ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Go down

பெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Empty பெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Post by ayyasamy ram Thu Nov 27, 2014 6:59 am

பெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Mmsq7SPPQAS8qCzr5bon+k3

-
புதுடில்லி :
குறைந்து வரும் ஆண், பெண் விகிதத்தை
சரிப்படுத்த வேண்டுமானால், பெண் குழந்தை
பிறக்கும் குடும்பத்திற்கு, மாநில அரசு ஊக்கத்
தொகை வழங்க வேண்டும், என்று சுப்ரீம் கோர்ட்
உத்தரவிட்டு உள்ளது.

தன்னார்வு தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல்
செய்த பொது நல மனுவில், ஆண்களின்
எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை
குறைவாக இருப்பதாக, அனைத்து மாநிலங்களும்
அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகக் கூறியது.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா
மற்றும் லலித் அடங்கிய, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில்
கூறியிருப்பதாவது:பிரசவத்திற்கு முன் குழந்தையின்
பாலினத்தை அறிவதை தடைசெய்வதால் மாத்திரமே
பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப்படுவதை
தடுக்க முடியாது.
மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்
கொள்ள வேண்டும்.

அரியானா, டில்லி மற்றும் உத்தர பிரதேச மாநில
அரசுகள் அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள
ஆண், பெண் எண்ணிக்கை விவரம் சந்தேகத்தை
ஏற்படுத்துகிறது.எனவே, மத்திய சுகாதார அமைச்சக
அதிகாரிகள், இந்த மூன்று மாநிலங்களின் சுகாதார
அதிகாரிகளுடன், அடுத்த மாதம் 3ம் தேதி கலந்தாய்வு
கூட்டத்தை நடத்தி, அதில், சம்பந்தப்பட்ட ஆவணங்கள்
மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்து, சரியான
எண்ணிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
-------------------------------------------------------------------------
நன்றி-- தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பாதுகாவலராக இருக்க முடியுமா திருமணம் ஆகாத பெண்?: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» டாஸ்மாக் கடைகளை மூட முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
» பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
» பெண் குழந்தை பிறந்தால் 111 மரங்கள் நடும் வினோத கிராமம்
» 2 ஜி ஊழல்: 122 லைசென்ஸ் ரத்து : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு : சிதம்பரம் தப்புகிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum