புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:07

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10கிரிக்கெட் மரணங்கள்... Poll_m10கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10 
61 Posts - 74%
heezulia
கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10கிரிக்கெட் மரணங்கள்... Poll_m10கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10கிரிக்கெட் மரணங்கள்... Poll_m10கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10கிரிக்கெட் மரணங்கள்... Poll_m10கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10கிரிக்கெட் மரணங்கள்... Poll_m10கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10 
226 Posts - 76%
heezulia
கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10கிரிக்கெட் மரணங்கள்... Poll_m10கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10கிரிக்கெட் மரணங்கள்... Poll_m10கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10கிரிக்கெட் மரணங்கள்... Poll_m10கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10 
8 Posts - 3%
prajai
கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10கிரிக்கெட் மரணங்கள்... Poll_m10கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10கிரிக்கெட் மரணங்கள்... Poll_m10கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10கிரிக்கெட் மரணங்கள்... Poll_m10கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10கிரிக்கெட் மரணங்கள்... Poll_m10கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10கிரிக்கெட் மரணங்கள்... Poll_m10கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10 
2 Posts - 1%
nahoor
கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10கிரிக்கெட் மரணங்கள்... Poll_m10கிரிக்கெட் மரணங்கள்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் மரணங்கள்...

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri 28 Nov 2014 - 11:59

பாதுகாப்பு கவசம் ஹெல்மெட் அணிந்து விளையாடும் போதும், சில நேரம் வேகமாக வரும் பந்துகள் ஹெல்மெட்டையும் தாண்டி மூக்கையும், தலையையும் பதம் பார்த்து விடுவது உண்டு. ஆனால் அதில் உயிரிழப்பு என்பது அபூர்வமான விஷயம். கிரிக்கெட்டில் நடந்துள்ள உயிரிழப்புகள் வருமாறு:-

* 1870-ம் ஆண்டு லண்டன் லார்ட்சில் நடந்த முதல்தர போட்டியில் நாட்டிங்காம்ஷைர் வீரர் ஜார்ஜ் சம்மர்ஸ்(வயது 25) பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஷாட்பிட்ச்சாக வந்த பந்து தாக்கியதில் படுகாயமடைந்தார். 4 நாள் கழித்து அவர் உயிரிழந்தார்.

* 1959-ம் ஆண்டு பாகிஸ்தான் முதல் தர கிரிக்கெட்டில் அப்துல் அஜீஸ் (வயது 17) என்ற விக்கெட் கீப்பர் நெஞ்சில் பந்து தாக்கியதில் சுயநினைவை இழந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

* 1998-ம்ஆண்டு வங்காளதேசத்தில் நடந்த முதல்தர லீக் கிரிக்கெட்டில் இந்திய முன்னாள் டெஸ்ட் வீரர் ராமன் லம்பா(வயது 38) பங்கேற்ற போது, பேட்ஸ்மேன் அடித்த ஷாட்டில் அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இவரது நெற்றியை பந்து தாக்கியதில் கோமா நிலைக்கு சென்றார். மூன்று நாட்கள் சிகிச்சை அளித்தும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.

* தென்ஆப்பிரிக்க முதல்தர கிரிக்கெட் வீரர் டேரின் ரான்டால் கடந்த ஆண்டு உள்ளூரில் நடந்த போட்டியின் போது பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்தார்.

* தற்போது சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆஸ்திரேலியாவின் பிலிப் யூக்சும் பந்து தாக்கியதில் மரணத்தை தழுவியிருக்கிறார்.

நன்றி:தினந்தந்தி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 29 Nov 2014 - 11:57

சோகம் பாதுகாப்பு அம்சங்களை சரியாக கையாள வேண்டும் , Bat செய்ய போகும்போது ஹீரோயிசம் எல்லாம் சரிபட்டு வராது.

அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் மட்டையாளர் கடைபிடிக்கிறாரா என்று நடுவர் சோதனை செய்யும் முறை கொண்டுவரப்பட வேண்டும்.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat 29 Nov 2014 - 15:52

கிரிகெட் வாரியம் இதையெல்லாம் கவனிக்காது...தலைவர் யார் என்ற பிரச்சனையே பெரிதாக போகிறது .
மேலும் பாதுகாப்பிற்கு என்று தரக்கூடிய பொருட்களை அனைத்து வீரர்களும் அணிய வேண்டும்...

இதில் பேஷன் பார்க்கக்கூடாது...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கிரிக்கெட் மரணங்கள்... W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக