங்கி விடுவோம் என சிலர் நகை கடைக்கு மகிழ்ச்சியுடன் புறப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் முதல் தங்கம் விலை இறங்குமுகமாவே இருந்து வருகிறது. கடந்த வாரத்தில் மொத்தம் சவரனுக்கு ரூ. 736 குறைந்தது. வாரத்தின் முதல் நாளில் தங்கம் பவுனுக்கு ரூ. 376 குறைந்து கடந்த 8 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. ஆயிரத்து 12 குறைந்துள்ளது.
இன்று(டிச., 1ம் தேதி) சவரனுக்கு ரூ.376 குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி தங்கம் விலை 19 ஆயிரத்திற்கு கீழ் சென்றுள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,372-க்கும், சவரனுக்கு ரூ.376 குறைந்து ரூ.18,976-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் ரூ.25,870-க்கும் விற்பனையானது.
வெள்ளியும் இறங்கு முகம் : வெள்ளியின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.60 காசுகள் குறைந்து ரூ.36-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.1,435 குறைந்து ரூ.33,660-க்கும் விற்பனையானது.
மாலைநேர நிலவரம் : மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,408-க்கும், சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.19,264-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் ரூ.26,260-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து ரூ.37-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.490 குறைந்து ரூ.34,605-க்கும் விற்பனையாகிறது.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு !
இந்த விலை குறைவு தற்காலிகமானதே....
-
ஒரு வருடத்துக்குள் மீண்டும் ரீ 20,000-ஐ
தாண்டும் நிலைமை உருவாகும்...
-
-
ஒரு வருடத்துக்குள் மீண்டும் ரீ 20,000-ஐ
தாண்டும் நிலைமை உருவாகும்...
-
Re: தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு !
மேற்கோள் செய்த பதிவு: 1107167ayyasamy ram wrote:இந்த விலை குறைவு தற்காலிகமானதே....
-
ஒரு வருடத்துக்குள் மீண்டும் ரீ 20,000-ஐ
தாண்டும் நிலைமை உருவாகும்...
-
அட்லீஸ்ட் ................அதற்குள் நிறைய மக்கள் சந்தோஷமாய் வாங்குவார்களே !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு !
நிறைய பணம் உள்ளவர்களுக்கு நல்ல நேரம் தான் போங்க நகையாக வாங்கி குவிப்பார்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு !
மேற்கோள் செய்த பதிவு: 1107167ayyasamy ram wrote:இந்த விலை குறைவு தற்காலிகமானதே....
-
ஒரு வருடத்துக்குள் மீண்டும் ரீ 20,000-ஐ
தாண்டும் நிலைமை உருவாகும்...
-
கண்டிப்பாக கூடும்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு !
குறைஞ்சிடுச்சு வாங்க காசு தான் இல்ல
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum