புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா முழுவதும் திருவள்ளுவர் விழா: தமிழர்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி - வைரமுத்து
Page 1 of 1 •
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. தருண் விஜய் தமிழின் மேன்மை குறித்து பேசி வருகிறார்.
அவர் நேற்று டெல்லி மேல்–சபையில் ‘திருவள்ளுவரின் பிறந்த நாளை வட இந்திய பள்ளிகளில் கொண்டாடுவதற்கும், திருக்குறளின் சிறப்புகளை பள்ளி குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார்.
அவரது கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு (2015) முதல் இந்தியாவின் அனைத்து பள்ளிகளிலும் திருவள்ளுவர் பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய மந்திரி ஸ்ருதி இரானி தெரிவித்தார்.
இதுபற்றி கவிஞர் வைரமுத்துவிடம் கருத்து கேட்ட போது அவர் கூறியதாவது:–
ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கும் கிடைத்த வெற்றி இது. திருக்குறளை உயர்த்தி பிடிக்க பாடுபட்ட, போராடிய அனைத்து தமிழர்களுக்கும், அனைத்து கட்சிகளுக்கும் கிடைத்த பெருமை.
பாராளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் சொல்வதை விட தருண் விஜய் சொல்வதில் அழுத்தம் அதிகம்.
வெற்றித்தமிழர் பேரவை சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தியபோது நான் சொன்னேன். ‘காளிதாசனையும், வால்மீகியையும், தாகூரையும் நாங்கள் கொண்டாடுகிறோம். இளங்கோவடிகளையும், கம்பரையும் திருவள்ளுவரையும் நீங்கள் கொண்டாடலாமே’ என்றேன்.
இது முதற்கட்ட வெற்றி தான். நான் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன். அப்போது ஒட்டுமொத்த தமிழுலகும் நன்றி சொல்லும் என்றேன். அப்போது அமைச்சர் அவரை தனது அறைக்கு வரவழைத்து பேசி ஒப்புக்கொண்ட விபரத்தை தெரிவித்தார்.
இது ஒரு தொடக்கம்தான். இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உண்டு. எங்களோடு நீங்கள் தோள் கொடுங்கள். நாங்கள் கொண்டாடுவோம்.
திருவள்ளுவர் விழாவை கொண்டாடுவது அவரது படத்தை கொண்டாடுவதல்ல. திருக்குறளை கொண்டாடுவது, திருக்குறளை மொழி பெயர்த்து வடமாநில பள்ளிகளில் கற்பித்து கொடுக்க வேண்டும். திருக்குறளின் கருத்துக்களை பிள்ளைகள் அறிந்து கொள்ள செய்ய வேண்டும். தமிழன் உலகுக்கு கொடுத்த கொடை என்ன? என்பதை திருவள்ளுவர் மூலம் வட நாட்டு பிள்ளைகள் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-maalaimalar

Re: இந்தியா முழுவதும் திருவள்ளுவர் விழா: தமிழர்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி - வைரமுத்து
#1106791மாலைமலரில் படித்த சில பின்னூட்டங்கள்
Saturday, November 29,2014 01:13 PM, சங்கர் said:
0 1
கவிப்பேரரசுக்கு கிடைத்த மகத்தான வெற்றி. ஆர்.எஸ்.எஸ். கொள்கையை முறியடித்த பச்சை திராவிடனுக்கு கிடைத்த வெற்றி. தமிழுக்கு முன்னால் சமஸ்க்ரிருதம் மண்டியிட்டுள்ளது. ஹா. ஹா. ஹா.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
Saturday, November 29,2014 12:54 PM, raman said:
1 1
இத்தனை நாள் நீங்கள் கூஜா தூக்கிய கருணாநிதி ஒன்றும் செய்யவில்லை. என்னமோ அவர் ஒருவரால்தான் தமிழ் வாழ்கிறது என்று கூத்தடித்தீர்கள். இப்போது ஹிந்திக்காரர்தான் செய்யவேண்டியிருக்கிறது. இதேபோல் கணினித் தமிழை வடிவமைத்த எராளமான வர்களை நீங்கள் பாராட்டியதுண்டா?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
Saturday, November 29,2014 12:41 PM, Muttal said:
2 3
திராவிட கட்சிகள் 15 வருடங்களுக்கு மேல் பதவிசுகம் அனுபவித்தது. வைரமுத்துவின் நெருங்கிய நண்பர், முத்தமிழ் கலகர், சொன்னதை கேட்கும் பிரதமர் இருந்தார். காங்கிரஸ் கட்சி 60 வருடம் ஆட்சியில் இருந்தது. தமிழக அமைச்சர்கள் அதிகம் பொறுப்புள்ள பதவியில் இருந்தனர். அவர்கள் எல்லாம் சாதிக்க முடியாததை ஒரு பிஜேபி / RSS காரர் செய்து முடித்து இருக்கிறார்.இந்த சாதனையில், திராவிட கட்சிகள் பங்கு கொள்ள விரும்புகின்றனர். ஹா ஹா ஹா
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
Re: இந்தியா முழுவதும் திருவள்ளுவர் விழா: தமிழர்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி - வைரமுத்து
#1106802- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமையான பின்னூட்டங்கள்....
யோசிக்க வேண்டிய எல்லோரும் உணர்ந்து கொள்ளவேண்டிய பின்னூட்டங்கள்...
ஆக நம் தமிழன் பெருமை நம் பாரதமெங்கும் பாட போகிறது...
யோசிக்க வேண்டிய எல்லோரும் உணர்ந்து கொள்ளவேண்டிய பின்னூட்டங்கள்...
ஆக நம் தமிழன் பெருமை நம் பாரதமெங்கும் பாட போகிறது...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
» தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ )
» திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து
» துபாயில் தமிழர்களின் கலை விழா
» தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா.
» தர்மத்துக்கு கிடைத்த வெற்றி...!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1