புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
100-க்கும் மேற்பட்ட ISIS தீவிரவாதிகளை கொன்றொழித்த ஆஸ்திரேலிய விமானப்படை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
100-க்கும் மேற்பட்ட ISIS தீவிரவாதிகளை கொன்றொழித்த ஆஸ்திரேலிய விமானப்படை
குகைக்குள் மறைந்திருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ISIS தீவிரவாதிகளை ஆஸ்திரேலிய விமாப் படையினர் குண்டுகளை வீசிக் கொன்றனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு ஆஸ்திரேலிய F 18 Super Honrnet விமானம் இராக்கின் மேல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. கிர்குக் நகரில் மலைப் பகுதிகளுக்கிடையில் சிலர் ஆயுதங்களுடன் திடீரென மலை அருகே சென்று மறைந்ததைக் கண்டு பிடித்தனர் மேலும் தீவிரமாக கண்காணித்ததில் அங்கு இருந்த குகையைக் கண்டனர்.
உடனடியாக அருகில் இருந்த நாடோ - படைப் பிரிவினருக்கு தகவல் கொடுத்தனர். அடுத்த கணமே இன்னுமொரு ஆஸ்திரேலிய விமானம் வந்து இந்த குகையை குண்டு வீசி அழித்தது .அருகில் இருந்த குர்து வீரர்களுக்கும் தகவல் தரப்பட்டது . விமானத் தாக்குதலிலிருந்து எவரும் தப்பிக்காமல் இருக்க குர்து வீரர்களும் அந்த இடத்தை சுற்றி வளைத்து தாக்கினர்.
மொத்தம் இந்த தாக்குதலில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆஸ்திரேலியாவின் Vice Admiral David Johnston Bisbane -இல் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் இதை தெரிவித்தார்.
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நல்ல செய்திதான்....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மேற்கோள் செய்த பதிவு: 1106402அகிலன் wrote:isis போராளிகளா?
தீவிரவாதிகளா?
பயங்கரவாதிகளா?
தயவுசெய்து விளக்கம் தரவும்.
அதி பயங்கர தீவிரவாதிகள்
ஆங்கிலத்தில் சொன்னால் Barbarians
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
மேற்கோள் செய்த பதிவு: 1106435SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106402அகிலன் wrote:isis போராளிகளா?
தீவிரவாதிகளா?
பயங்கரவாதிகளா?
தயவுசெய்து விளக்கம் தரவும்.
அதி பயங்கர தீவிரவாதிகள்
ஆங்கிலத்தில் சொன்னால் Barbarians
எப்படி?
அவர்கள் பக்கத்தில் நியாயம் இல்லையா?
மேற்கோள் செய்த பதிவு: 1106441அகிலன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106435SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106402அகிலன் wrote:isis போராளிகளா?
தீவிரவாதிகளா?
பயங்கரவாதிகளா?
தயவுசெய்து விளக்கம் தரவும்.
அதி பயங்கர தீவிரவாதிகள்
ஆங்கிலத்தில் சொன்னால் Barbarians
எப்படி?
அவர்கள் பக்கத்தில் நியாயம் இல்லையா?
ஐயோ... முடியல...
எந்த விதத்தில் இருக்கும்
சிரியா இராக் மற்றும் அந்த நாடுகளை சுற்றி சுன்னி முஸ்லீம்களின் தேசமாக மாற்ற அவர்கள் போரிடுகிறார்கள்
1. எந்த வேற்று மதத்தினரையும் கொல்லலாம்.
2. பெண்கள் அடிமைகள்
3. 100 ரூபாய்க்கு ஒரு பெண்
4. கழுத்தை அறுத்து கொலை செய்க.
மேற்கண்டதுதான் அவர்கள் கொள்கைகள் ....அவர்கள் பக்கம் எந்த நியாயமும் இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை.
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino wrote:சிரியா இராக் மற்றும் அந்த நாடுகளை சுற்றி சுன்னி முஸ்லீம்களின் தேசமாக மாற்ற அவர்கள் போரிடுகிறார்கள்
1. எந்த வேற்று மதத்தினரையும் கொல்லலாம்.
2. பெண்கள் அடிமைகள்
3. 100 ரூபாய்க்கு ஒரு பெண்
4. கழுத்தை அறுத்து கொலை செய்க.
மேற்கண்டதுதான் அவர்கள் கொள்கைகள் ....அவர்கள் பக்கம் எந்த நியாயமும் இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை.
இவர்கள் சன்னி முஸ்லிம்களா அல்லது சியா முஸ்லிம்களா என்பதே எனக்கு பெரிய குழப்பமாக உள்ளது , என்னுடன் வேலை செய்யும் சில நண்பர்கள் இவர்கள் சியா முஸ்லிம்கள் என்று சொல்லுகிறார்கள்.
சிரியாவில் பஷீர்ஆசாத் ஆட்சியை எதிர்த்து தானே இவர்கள் போரிடுகிறார்கள் அப்புறம் எப்படி இவர்களும் சியா பிரிவை சேர்ந்தவர்களாக இருக்குக்மென சந்தேகம் வந்தத் உ, பிறகு அப்படியே விட்டுவிட்டேன்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
"ISIS"மனிதர்களே இல்லை அதில் என்ன சன்னி முஸ்லிம் ஷியா முஸ்லிம் மனிதர்களுக்கு மதம் இருக்கலாம் ஆனால் அவர்கள் மனிதர்களே இல்லை
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆஸ்திரேலிய விமானப்படை இணையத்தளத்தை முடக்கிய இந்தியர்
» மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 190-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றது
» சங்கரன்கோவில் அருகே 40-க்கும் மேற்பட்ட மயில்கள் திடீர் சாவு: வனத்துறை விசாரணை
» ஒடிசாவில் நாளை கரையை கடக்கிறது பானி புயல்: 43-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து
» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2