புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' - Page 2 Poll_c10என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' - Page 2 Poll_m10என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram

77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj
என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' - Page 2 Poll_c10என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' - Page 2 Poll_m10என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' - Page 2 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர் "ஓ' போட்டிருக்காங்க''

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 30, 2014 4:47 am

First topic message reminder :

என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' - Page 2 91bcq8YqR9C3MUxSZtfa+images
-
B]]"எப்போதும் பெரியவர்கள் பெயரைச் சொல்லும்போது
'திரு'வோடு சேர்த்துச் சொல்லணும்.''
=
"சரிங்க டீச்சர்.''
-
"நம்ம தலைமையாசிரியர் பெயரென்ன?''
-
"திருவோடு பாண்டியன் டீச்சர்.''

-
ச.எழிலரசி,

-
-------------------------------------
-
"அரை டஜன் ஊதுபத்தி ஸ்டாண்ட் வாங்கினேன்''
-
"என்ன சொல்றே?''
-
"அதாம்பா..., வாழைப்பழம் அரை டஜன் வாங்கினேன்''
-
பாபு,
-
-------------------------------------
-
"உங்க மாமா டெல்லிக்கு போனாரே, அங்க என்னவா
இருக்கார்?''
-
""அங்கேயும் எங்க மாமாவாத்தான் இருக்கார்''
-
ஜோ.ஜெயக்குமார்,

-
---------------------------------------
-
"என்னடா இது? இப்படி சைபர் மார்க் வாங்கிட்டு
வந்திருக்கே?''
-
"இல்லேம்மா...,என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்
"ஓ' போட்டிருக்காங்க''
-
எம்.ஏ.நிவேதா,
-------------------------------------------

-
"ஏன் உங்க கணவர் கடிகாரத்தை பார்த்து சாப்பிடுறாரு?''
-
"'டாக்டர்தான் அவரை டைம் பார்த்து சாப்பிடச் சொன்னாராம்''
-
வெ.சென்னப்பன்,

-
---------------------------------------------
-
"அவன் என்ன சந்தேகம் கேட்டான்?''
-
""சித்தி விநாயகர் கோயில் மாதிரி பெரியம்மா விநாயகர்
இருக்குமான்னு கேக்கிறான்''
-
ஆர்.அமச்சியார் ராஜசேகரன்,
-

-----------------------------------------------
நன்றி: சிறுவர் மணி[/b]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 02, 2014 10:43 am

Aathira wrote:
ராஜா wrote:என்ன அருமை ?!  கோபம்
"திருவோடு ஆதிரா அக்கா "   ஐயே நல்லாவே இல்லை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1106911
ஒழுங்கா படிச்சாத்தானே......... அக்காவுக்கு திருமதியோடு வரனும்
மேற்கோள் செய்த பதிவு: 1106915

நீங்க தான் மிச்சம் வைக்காம எல்லாத்தையும் படிச்சிட்டிங்களே அப்புறமா நாங்க என்ன பண்ணுறது சோகம்

அறிவாளியான அக்காவுக்கு தம்பியா பொறந்தா இது தான் பிரச்சினை...

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 02, 2014 12:55 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 02, 2014 3:59 pm

ராஜா wrote:
Aathira wrote:
ayyasamy ram wrote:
என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' - Page 2 91bcq8YqR9C3MUxSZtfa+images
-
B]]"எப்போதும் பெரியவர்கள் பெயரைச் சொல்லும்போது
'திரு'வோடு சேர்த்துச் சொல்லணும்.''
=
"சரிங்க டீச்சர்.''
-
"நம்ம தலைமையாசிரியர் பெயரென்ன?''
-
"திருவோடு பாண்டியன் டீச்சர்.''

-
ச.எழிலரசி,

-----------------
நன்றி: சிறுவர் மணி[/b]
மேற்கோள் செய்த பதிவு: 1106865
அருமை அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1106905

என்ன அருமை ?! கோபம்

"திருவோடு ஆதிரா அக்கா " ஐயே நல்லாவே இல்லை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1106911

ஆமாம் தல ....நல்லாவே இல்லை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 02, 2014 4:14 pm

பெரிவங்க வந்தா மட்டும் திரு
சேர்த்து சொல்லணும்னு
வேலைக்காரனுக்கு சொல்லி வச்சாங்க...
-
அந்த வீட்டுக்கு இரவில் திருடன் வர.. திருடன் வந்ததை
திரு சேர்க்காம சொன்னானாம்....
-
ட்ன டன் என்று கத்தினான்...வீட்டுக்காரங்களுக்கு அவன்
என்ன சொல்ல வர்றான்னு புரயறதுக்குள்ளே திருடன்
தப்பிச்சு போயிட்டான்...!!
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 02, 2014 7:20 pm

ayyasamy ram wrote:பெரிவங்க வந்தா மட்டும் திரு
சேர்த்து சொல்லணும்னு
வேலைக்காரனுக்கு சொல்லி வச்சாங்க...
-
அந்த வீட்டுக்கு இரவில் திருடன் வர.. திருடன் வந்ததை
திரு சேர்க்காம சொன்னானாம்....
-
ட்ன டன் என்று கத்தினான்...வீட்டுக்காரங்களுக்கு அவன்
என்ன சொல்ல வர்றான்னு புரயறதுக்குள்ளே திருடன்
தப்பிச்சு போயிட்டான்...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1107421

மேலும் தொடர்கிறது ராம் .
பையனை , என்னடா என்று கேட்க ,
டன் வந்து டிக்கொண்டு போறான்
டன் டிக்கொண்டு போறான் ,டன் டிக்கொண்டு போறான்

இது எப்பிடி இருக்கு .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 02, 2014 7:45 pm

T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:பெரிவங்க வந்தா மட்டும் திரு
சேர்த்து சொல்லணும்னு
வேலைக்காரனுக்கு சொல்லி வச்சாங்க...
-
அந்த வீட்டுக்கு இரவில் திருடன் வர.. திருடன் வந்ததை
திரு சேர்க்காம சொன்னானாம்....
-
ட்ன டன் என்று கத்தினான்...வீட்டுக்காரங்களுக்கு அவன்
என்ன சொல்ல வர்றான்னு புரயறதுக்குள்ளே திருடன்
தப்பிச்சு போயிட்டான்...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1107421

மேலும் தொடர்கிறது ராம் .
பையனை , என்னடா என்று கேட்க ,
டன் வந்து டிக்கொண்டு போறான்
டன் டிக்கொண்டு போறான் ,டன் டிக்கொண்டு போறான்

இது எப்பிடி இருக்கு .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1107486

ஆமாம் ஐயா, நானும் கேள்விப்பட்டிருக்கேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 02, 2014 8:51 pm

என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' - Page 2 3838410834
-
என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' - Page 2 2LkdPSeQbS7pGfH1MddT+ஜோக்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக