புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_lcapகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_voting_barகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_rcap 
90 Posts - 76%
heezulia
கொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_lcapகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_voting_barகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_rcap 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_lcapகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_voting_barகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
கொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_lcapகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_voting_barகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
கொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_lcapகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_voting_barகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_lcapகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_voting_barகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_lcapகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_voting_barகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
கொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_lcapகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_voting_barகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_rcap 
40 Posts - 12%
mohamed nizamudeen
கொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_lcapகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_voting_barகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_lcapகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_voting_barகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_lcapகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_voting_barகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
கொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_lcapகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_voting_barகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_lcapகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_voting_barகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_lcapகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_voting_barகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_lcapகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_voting_barகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_lcapகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_voting_barகொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Nov 30, 2014 8:22 am

இம்மாதிரியான
மழை நாளில்
பழையதைத் தேடி
பழகிக் கொள்ள தோன்றியது..!!
அப்படி தேடிப் போனது
முன்னொரு நாள் வாழ்ந்த
மூத்தவர்களின் பழைய அறை..!!

தயங்கி தயங்கி
நூலாம்படை வலைக்குள்
நூதனமாய் நுழைந்த போது,
சிக்கல் உலகில்
சிலந்திகளின் வாழ்க்கை
சுகமாகவே இருந்தது..!!

கை வைத்த இடமெல்லாம்
கைரேகை பதியுமளவு
காலச்சுவடுகளின் தூசுகள்,
தூசு தட்டியதில் தெரிந்தது
தூரத்தில் வாழ்ந்த
தாத்தா பாட்டிகளின்
தங்கம் பூசிய முகமும்,
அங்கம் பேசிய அழகும்...!!

இரும்பு பெட்டியின்
இரும்பு வாயை
தற்செயலாய் திறந்த போது,
மூக்குப்பொடி டப்பா முதல்
உடைந்த மூக்குத்தி வரை
அலட்டிக் கொள்ளாமல்
அத்தனை கதை சொன்னது..!!

மாமிச வீச்சமடிக்கும்
மாடி அறை,
அதிகார தோரணையில்
ஆணியில் தொங்கிய
ஆதி விலங்குகளின் முகம்..!!
அன்பின் பெருவெளியை
அங்கே சமன்படுத்த
வார்த்தை எதுவும்
எனக்கு சிக்கவில்லை..!!

எதேச்சையாக
படிக்க நேர்ந்தது,
செல்லரித்த காகிதத்தில்
புல்லரிக்க செய்யும்
காதல் கவிதை..!
கொஞ்சம் பழைய கவிதை தான்
இருந்தாலும் அவர்களின்
இளமை காதலை
வெளிச்சத்திற்கு கொண்டு வந்த
என்னை
மன்னித்து விடட்டும் அவர்கள்..!!

கொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red HKgnRKfnQxCBN7T6b8an+5459321433_ef23060141_z

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 30, 2014 5:30 pm

அருமையாக உள்ளது
உங்களை போலவே உங்கள் அவர்களும் கவிகளோ ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Nov 30, 2014 6:44 pm

ஹாஹா ...அவர்கள் போல நான் ...நன்றி அய்யா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 30, 2014 8:23 pm

உங்களை தெரியும் ,அவர்களை தெரியாது .
அதனால் தான் உங்களை போன்றா என்று கேட்டேன் .
அவர்களை அறிந்து இருந்தால் , அவர்களை போன்றுதான்
நீங்கள் என்று கூறி இருப்பேன் .
படம் மிக பொருத்தம் .கவர்ந்தது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 30, 2014 8:31 pm

மனோ ,
ஈகரை வருகை பதிவேடு என்று ஒரு திரி இருக்கிறது .
உங்கள் வருகைக்காக நீண்ட நாட்களாக காத்து இருக்கிறது .
24 X 7 சர்வீஸ் . இலவச அனுமதிதான் .
எப்போது வந்தாலும் , அதில் , நுழைந்து விட்டு வாருங்கள். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Nov 30, 2014 8:47 pm

மொபைலில் பபயன்படுத்துகறேன் அதான் கஷ்டம் ....வருகைப் பதிவேடு எதற்கு கொஞ்சம் சொல்லுங்கள் அய்யா ....மன்னிக்கவும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 30, 2014 9:09 pm

உங்கள் உயிர் நண்பர்களை /தெரிந்தவர்களை காலையில் பார்க்கும் போது
குட் மார்னிங் சொல்லவேண்டாம் என நினைத்தால் ,
உங்கள் ரத்தபந்தங்களை பார்க்கையில் ,
சௌக்கியமா /நலமா என விஜாரிக்கவேண்டாம் என்றால்,
வருகைபதிவேட்டில் , முகமன் , கூறுவது அவசியமில்லை.
வருகை பதிவேடு எதற்கு என்று கேட்டதற்கான பதில் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Dec 01, 2014 5:03 pm

கொஞ்சம் பழைய கவிதையாய் இருப்பினும்
புதிதாய் தெரிகிறது

நன்று மனோ

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக