புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு – வைரத்தில் எத்தனை மூலைகள் உள்ளன? (10 கேள்விகள்) Poll_c10பொது அறிவு – வைரத்தில் எத்தனை மூலைகள் உள்ளன? (10 கேள்விகள்) Poll_m10பொது அறிவு – வைரத்தில் எத்தனை மூலைகள் உள்ளன? (10 கேள்விகள்) Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு – வைரத்தில் எத்தனை மூலைகள் உள்ளன? (10 கேள்விகள்) Poll_c10பொது அறிவு – வைரத்தில் எத்தனை மூலைகள் உள்ளன? (10 கேள்விகள்) Poll_m10பொது அறிவு – வைரத்தில் எத்தனை மூலைகள் உள்ளன? (10 கேள்விகள்) Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
பொது அறிவு – வைரத்தில் எத்தனை மூலைகள் உள்ளன? (10 கேள்விகள்) Poll_c10பொது அறிவு – வைரத்தில் எத்தனை மூலைகள் உள்ளன? (10 கேள்விகள்) Poll_m10பொது அறிவு – வைரத்தில் எத்தனை மூலைகள் உள்ளன? (10 கேள்விகள்) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு – வைரத்தில் எத்தனை மூலைகள் உள்ளன? (10 கேள்விகள்)

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 22, 2014 12:39 pm

1. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம்
உள்ள காய்கறி எது?
-
2. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய
கடைசி படம் எது?
-
3. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?
-
4. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய்
வைத்து கணிக்கப்படுகிறது?
-
5..அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
-
6.நாய்களை மிக அரிதாக பார்க்க இயலும் ஊர் எது?
-
7..மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர்
என்ன?
-
8. எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
-
9. உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது?
-
10. வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?
-

--------------------------------------
விடைதெரிந்தவர்கள் சொல்லுங்கள்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Nov 22, 2014 1:02 pm

காத்திருக்கிறேன் நண்பரே விடைகளுக்கு புன்னகை புன்னகை

tnkesaven
tnkesaven
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Posttnkesaven Sat Nov 22, 2014 1:44 pm

1வெங்காயம்
2:மூற்றாம் பிறை
3:மயூரம் வேதநாயகம் பிள்ளை
4;அலகாபாத்
5; பெப்ருவரி 28
6;சிங்கப்பூர்
7ஆன்றொப்ஹொபியா அன்றோபோபியா
8: ஹீலியம்
9: Pthaalin
10: ஆறு மூலைகள்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 22, 2014 2:21 pm

விடைக்காக காத்திரிக்கிறேன்...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பொது அறிவு – வைரத்தில் எத்தனை மூலைகள் உள்ளன? (10 கேள்விகள்) W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 22, 2014 10:51 pm

ayyasamy ram wrote:
1. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம்
உள்ள காய்கறி எது?

எந்த பாலில் ராம் அண்ணா? ................

2. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய
கடைசி படம் எது?

படம் (போட்டோ) க்கு கூடவா பாட்டு எழுதினர் அவர் புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

3. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?

நான் இல்லப்பா................
-
4. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய்
வைத்து கணிக்கப்படுகிறது?

டேபிள் மேல பேப்பர் வைத்து எங்கு வேண்டுமானாலும் கணக்கிடலாம் தானே? .............................

5..அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

சரித்திர தினம்  முடிந்ததும்...............................ஏன் நாக்க எங்க ஸ்கூல் இல் சரித்திர பிரியடுக்கு அப்புறம் தான் அறிவியல் பிரியட் வரும்...................
-
6.நாய்களை மிக அரிதாக பார்க்க இயலும் ஊர் எது?

நன்றி கெட்ட மனிதன் இல்லாத ஊர் எது ராம்  அண்ணா சோகம்

7..மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர்
என்ன?

அட............வியாதி கூட நம்மைக்கண்டு பயப்படுமா என்ன ? ......நான் கேள்விப்பட்டதே இல்லையே.......சூப்பர் !........அது பேர் என்ன ராம் அண்ணா?
-
8. எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?

மனித இதயம்? ...............
-

9. உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது?

குழந்தை தன் மழலை இல் சொல்லும் I  love  you  maa புன்னகை
-
10. வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?
-

எங்கவீட்டுல 4 முலை தான் இருக்கு.................

--------------------------------------
விடைதெரிந்தவர்கள் சொல்லுங்கள்[/color]

எப்பப்பாரு சரியான விடையை சொன்னா போர் அடிக்காதோ ..அது தான் இப்படி..............ஹி.......................ஹி....................ஹி............... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Nov 22, 2014 10:54 pm

தப்பிக்க இதுவும் ஒரு வழி புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 22, 2014 11:37 pm

அதில் ஒரு பதில் உண்மையிலேயே கரெக்டாக இருக்கிறதே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 22, 2014 11:41 pm

1. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?
பாலக் ..அதாவது Spinach

12. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது?
மூன்றாம் பிறை.

13. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?
தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

14. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது?
அலகாபாத்.

15.அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28.

16.நாய்களே இல்லாத ஊர் எது?
சிங்கப்பூர்....சௌதி இல் கூட நாய்கள் கிடையாது புன்னகை

17.மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?
ஆன் ட் ரோ •போபியா.

18. எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
ஹீலியம்.

19. உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது?
தாலின். இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது.

20. வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?
ஆறு மூலைகள்.

இது ok வா இனியவன் ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 22, 2014 11:43 pm

T.N.Balasubramanian wrote:அதில் ஒரு பதில் உண்மையிலேயே கரெக்டாக இருக்கிறதே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1105640

எது ஐயா அது?.....................கெட்டதிலும் நல்லது போல புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Nov 23, 2014 2:45 am

1. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம்
உள்ள காய்கறி எது?

முருங்கைக்காய்

நேர்மையே பலம்
பொது அறிவு – வைரத்தில் எத்தனை மூலைகள் உள்ளன? (10 கேள்விகள்) 5no
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக