புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளி பிறக்கட்டும்!- டிச., — 5 திருக்கார்த்திகை தீபம் Poll_c10ஒளி பிறக்கட்டும்!- டிச., — 5 திருக்கார்த்திகை தீபம் Poll_m10ஒளி பிறக்கட்டும்!- டிச., — 5 திருக்கார்த்திகை தீபம் Poll_c10 
59 Posts - 54%
heezulia

43 Posts - 39%
Abiraj_26

2 Posts - 2%
mohamed nizamudeen

mini

1 Post - 1%
balki1949

Rathinavelu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளி பிறக்கட்டும்!- டிச., — 5 திருக்கார்த்திகை தீபம் Poll_c10ஒளி பிறக்கட்டும்!- டிச., — 5 திருக்கார்த்திகை தீபம் Poll_m10ஒளி பிறக்கட்டும்!- டிச., — 5 திருக்கார்த்திகை தீபம் Poll_c10 
416 Posts - 59%

241 Posts - 34%

21 Posts - 3%
prajai
ஒளி பிறக்கட்டும்!- டிச., — 5 திருக்கார்த்திகை தீபம் Poll_c10ஒளி பிறக்கட்டும்!- டிச., — 5 திருக்கார்த்திகை தீபம் Poll_m10ஒளி பிறக்கட்டும்!- டிச., — 5 திருக்கார்த்திகை தீபம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒளி பிறக்கட்டும்!- டிச., — 5 திருக்கார்த்திகை தீபம் Poll_c10ஒளி பிறக்கட்டும்!- டிச., — 5 திருக்கார்த்திகை தீபம் Poll_m10ஒளி பிறக்கட்டும்!- டிச., — 5 திருக்கார்த்திகை தீபம் Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
சுகவனேஷ்

Saravananj

2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளி பிறக்கட்டும்!- டிச., — 5 திருக்கார்த்திகை தீபம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 30, 2014 6:38 am

ஒளி பிறக்கட்டும்!- டிச., — 5 திருக்கார்த்திகை தீபம் MEMRu5qWQ0qXv9z9DaW0+E_1417069624
-

டிச., — 5 திருக்கார்த்திகை தீபம்

கார்த்திகையன்று வீடுகளில் கிளியஞ்சட்டியில்,
(களிமண்ணில் செய்த சிறிய விளக்கு) பசு நெய்
அல்லது நல்லெண்ணெய் விட்டு, பஞ்சு திரி போட்டு
அதில் விளக்கு ஏற்றுவதுடன், வீட்டின் முன்,
லட்சுமியின் அம்சமான குத்துவிளக்கில் தீபம் ஏற்ற
வேண்டும்.
-
தீபம் ஏற்ற பசு நெய் பயன்படுத்துவதற்கு காரணம்,
தேவர்கள் மற்றும் அனைத்து தெய்வங்களின் வசிப்பிடமாக
இருப்பது பசு. பசுவின் பாலில் இருந்து உருவாகும் நெய்யில்
அம்பிகை வாசம் செய்வதாக ஐதீகம்.
-
ஆகவே, விளக்கில் பசு நெய் இடுவதால், அது, சிவமாகிய
ஜோதியுடன் சேர்ந்து, ‘சிவசக்தி’ சொரூபமாகிறது.
-
இந்த தீபத் திருவிழா, தந்தை, மகன்களுக்கிடையே
ஒற்றுமையை வளர்க்கும் விழாவாகவும் உள்ளது. முருகனை
வளர்த்த ஆறு முனிபத்தினிகள், நட்சத்திரமாக மாறினர்.
அந்த நட்சத்திரம் பரிபூரண ஒளி பெற்று, ‘கார்த்திகை’ என
பெயர் பெற்றது. எனவேதான், முருகன் கோவில்களில்,
கார்த்திகை’ பிரதான இடம் பிடிக்கிறது. அன்று, பக்தர்கள்
விரதமிருந்து முருகனை வழிபடுகின்றனர். தந்தைக்குரிய
திருவண்ணாமலையிலும் விஸ்வரூப தீபம் ஏற்றப்படுகிறது.
அதாவது, தந்தைக்கும், மகனுக்கும் ஒரே நாளில் விழா
நடத்தப்படுகிறது.
-
திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருக்க விரும்புவோர்,
பகலில் சாப்பிடாமல் இருப்பது மரபு. அன்று மாலை, 6:30 மணிக்கு,
வீடுகளில் ஏழு விளக்குக்கு குறையாமல் தீபம் ஏற்ற வேண்டும்.
விநாயகர், முருகன், சிவன் படங்கள் முன், இலை விரித்து பிடி
கொழுக்கட்டை, அவல், பொரி, கடலை, பால் படைத்து பூஜை
செய்து, பின், பிரசாதம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.
அன்று இரவு, கோவில்களில் நடக்கும் சொக்கப்பனை நிகழ்ச்சியை
தரிசிக்க வேண்டும்.
-
இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்களின் வாழ்வு என்றும் ஒளி
மிக்கதாக இருக்கும்.
-
தி.செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக