புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூரிகையின் சிதறல்கள்... Poll_c10தூரிகையின் சிதறல்கள்... Poll_m10தூரிகையின் சிதறல்கள்... Poll_c10 
60 Posts - 48%
heezulia
தூரிகையின் சிதறல்கள்... Poll_c10தூரிகையின் சிதறல்கள்... Poll_m10தூரிகையின் சிதறல்கள்... Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
தூரிகையின் சிதறல்கள்... Poll_c10தூரிகையின் சிதறல்கள்... Poll_m10தூரிகையின் சிதறல்கள்... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தூரிகையின் சிதறல்கள்... Poll_c10தூரிகையின் சிதறல்கள்... Poll_m10தூரிகையின் சிதறல்கள்... Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தூரிகையின் சிதறல்கள்... Poll_c10தூரிகையின் சிதறல்கள்... Poll_m10தூரிகையின் சிதறல்கள்... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தூரிகையின் சிதறல்கள்... Poll_c10தூரிகையின் சிதறல்கள்... Poll_m10தூரிகையின் சிதறல்கள்... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தூரிகையின் சிதறல்கள்... Poll_c10தூரிகையின் சிதறல்கள்... Poll_m10தூரிகையின் சிதறல்கள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூரிகையின் சிதறல்கள்...

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Wed Nov 26, 2014 2:30 pm

சிற்பி..!
வலி வழி வரும்
விழி நீரையும்...
வளி வழி அனுப்பி..
சிந்தனைகளை உளியாக்கி
கவிச்சிற்பம் படைக்கும்
சிற்பி கவிஞன்..!
*****
ஓவியம்...!
அதர காகிதத்தில்
அன்பு மை கொண்டு
இதழ் தூரிகையால் எழுதிய
முத்த ஓவியத்தை...
மனத்திரையில்
காட்சிக்கு வைத்து
அகக்கண்ணால் அழகுபார்க்க...
அழியாத ஓவியத்திற்கு
அணுதினமும் அழகு கூடுகிறது ...! புன்னகை

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 26, 2014 2:34 pm

சிதறல்களை சிலாகித்து சிதறி போகிறது மனசு - கவிதை நன்று
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 26, 2014 2:41 pm

சொந்தக் கவிதையா காயத்ரி ?

கவிதைப் பகுதியில் பதிவு போடுங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Wed Nov 26, 2014 2:52 pm

ஜாஹீதாபானு wrote:சொந்தக் கவிதையா காயத்ரி ?

கவிதைப் பகுதியில் பதிவு போடுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1106313 ஜாலி ஆமேமாம்... நானே கிறுக்கியது... (மண்டபத்துல யாரும் எழுதிக்கொடுக்கல) புன்னகை அது என்னமோ ஒவ்வொரு முறையும் எந்த தலைப்பில் எதை இடுவது என சற்றே குழப்பம்.. புன்னகை என்னுடையதை கவிதையென சேர்க்கலாமா என்பதும்தான்.. ஜாலி கவிதை, கதை, கட்டுரை, உரையாடல், சின்ன சின்ன கிறுக்கல்கள் அறிந்ததும் அறியாததும் இப்படி தனித்து எழுதுகிறேன். பார்வையிடுகிறேன். எந்தப்பகுதியில் எதையிடுவது என..நன்றி.. புன்னகை

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 26, 2014 2:54 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:
ஜாஹீதாபானு wrote:சொந்தக் கவிதையா காயத்ரி ?

கவிதைப் பகுதியில் பதிவு போடுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1106313 ஜாலி ஆமேமாம்... நானே கிறுக்கியது... (மண்டபத்துல யாரும் எழுதிக்கொடுக்கல) புன்னகை அது என்னமோ ஒவ்வொரு முறையும் எந்த தலைப்பில் எதை இடுவது என சற்றே குழப்பம்.. புன்னகை என்னுடையதை கவிதையென சேர்க்கலாமா என்பதும்தான்.. ஜாலி கவிதை, கதை, கட்டுரை, உரையாடல், சின்ன சின்ன கிறுக்கல்கள் அறிந்ததும் அறியாததும் இப்படி தனித்து எழுதுகிறேன். பார்வையிடுகிறேன். எந்தப்பகுதியில் எதையிடுவது என..நன்றி.. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1106324

எல்லாத்துக்குமே தனி தனியா பிரிவு இருக்கு அதுல பதிவு போடுங்க. இதை நான் சொந்தக்கவிதை பகுதியில் மாத்திடுறேன்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 26, 2014 3:09 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote: ஜாலி ஆமேமாம்... நானே கிறுக்கியது... (மண்டபத்துல யாரும் எழுதிக்கொடுக்கல) புன்னகை அது என்னமோ ஒவ்வொரு முறையும் எந்த தலைப்பில் எதை இடுவது என சற்றே குழப்பம்.. புன்னகை என்னுடையதை கவிதையென சேர்க்கலாமா என்பதும்தான்.. ஜாலி கவிதை, கதை, கட்டுரை, உரையாடல், சின்ன சின்ன கிறுக்கல்கள் அறிந்ததும் அறியாததும் இப்படி தனித்து எழுதுகிறேன். பார்வையிடுகிறேன். எந்தப்பகுதியில் எதையிடுவது என..நன்றி.. புன்னகை

ரொம்ப சிந்திச்சதால அவங்க நம்ம வில்லேஜ் விஞ்ஞானியா ஆயிட்டாங்க அதான் விஞ்ஞானம் பகுதில போட்டுட்டாங்க புன்னகை

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Nov 26, 2014 3:10 pm

அருமையான கவிதை...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தூரிகையின் சிதறல்கள்... W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 26, 2014 3:11 pm

தூரிகையின் சிதறல்கள்... 3838410834 தூரிகையின் சிதறல்கள்... 3838410834 தூரிகையின் சிதறல்கள்... 3838410834

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Wed Nov 26, 2014 3:21 pm

யினியவன் wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote: ஜாலி ஆமேமாம்... நானே கிறுக்கியது... (மண்டபத்துல யாரும் எழுதிக்கொடுக்கல) புன்னகை அது என்னமோ ஒவ்வொரு முறையும் எந்த தலைப்பில் எதை இடுவது என சற்றே குழப்பம்.. புன்னகை என்னுடையதை கவிதையென சேர்க்கலாமா என்பதும்தான்.. ஜாலி கவிதை, கதை, கட்டுரை, உரையாடல், சின்ன சின்ன கிறுக்கல்கள் அறிந்ததும் அறியாததும் இப்படி தனித்து எழுதுகிறேன். பார்வையிடுகிறேன். எந்தப்பகுதியில் எதையிடுவது என..நன்றி.. புன்னகை

ரொம்ப சிந்திச்சதால அவங்க நம்ம வில்லேஜ் விஞ்ஞானியா ஆயிட்டாங்க அதான் விஞ்ஞானம் பகுதில போட்டுட்டாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1106338 ஹஹ இனியவன்.... இதுக்குதான் நான் ஜிந்திக்கிறதே இல்ல... புன்னகை

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 26, 2014 4:57 pm

தூரிகையின் சிதறல்கள்... JOwZjYMJQvyyzmJxovSx+5621
-
கவிதைகள் அருமை...
-

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக