புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:35 pm
» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» புல்லாங்குழல்
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» நரகஜீவிதம்
by ayyasamy ram Yesterday at 12:50 pm
» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 12:18 pm
» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Yesterday at 12:15 pm
» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 12:14 pm
» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Yesterday at 12:13 pm
» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 12:11 pm
» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 12:08 pm
» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Yesterday at 12:05 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 11:53 am
» விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 11:52 am
» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Yesterday at 6:09 am
» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 6:01 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Yesterday at 2:07 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Nov 26, 2024 4:20 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Nov 26, 2024 3:58 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 6:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 6:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 3:52 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 1:00 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 8:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:25 am
» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 1:49 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 1:35 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 1:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 11:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 10:54 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 9:37 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 7:35 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 7:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 6:21 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 5:58 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 4:26 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 2:17 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 7:46 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 6:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 9:23 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 7:24 am
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 6:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள்
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள்
---------------------------------------------------------------------------
நேற்றிரவு,
தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள்.
"ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது....
அது எப்ப அப்பா தூங்கும்?"
"அது தூக்கம் வரும்போது தூங்கும்..."
"எப்ப தூக்கம் வரும்பா?"
"அது சாப்பிட்டவுடன் தூங்கும்..."
"கொசுக்கு வீடு எங்கப்பா?"
"அதுக்கு வீடே இல்லை..."
"ஏம்பா வீடே இல்லை?"
"அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..."
"நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....."
"இது அப்பா உனக்கு கட்டி தந்தது..."
"அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா."
"அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா
அதான் அதுக்கு வீடு இல்ல..."
"கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?"
"கடவுள்..."
"கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா ?"
"கடிக்காது..."
"ஏம்பா கடிக்காது?"
"கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்..."
"அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அப்பா ?"
"வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு..."
"கடவுள் நல்லவராப்பா?"
"ரொம்ப நல்லவர்...."
"அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?"
"அது அப்படித்தான் நீ தூங்கு..."
"கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?"
"அதுக்கு பசிக்குது..."
"கொசு இட்லி சாப்பிடுமா?"
"அதெல்லாம் பிடிக்காது..."
"கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?"
"வாயை மூடிட்டு தூங்குடா செல்லம்..."
"ஒரே ஒரு கேள்வி அப்பா ?"
"கேட்டுத் தொலை"
"கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?"
"அதுக்கு பல்லே இல்லை..."
"பிறகு எப்படி கடிக்கும்?"
"அய்யோ ஏண்டா உசுர வாங்குற?
இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்..."
"பேயைக் கொசு கடிக்குமா அப்பா?"
"இப்ப நீ வாயை மூடிட்டு தூங்க போறியா இல்லையா??"
"நாம தூங்கும் போது வாயும் தூங்குமா அப்பா..?"
இன்றிலிருந்து தினமும் இரவு வேலைக்கு
போகலாம்னு முடிவு பண்ணி, வேலை
தேடிகிட்டிருக்கேன்... இருந்தால் சொல்லுங்கள்!!!!
குழந்தைகள் உலகம் அழகானது மட்டுமல்ல. ஆழமானதும் கூட. எம்மால் நம் குழந்தைகள் இழந்தவை மிக அதிகம் என்றே எண்ணத் தோன்றுகிறது...ஒரு குழந்தையின் கேள்வி ஞானத்திற்க்கு முன் நாம் எல்லாம் முட்டாள்கள் தான்.
நன்றி:முகநூல்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 13/12/2009
இப்படித்தான் எங்க மாமா அங்கள் அவரு பொண்ணுகிட்ட மாட்டிக்கிட்டு படாத பாடு பட்டு கிட்டு இருக்காரு. ரெண்டு காதும் அவருக்கு வீங்கி போச்சாம், விசயம் வேற ஒன்னுமில்ல, பொண்ணு பிடிச்சி இருக்கிறதால. பாவம் எஙெக மாமா அங்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்ல பதிவு .
புதிய விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் எனில் "குழந்தையாய் " இரு , என்பது management experts கூறும் வேத மொழி . அப்பிடி என்றால் , குழந்தை போல் , என்ன , எதற்கு , எப்பிடி , ஏன், ஏன் கூடாது , செய்தால் என்ன ஆகும் என்று குழந்தைகள் போல் பல கேள்விகள் கேட்டு கேட்டு , அதற்கான பல பட்ட பதில்களை நம் மூளையில் வாங்கிக்கொண்டு ,நம்மை செம்மை/ பதப்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறுவர்.
பொதுவாக , நம்மால் , சரியான பதில் கூறமுடியாத போது , கேள்வி கேட்டவரை , சிறியவராக இருந்தால் வாயை மூடிக்கொள்ள சொல்லுகிறோம் , சமமானவராக இருந்தால் அலட்சியப்படுத்துகிறோம் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1106596T.N.Balasubramanian wrote:நல்ல பதிவு .
புதிய விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் எனில் "குழந்தையாய் " இரு , என்பது management experts கூறும் வேத மொழி . அப்பிடி என்றால் , குழந்தை போல் , என்ன , எதற்கு , எப்பிடி , ஏன், ஏன் கூடாது , செய்தால் என்ன ஆகும் என்று குழந்தைகள் போல் பல கேள்விகள் கேட்டு கேட்டு , அதற்கான பல பட்ட பதில்களை நம் மூளையில் வாங்கிக்கொண்டு ,நம்மை செம்மை/ பதப்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறுவர்.
பொதுவாக , நம்மால் , சரியான பதில் கூறமுடியாத போது , கேள்வி கேட்டவரை , சிறியவராக இருந்தால் வாயை மூடிக்கொள்ள சொல்லுகிறோம் , சமமானவராக இருந்தால் அலட்சியப்படுத்துகிறோம் .
ரமணியன்
உங்களின் கருத்து உண்மை தான் , அந்த தவறை நானும் செய்திருக்கிறேன்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1