Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பந்து தலையில் தாக்கிய ஹியூக்ஸ் மரணம்
+2
ஜாஹீதாபானு
ராஜா
6 posters
Page 1 of 1
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பந்து தலையில் தாக்கிய ஹியூக்ஸ் மரணம்
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூர் போட்டியின் போது நியூ சவுத் வேல்ஸ் வீரர் சீன் அபாட் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் வீசிய பவுன்சர் பந்து தெற்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான அவரது தலையை தாங்கியது.
ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும் எகிறி வந்த பந்து ஹியூக்ஸ் தலையின் இடது பக்கத்தில் பலமாக தாக்கியது.
இதில் சுயநினைவை இழந்த அவர் செயிண்ட் வின்சென்ட் மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றார்.
தொடர்ந்து கவலைக் கிடமாக இருந்து வந்த ஹியூக்ஸ் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். கோமா நிலையில் இருந்தபடியே 3 நாட்களில் அவரது உயிர் பிரிந்தது.
பவுன்சர் பந்து தாக்கியதில் மரணம் அடைந்த ஹியூக்சுக்கு 25 வயது தான் ஆகிறது. அவர் 26 டெஸ்ட், 25 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடி உள்ளார்.
அவர் 2009–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து எதிரான டெஸ்டில் விளையாடி இருந்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். அவர் கடைசியாக கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச போட்டியில் ஆடினார். அவர் டெஸ்டில் 1535 ரன்னும், ஒருநாள் போட்டியில் 826 ரன்னும் எடுத்துள்ளார். டெஸ்டில் 3 சதம் அடித்துள்ளார். 160 ரன் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஒருநாள் போட்டியில் 2 செஞ்சூரி அடித்துள்ளார்.
ஹியூக்சின் மரணத்தால் கிரிக்கெட் உலகமே அதிர்ச்சி அடைந்து உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு ஆஸ்திரேலிய வீரர்களும், நிர்வாகிகளும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
-maalaimalr

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பந்து தலையில் தாக்கிய ஹியூக்ஸ் மரணம்
சில நேரங்களில் நாம் ரசித்து விளையாடும் விளையாட்டும் உயிரை எடுத்து விடுகிறது...
திறமையான வீரராய் வந்திருக்க வேண்டியவர், பாவம் சிறு வயதிலேயே இறந்து விட்டார்..,
ஆழ்ந்த அனுதாபங்கள் அவர்தம் குடும்பத்தாருக்கு
திறமையான வீரராய் வந்திருக்க வேண்டியவர், பாவம் சிறு வயதிலேயே இறந்து விட்டார்..,
ஆழ்ந்த அனுதாபங்கள் அவர்தம் குடும்பத்தாருக்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தலையில் பந்து தாக்கி இந்திய கிரிக்கெட் வீரர் காயம்
» ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முதல் முஸ்லீம் வீரர் சேர்ப்பு
» தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மில்கா சிங் மரணம்!
» தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரரின் உயிரை பறித்த பந்து!
» இந்திய முறைப்படி வளைகாப்பு நடத்திய ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|