Latest topics
» கருத்துப்படம் 16/09/2024by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வருகை பதிவேடு
+34
m.latha
ரா.ரமேஷ்குமார்
மதுமிதா
pv.rajsekar
idigiti
anirudh
விஸ்வாஜீ
murugesan
ரா.ரா3275
Aathira
என்னை அறிந்தால்
Manik
Mashud Ahmed
உமா
Muthumohamed
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
ந.க.துறைவன்
M.M.SENTHIL
mbalasaravanan
அசுரன்
ரிபாஸ்
ராஜா
tnkesaven
ChitraGanesan
ayyasamy ram
M.Saranya
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
T.N.Balasubramanian
krishnaamma
பாலாஜி
விமந்தனி
சிவனாசான்
38 posters
Page 58 of 98
Page 58 of 98 • 1 ... 30 ... 57, 58, 59 ... 78 ... 98
ஈகரை வருகை பதிவேடு
First topic message reminder :
அனைவர்களுக்கும் பிற்பகல் வணக்கம்.......
அனைவர்களுக்கும் பிற்பகல் வணக்கம்.......
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:ஹாய் அனைவரும் நலமா உறவுகளே????????????
ஹலோ பானு, வந்தாச்சா? ...................நலமா?...............கல்யாணம் நல்லபடி நடந்திருக்கும் என்று நம்புகிறேன் ?.................உங்கள் ஆட்கள் கல்யாணம் பார்க்க எனக்கு ரொம்ப ஆசை.....உங்க பெண், பிள்ளை கல்யாணத்துக்காக காத்திருக்கேன் ..............சதாம் போன் செய்தானா? ......1 சம்பளம் வாங்கி இருப்பான் புது வருடத்தில் ...................இப்போ என்ன சொல்கிறான் ?
ம்ம்ம் நல்லபடியா முடிந்ததுமா.
பையன் பொண்ணு கல்யாணத்துக்கு நீங்க கண்டிப்பா வரனும். சாப்பாடு சைவமும் போடுவோம் பயம் வேண்டாம்.
10 நாள் சாலரி குடுத்தாங்கனு சொன்னான். இப்போது பரவாயில்லை. நேத்து எப்படி இருக்கனு கேட்டா ஏதோ இருக்கேனு சொல்லிட்டு சிரிக்கிறான்.
ம்...கொஞ்சம் பழகிட்டான் என்று அர்த்தம்.....நீங்க கவலை படாதீங்க பானு....................இன்னும் கொஞ்ச நாளில் நல்லா சிரித்தே பேசுவான் ......அரட்டையே அடிப்பான் " அது அப்படி , இது இப்படி" என்று .....மனசுக்கு நிம்மதியாக இருக்கு....குழந்தைகளை வெளியூர்க்கு அனுப்பிட்டு.....போர் தான்
ஊருக்கு போகும் முன்னாலேயே நல்லா தான் பேசினான். தங்கையிடம் முகத்தை கோணிக் காட்டினான் டிவி காட்டு ரூம் காட்டு பார்த்து ரொம்ப நாள் ஆச்சுன்னு சொன்னான்.இங்க டிஸ்கவரி சேனல் தான் போகுதுநு சொன்னான். ஓரளவு தேறிட்டான்மா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:
ஊருக்கு போகும் முன்னாலேயே நல்லா தான் பேசினான். தங்கையிடம் முகத்தை கோணிக் காட்டினான் டிவி காட்டு ரூம் காட்டு பார்த்து ரொம்ப நாள் ஆச்சுன்னு சொன்னான்.இங்க டிஸ்கவரி சேனல் தான் போகுதுநு சொன்னான். ஓரளவு தேறிட்டான்மா
.....நல்லது போங்கோ, அங்க சாப்பாடு தங்குவது எல்லாம் பழக கொஞ்சம் நாள் எடுக்கும்........அப்புறம் சகஜமாகிவிடும்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:லிங்க் ப்ளீஸ் !
ரமணியன்
இது தான் ஐயா
அதா ! அதற்கு நான் ஒரு பதில் எழுதி விட்டு திரி ஆரம்பித்தவர், நம் இருவருக்கும் பின்னூட்டம் இடுவார் என்று இருந்து விட்டேன். !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:
ஊருக்கு போகும் முன்னாலேயே நல்லா தான் பேசினான். தங்கையிடம் முகத்தை கோணிக் காட்டினான் டிவி காட்டு ரூம் காட்டு பார்த்து ரொம்ப நாள் ஆச்சுன்னு சொன்னான்.இங்க டிஸ்கவரி சேனல் தான் போகுதுநு சொன்னான். ஓரளவு தேறிட்டான்மா
.....நல்லது போங்கோ, அங்க சாப்பாடு தங்குவது எல்லாம் பழக கொஞ்சம் நாள் எடுக்கும்........அப்புறம் சகஜமாகிவிடும்
அவன் மனசு கரையும் அளவுக்கு பேசினேன்மா அதான் சமாதானமா இருக்கான்.
சாப்பாடு தங்குவது கூட பிரச்சனை இல்லமா. குளிர் தான் தாங்க முடியல உதடெல்லாம் வெடிச்சி வலிக்குதுனு சொன்னான்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:
ஊருக்கு போகும் முன்னாலேயே நல்லா தான் பேசினான். தங்கையிடம் முகத்தை கோணிக் காட்டினான் டிவி காட்டு ரூம் காட்டு பார்த்து ரொம்ப நாள் ஆச்சுன்னு சொன்னான்.இங்க டிஸ்கவரி சேனல் தான் போகுதுநு சொன்னான். ஓரளவு தேறிட்டான்மா
.....நல்லது போங்கோ, அங்க சாப்பாடு தங்குவது எல்லாம் பழக கொஞ்சம் நாள் எடுக்கும்........அப்புறம் சகஜமாகிவிடும்
அவன் மனசு கரையும் அளவுக்கு பேசினேன்மா அதான் சமாதானமா இருக்கான்.
சாப்பாடு தங்குவது கூட பிரச்சனை இல்லமா. குளிர் தான் தாங்க முடியல உதடெல்லாம் வெடிச்சி வலிக்குதுனு சொன்னான்.
ஒ..............'lip guard ' ....லிப்ஸ்டிக் போல விற்கும் பானு, அதை வாங்கி அடிக்கடி போட்டுக்க சொல்லுங்கோ, இல்லாவிட்டால் உதட்டில் 'வாசலின்' தடவிக்க சொல்லுங்கோ, ஆலிவ் ஆயில் வாங்கி வைத்துக்கொண்டு, சோம்பல் படாமல் குளித்ததும் உடல் முழுக்க பூசிக்க சொல்லுங்கோ....இல்லாவிட்டால் நம் தோல் உரிந்து விடும்...............ரொம்ப எரியும்...... .......உடல் சூட்டுடன் இருப்பதற்கு' fig ' - அத்திப்பழம் காய்ந்தது விற்கும், அதை தினமும் இரவு 1 அல்லது 2 சாப்பிட சொல்லுங்கள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
ம்ம்ம்ம் சொல்றேன்மா வாசலின் தான் வாங்கச்சொல்லி இருக்கேன். அத்திப்பழமும் சாப்பிடச் சொல்றேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:ம்ம்ம்ம் சொல்றேன்மா வாசலின் தான் வாங்கச்சொல்லி இருக்கேன். அத்திப்பழமும் சாப்பிடச் சொல்றேன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
lip guard இல் கண்ட கண்ட கெமிகல்கள் கலந்து , உதட்டில் தோலுரிய காரணமாக உள்ளதாம் .
ஆகவே அதிகம் பேர் இப்போது vegetable oil ஐ freezer இல் வைத்து தடவிக் கொள்கிறார்கள் .Honey bee wax என்று
ஒன்று மார்க்கெட்டில் வளைய வருகிறது . விலை ஏகத்திற்கு அதிகமாக express mall இல் கூறுகிறார்கள் .
ரமணியன் .
(பானு , நீங்க ஊர்லே இல்லே , நம்மளை யாருமே கண்டுக்கவில்லை !!)
ஆகவே அதிகம் பேர் இப்போது vegetable oil ஐ freezer இல் வைத்து தடவிக் கொள்கிறார்கள் .Honey bee wax என்று
ஒன்று மார்க்கெட்டில் வளைய வருகிறது . விலை ஏகத்திற்கு அதிகமாக express mall இல் கூறுகிறார்கள் .
ரமணியன் .
(பானு , நீங்க ஊர்லே இல்லே , நம்மளை யாருமே கண்டுக்கவில்லை !!)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:lip guard இல் கண்ட கண்ட கெமிகல்கள் கலந்து , உதட்டில் தோலுரிய காரணமாக உள்ளதாம் .
ஆகவே அதிகம் பேர் இப்போது vegetable oil ஐ freezer இல் வைத்து தடவிக் கொள்கிறார்கள் .Honey bee wax என்று
ஒன்று மார்க்கெட்டில் வளைய வருகிறது . விலை ஏகத்திற்கு அதிகமாக express mall இல் கூறுகிறார்கள் .
ரமணியன் .
(பானு , நீங்க ஊர்லே இல்லே , நம்மளை யாருமே கண்டுக்கவில்லை !!)
யாரு கண்டுக்கல சொல்லுங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை வருகை பதிவேடு
யாருமே கண்டுக்கலே , 100இக்கு ஒண்ணுதான் குறைச்சல் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Page 58 of 98 • 1 ... 30 ... 57, 58, 59 ... 78 ... 98
Similar topics
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
Page 58 of 98
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|