Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பு முதல் காங்கிரஸ் வரை: குஷ்பு டேட்டா!
+2
mbalasaravanan
Powenraj
6 posters
Page 1 of 1
கற்பு முதல் காங்கிரஸ் வரை: குஷ்பு டேட்டா!
கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வாழைப்பூ, காங்கிரஸில் என்னப் பூ.... குஷ்பு! அந்த குஷ்புவின் அரசியல் வாழ்க்கையில் சில முக்கிய நிகழ்வுகள் இங்கே...
28 செப்டம்பர் 2005: பெண்களின் கற்பு குறித்து வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. குஷ்புவிற்கு எதிராக மறியல், போராட்டம், வழக்குகள் என்று தமிழகம் சூடேறியது. பா.ம.க-வும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அப்போது குஷ்புவுக்கு எதிராகத் தமிழகத்தின் பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுத்தன.
மே 2010: கருணாநிதியை சந்தித்து தி.மு.க-வில் இணைந்தார்.
பிப்ரவரி 2013: ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், ''தி.மு.க-வுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது. இறுதி முடிவைப் பொதுக்குழுதான் எடுக்கும்’’ என்று சொன்னார். அதைத் தொடர்ந்து திருச்சிக்கு சென்ற குஷ்புவை தி.மு.க.வினர் தாக்கி, அவமானப்படுத்தினார்கள். அதன் பின்னர்தான் குஷ்புவுக்கு தி.மு.க.வுக்குள் பல பிரச்னைகள் வரத் தொடங்கின.
16 ஜூன் 2014: தி.மு.க.வில் இருந்து விலகினார்.
17 ஜூன் 2014 : ‘‘திமுகவிலிருந்து விலகும் முடிவை அரை மனதோடு எடுக் காமல், இப்போதாவது முழு மனதோடு எடுக்க முடிந்ததில் சந்தோஷம். நான் வேறு கட்சிக்குப் போகும் எண்ணமில்லை. எனவே உங்கள் கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட வேண்டாம். என் குடும்பத்துடன் சில காலம் நிம்மதியாக இருக்க விரும்புகிறேன்.’’ என்று ட்விட்டரில் சொன்னார்.
22 அக்டோபர் 2014 : ‘‘விரைவில் நல்ல முடிவு எடுக்கப் போகிறேன். அதற்காக என்னை வாழ்த்துங்கள். என்ன முடிவு எடுக்கப் போகிறேன் என்று இப்போது சொல்ல மாட்டேன். உடனே புதுப்படம் அல்லது தொலைக் காட்சியில் நடிக்கப் போகிறேன் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம்’’ என தனது ட்விட்டர் வலைதளத்தில் தெரிவித்து இருந்தார்.
25 நவம்பர் 2014 : பா.ஜ.க.வில் இணையப்போவதாக வந்த தகவலை மறுத்தார்.
26 நவம்பர் 2014 : அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், ராகுலையும் சந்தித்து காங்கிரஸில் இணைவதாக அறிவித்தவர், ‘‘எனது வாழ்க்கையில் இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். கடைசியில் எனது சொந்த வீட்டுக்கு வந்துவிட்டதைப்போன்று உணர்கிறேன். கட்சியில் எனக்கு என்ன ‘ரோல்’ என்பதை கட்சி முடிவு செய்யும்வரை காத்திருப்பேன்’’ என்றார்.
நன்றி: விகடன்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: கற்பு முதல் காங்கிரஸ் வரை: குஷ்பு டேட்டா!
ஆமா இப்ப அங்க பூத்திருக்கு அவ்ளோ தான்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: கற்பு முதல் காங்கிரஸ் வரை: குஷ்பு டேட்டா!
கட்சி விட்டு கட்சி தாவுறது அரசியலுக்கு ஒன்றும் புதிதல்ல!!!!!
உங்ககிட்ட இன்னும் நிறையா எதிர்பாக்கிறோம்...
வாழ்க! வருங்கால பிரதமரே!
உங்ககிட்ட இன்னும் நிறையா எதிர்பாக்கிறோம்...
வாழ்க! வருங்கால பிரதமரே!
:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon- பண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011
Re: கற்பு முதல் காங்கிரஸ் வரை: குஷ்பு டேட்டா!
ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காதுன்னு சொன்னது உண்மைதான் போல
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: கற்பு முதல் காங்கிரஸ் வரை: குஷ்பு டேட்டா!
குஷ்புவிற்கு அரசியலில் ஏற்பட்டுள்ள
தீராத தாகத்தால்,
எந்த நேரத்திலும் குஷ்புவை விட்டு சுந்தர்.சி பிரியலாம்,
அவர்களுக்குள் விவாகரத்து நடக்கவும் வாய்ப்புள்ளதாக
தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றதாம்
-
தீராத தாகத்தால்,
எந்த நேரத்திலும் குஷ்புவை விட்டு சுந்தர்.சி பிரியலாம்,
அவர்களுக்குள் விவாகரத்து நடக்கவும் வாய்ப்புள்ளதாக
தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றதாம்
-
Re: கற்பு முதல் காங்கிரஸ் வரை: குஷ்பு டேட்டா!
சரியான இடத்தில் தான் குஷ்பூ சேர்ந்திருக்கிறார். நல்ல முடிவு தான்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Similar topics
» கற்பு பேச்சு-சானியா, குஷ்பு மீதான வழக்கு இந்தூரிலும் தள்ளுபடி
» நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.
» குஷ்பு முன்னிலையில் நாளை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
» தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தந்தால் ஏற்பேன்: குஷ்பு பேட்டி
» திமுக பொதுக் கூட்டத்தில் முதல் முறையாக குஷ்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|