ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

+5
M.M.SENTHIL
கோ. செந்தில்குமார்
mbalasaravanan
தமிழ்நேசன்1981
ayyasamy ram
9 posters

Go down

நடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். Empty நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

Post by ayyasamy ram Thu Nov 27, 2014 6:14 am

நடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். SBGmATAaRg6ycDDJB55y+kushboo
-
தி.மு.க.வில் முக்கிய பேச்சாளராக விளங்கிய
நடிகை குஷ்பு கடந்த ஜூன் மாதம் அக்கட்சியில்
இருந்து விலகினார்.

தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? என்பது பற்றிய
சர்ச்சயான கருத்தை அவர் வெளியிட்டதால் ஏற்பட்ட
எதிர்ப்பை அடுத்து திமுகவில் இருந்து விலகினார்.

இந் நிலையில் கடந்த சில தினங்களாக அவர்
பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
இதனை மறுத்த குஷ்பு பாஜகவில் நான் இணைவதாக
சொல்லப்படுவதில் எந்த அடிப்படை உண்மையும்
இல்லை என்று ட்டுவிட்டரில நேற்று தெரிவித்திருந்தார்.

அவர் இன்று மாலை காங்கிரஸ் தலைவர்
சோனியா காந்தியை சந்தித்து பேசி தன்னை காங்கிரஸில்
இணைத்துக்கொண்டார்.

அதன்பின் புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம்
பேசிய குஷ்பு, காங்கிரஸ் இணைவதாக முறைப்படி
அறிவித்தார். மேலும் காங்கிரஸில் இணைந்தது மன
நிறைவாக உள்ளது என்று கூறினார்.
-
----------------------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். Empty Re: நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

Post by தமிழ்நேசன்1981 Thu Nov 27, 2014 6:53 am

நடிகை என்றால் டப்பா சீரியலிலாவது நடிக்கவேண்டும். அரசியல் என்றால் ஏதாவது ஒரு கட்சியில் இருந்துதான் ஆகவேண்டும். புலிவாலை பிடித்த கதைதான். நாட்டுக்காகவா இவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

நடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். Empty Re: நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

Post by mbalasaravanan Thu Nov 27, 2014 11:24 am

திமுக வில் செய்து முடிச்சாச்சு இப்ப அங்கே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். Empty Re: நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

Post by கோ. செந்தில்குமார் Thu Nov 27, 2014 12:57 pm

நாட்டுக்கு ரொம்ப முக்கியம்...! காங்கிரஸ் நல்லா விளங்கிடும்...!!
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

நடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். Empty Re: நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

Post by M.M.SENTHIL Thu Nov 27, 2014 2:31 pm

அப்போ அம்மணிதான் அடுத்த முதல்வர் ஒன்னும் புரியல ஊத்திக்கிச்சு


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். Empty Re: நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

Post by உதயசுதா Thu Nov 27, 2014 3:05 pm

ஐயோ, பாவம் காங்கிரஸ்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கொஞ்சமா இருக்கிற இடம் தெரியாம அழிஞ்சுட்டு இருக்கு.

இதுல இந்தம்மா வேற சேர்ந்துட்டாங்களா


நடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். Uநடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். Dநடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். Aநடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். Yநடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். Aநடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். Sநடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். Uநடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். Dநடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். Hநடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். Empty Re: நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

Post by யினியவன் Thu Nov 27, 2014 5:19 pm

யாருடன் இணைந்தார்???? ஓ கட்சியுடனா? எங்கிருந்தாலும் வாழ்க வாழ்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். Empty Re: நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

Post by T.N.Balasubramanian Thu Nov 27, 2014 5:46 pm

ஜெயந்தி நடராஜனுக்கு போட்டியாகவா !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். Empty Re: நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

Post by அகிலன் Fri Nov 28, 2014 2:35 am

மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலில் ஏறிய பயணி குஷ்பு


நேர்மையே பலம்
நடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

நடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். Empty Re: நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

Post by ayyasamy ram Sun Nov 30, 2014 5:19 am

நடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். GPt8BUJ4STi8lytTyMMU+WR_20141127000921
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நடிகை குஷ்பு  காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். Empty Re: நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
» 10 கட்டளைகள் முக்கியம்: காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர புதிய விதிகள் வெளியீடு
» கற்பு முதல் காங்கிரஸ் வரை: குஷ்பு டேட்டா!
» குஷ்பு முன்னிலையில் நாளை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
» தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தந்தால் ஏற்பேன்: குஷ்பு பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum