புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10 
25 Posts - 69%
heezulia
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10 
361 Posts - 78%
heezulia
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10 
8 Posts - 2%
prajai
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - டிசம்பர்

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 01, 2014 12:43 am

First topic message reminder :

வரலாற்றில் இன்று - டிசம்பர்' 1

வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 FPEORjHQliupL5z52qQT+December-1

1420 - இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான்.

1640 - போர்த்துக்கல் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. நான்காம் ஜொவாவோ மன்னனானான்.

1768 - அடிமைகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது.

1822 - முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசன் ஆனான்.

1875 - வேல்ஸ் இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார்.

1918 - ஐஸ்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது.

1918 - சேர்பிய, குரொவேசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் யூகொஸ்லாவிய இராச்சியம்) அமைக்கப்பட்டது.

1924 - எஸ்தோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது.

1934 - சோவியத் ஒன்றியத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் செர்கே கீரொவ் கட்சித் தலைமையகத்தில் வைத்து லியொனீட் நிக்கொலாயெவ் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1958 - பிரான்சிடம் இருந்து மத்திய ஆபிரிக்கக் குடியரசு விடுதலை பெற்றது.

1958 - சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் கொல்லப்பட்டனர்.

1959 - பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

1960 - கொங்கோ அதிபர் பத்திரிசு லுமும்பா இராணுவத் தளபதி மொபுட்டுவினால் கைது செய்யப்பட்டார்.

1961 - இந்தோனீசியாவின் மேற்கு நியூ கினியில் மேற்கு பப்புவா குடியரசு அறிவிக்கப்பட்டது.

1963 - நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.

1965 - இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.

1971 - இந்திய இராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்தது.

1973 - பப்புவா நியூ கினி ஆஸ்திரேலியாவிடம் இருந்து சுயாட்சி பெற்றது.

1981 - யூகொஸ்லாவியாவின் விமானம் ஒன்று கோர்சிக்காவில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 180 பேரும் கொல்லப்பட்டனர்.

1981 - எயிட்ஸ் நோக்கொல்லி அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டது.

1982 - முதலாவது செயற்கை இருதயம் யூட்டா பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க் என்பவருக்குப் பொருத்தப்பட்டட்து.

1989 - பனிப்போர்: கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோக அதிகாரத்தை அகற்ற கிழக்கு ஜேர்மனி நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது.

1989 - பிலிப்பீன்ஸ் அதிபர் கொரசோன் அக்கீனோவை பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

1991 - பனிப்போர்: உக்ரேன் வாக்காளர்கள் சோவியத்திடம் இருந்து உக்ரேன் முற்றாக வெளியேற வாக்களித்தனர்.

2006 - இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் காயமெதுவுமின்றி தப்பினார்.
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 AIDS

வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Dec 28, 2014 11:50 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:ஒரு 4 - 5 நாளாய் படிக்கலை விமந்தினி.......இன்று சேர்த்து வைத்து எல்லாம் படித்துவிட்டேன்..நன்றி ! புன்னகை

நன்றி கிருஷ்ணாம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1112083

:நல்வரவு: விமந்தனி, ஏதோ உங்க புண்ணியத்தில் சில விவரம் படிக்கறோம், தெரிஞ்சுக்கறோம் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
முன்பு மற்றொருவர் கூட ( சாரி பேரை மறந்துட்டேன் ) இது போல தினமும் பதிவு போடுவார், இப்போ ஆளைக்காணும் புன்னகை........நிறைய தத்துவங்கள் இருக்கும் புன்னகை

என்ன கிருஷ்ணாம்மா இது... ? புண்ணியம் அது.. இது.. என்று..? என்னவோ நானே சுயமாக எழுதுவது போல சொல்கிறீர்களே... விக்கிபீடியாவின் உபயம் தானே......புன்னகை புன்னகை

வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 29, 2014 12:00 am

வரலாற்றில் இன்று - டிசம்பர்' 29

வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 RX71KzxKTOSx70tXrEKL+December-29

1170 - இங்கிலாந்து, கண்டர்பரி ஆயர் தோமஸ் பெக்கெட் அவரது தேவாலயத்தில் வைத்து இரண்டாம் ஹென்றி மன்னனின் நான்கு ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

1690 - இத்தாலியின் அன்கானோர் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1778 - அமெரிக்கப் புரட்சிப் போர்: 3,500 பிரித்தானிய போர்வீரர்கள் ஜோர்ஜியா மாநிலத்தின் சவான்னா நகரைக் கைப்பற்றினர்.

1813 - 1812 போர்: பிரித்தானியப் படைகள் நியூயோர்க்கில் பஃபலோ என்ற நகரை தீக்கிரையாக்கினர்.

1835 - மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1845 - டெக்சாஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28வது மாநிலமாக இணைந்தது.

1851 - அமெரிக்காவின் முதலாவது இளைய கிறிஸ்தவர்களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பொஸ்டனில் அமைக்கப்பட்டது.

1876 - ஐக்கிய அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் தொடருந்து பாலம் இடிந்து வீழ்ந்ததில் 92 பேர் கொல்லப்பட்டு 64 பேர் காயமடைந்தனர்.

1890 - தென் டகோட்டாவில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 400 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.

1891 - தோமஸ் அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்.

1911 - சுன் யாட்-சென் சீனக் குடியரசின் முதலாவது அதிபரானார்.

1911 - மங்கோலியா கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1930 - அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.

1937 - ஐரிய சுதந்திர நாடு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது.

1940 - இரண்டாம் உலகப் போர்: லண்டன் நகரின் மேல் நாசி ஜெர்மனியர் தீக்குண்டுகள் வீசியதில் 200 பேர் கொல்லப்பட்டனர்.

1972 - புளோரிடாவில் மயாமி விமான நிலையத்தில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 101 பேர் கொல்லப்பட்டனர்.

1975 - நியூயோர்க் நகர விமான நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டு 74 பேர் காயமடைந்தனர்.

1987 - 326 நாட்கள் விண்வெளியில் பயணித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ Yury Romanenko பூமி திரும்பினார்.

1989 - ஹொங்கொங் வியட்நாமிய அகதிகளை பலவந்தமாக வெளியேற்றியதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.

1993 - உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஹொங்கொங்கில் அமைக்கப்பட்டது.

1996 - குவாத்தமாலாவில் அந்நாட்டு அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் 36-ஆண்டு கால உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது.

1997 - ஹொங்கொங்கில் கோழிகளுக்கு தொற்றுநோய் பரவியதை அடுத்து அங்கிருந்த அனைத்து 1.25 மில்லியன் கோழிகளும் கொல்லப்பட்டன.

1998 - கம்போடியாவில் 1970களில் ஒரு மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு கெமர் ரூச் தலைவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.

2001 - பெருவின் தலைநகர் லீமாவில் பெரும் தீ பரவியதில் 274 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 29, 2014 12:07 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:ஒரு 4 - 5 நாளாய் படிக்கலை விமந்தினி.......இன்று  சேர்த்து வைத்து  எல்லாம் படித்துவிட்டேன்..நன்றி ! புன்னகை

நன்றி கிருஷ்ணாம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1112083

:நல்வரவு: விமந்தனி, ஏதோ உங்க புண்ணியத்தில் சில விவரம் படிக்கறோம், தெரிஞ்சுக்கறோம் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
முன்பு மற்றொருவர் கூட ( சாரி பேரை மறந்துட்டேன் ) இது போல தினமும் பதிவு போடுவார், இப்போ ஆளைக்காணும் புன்னகை........நிறைய தத்துவங்கள் இருக்கும் புன்னகை

என்ன கிருஷ்ணாம்மா இது... ? புண்ணியம் அது.. இது.. என்று..? என்னவோ நானே சுயமாக எழுதுவது போல சொல்கிறீர்களே... விக்கிபீடியாவின் உபயம் தானே......புன்னகை புன்னகை  

இருந்தாலும் சமர்த்தாய் டெய்லி போடறேளே புன்னகை அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 29, 2014 12:07 am

நன்றி விமந்தனி புன்னகை நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 29, 2014 4:27 am

சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்
-
வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 ImnuqMjtRZ6NneVNMMb5+new2

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Dec 29, 2014 5:18 am

போக்கு வரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்ட தினமாக இன்று கோள்ளலாம்...என்ன முன்னேற்றம்.... என்ன கொடுமை சார் இது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 29, 2014 6:21 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:ஒரு 4 - 5 நாளாய் படிக்கலை விமந்தினி.......இன்று  சேர்த்து வைத்து  எல்லாம் படித்துவிட்டேன்..நன்றி ! புன்னகை

நன்றி கிருஷ்ணாம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1112083

:நல்வரவு: விமந்தனி, ஏதோ உங்க புண்ணியத்தில் சில விவரம் படிக்கறோம், தெரிஞ்சுக்கறோம் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
முன்பு மற்றொருவர் கூட ( சாரி பேரை மறந்துட்டேன் ) இது போல தினமும் பதிவு போடுவார், இப்போ ஆளைக்காணும் புன்னகை........நிறைய தத்துவங்கள் இருக்கும் புன்னகை....அவரின் போட்டோ நினைவுக்கு வருகிறது, பேர் நினைவுக்கு வரலை..................சோகம் ஜெ வில் ஆரம்பிக்கும் பேர் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1112091

ஜெமினி கணேசன் தானே சிரி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 29, 2014 10:36 pm

ஜெ for ஜெயலலிதா தானே ஐயா....? நீங்கள் என்ன புதியதாய் ஜெமினி என்கிறீர்கள்..... ஜாலி ஜாலி

வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 29, 2014 11:03 pm

விமந்தனி wrote:ஜெ for ஜெயலலிதா தானே ஐயா....? நீங்கள் என்ன புதியதாய் ஜெமினி என்கிறீர்கள்..... ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1112324

அது ஆண் என்றதும் ஜெமினி கணேசன் என்று ஐயா சொல்லிவிட்டார் போல புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 29, 2014 11:06 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:ஜெ for ஜெயலலிதா தானே ஐயா....? நீங்கள் என்ன புதியதாய் ஜெமினி என்கிறீர்கள்..... ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1112324

அது ஆண் என்றதும் ஜெமினி கணேசன் என்று ஐயா சொல்லிவிட்டார் போல புன்னகை

ஓ.... அப்படியானால் ஜெயராமாய் இருக்குமோ...? ஜாலி ஜாலி

வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - டிசம்பர் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக