புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் 60வது பிறந்த நாள் - கேக் வெட்டி கொண்டாடிய வைகோ -சீமான்! பல இடங்களில் போலீசார் தடை!  Poll_c10பிரபாகரன் 60வது பிறந்த நாள் - கேக் வெட்டி கொண்டாடிய வைகோ -சீமான்! பல இடங்களில் போலீசார் தடை!  Poll_m10பிரபாகரன் 60வது பிறந்த நாள் - கேக் வெட்டி கொண்டாடிய வைகோ -சீமான்! பல இடங்களில் போலீசார் தடை!  Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
கோபால்ஜி

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரன் 60வது பிறந்த நாள் - கேக் வெட்டி கொண்டாடிய வைகோ -சீமான்! பல இடங்களில் போலீசார் தடை!

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Nov 26, 2014 6:12 pm

பிரபாகரன் 60வது பிறந்த நாள் - கேக் வெட்டி கொண்டாடிய வைகோ -சீமான்! பல இடங்களில் போலீசார் தடை!  5ux3VmRuRTyEM40wuMOQ+26-vaiko5-56968

சென்னை: தமிழகத்தில் கடும் எதிர்ப்புகளை மீறி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. மதிமுக பொதுச்செயலர் வைகோ, கரூரில் கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சென்னையில் வீட்டில் மனைவி கயல்விழியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். தமிழகத்தின் பல இடங்களில் பிரபாகரன் பிறந்த நாள் விழாவுக்கு போலீசார் தடை விதித்தும் உள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்த நாள் இன்று. உலகம் முழுவதும் பிரபாகரனின் 60வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி, ஹெச். ராஜா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பிரபாகரனின் பிறந்த நாளை வைகோ கொண்டாடினால் அவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற்றி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று நள்ளிரவு 12 முதலே தமிழகத்தின் பல இடங்களில் பிரபாகரனின் பிறந்த நாள் விழா கொனாட்டங்கள் நடந்தேறின.

சென்னை ராயப்பேட்டையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழக முன்னேற்றப் படை ஆகியவற்றின் சார்பில் நள்ளிரவில் 60 கிலோ கேக் வெட்டி, பட்டாசுகளை வெடித்து பிரபாகரன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதைத் தடுக்கும் வகையில் ராயப்பேட்டையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதேபோல் இன்று காலை சென்னை சாந்தோமில் உள்ள காதுகேளாதோர் பள்ளியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் 60 கிலோ கேக் வெட்டி பிரபாகரன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கரூரில் மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று பிரபாகரன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தமிழீழம் ஒன்றுதான் தீர்வு; சார்க் மாநாட்டில் ராஜபக்சே மீண்டும் அதிபராக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்றார்.

இதேபோல் நாமக்கல்லில் பிரபாகரனின் பிறந்தநாள் விழாவை கொண்டாட முயன்ற ம.தி.மு.க.வினர் 65 பேர் கைது செய்யப்பட்டனர். மதிமுக மாநில செயற்குழு உறுப்பினர் சசிக்குமார் தலைமையில் இன்று காலை நாமக்கல் மணிக்கூண்டு முன்பு கூடிய, மதிமுகவினரை நாமக்கல் போலீஸார் கைது செய்தனர். மேலும் திருப்பூரில் பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடிய மதிமுகவினர் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு பகுதிகளில் பிரபாகரன் பிறந்த நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

குடமுழுக்குவுக்கு தடை

பிரபாகரன் பிறந்த நாளில் புதுக்கோட்டையில் அகதி முகாமில் விநாயகர் கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த போலீசார் தடை விதித்தனர். இந்தத் தடையை எதிர்த்துப் போராடியதால் போலீசார் ஈழத் தமிழ் அகதிகள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.

சென்னையில் பேனர்கள் அகற்றம்

சென்னை மயிலாப்பூரில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்டிருந்த பிரபாகரன் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் பதாகைகளை போலீசார் இன்று காலை அகற்றியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

சென்னையில் கேக் வெட்டிய சீமான்

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மனைவி கயல் விழியுடன் கேக் வெட்டி, பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடினார். இதில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். பிரபாகரன் பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், வழங்கப்பட்டன.

26 இடங்களில் ரத்ததான முகாம் நடைபெற்றது. குருதிக் கொடை பாசறை ஒருங்கிணைப்பாளர் அரிமாநாதன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பல இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெற்றது. மரக்கன்றுகளும் நடப்பட்டன. திருவொற்றியூர் ராஜா கடை கங்கா காவிரி திருமண அரங்கில் இன்று மாலை வரலாற்று ‘‘தலைவனுக்கு வாழ்த்துப்பா'' என்ற மலர் வெளியீட்டு விழாவும், கூட்டமும் நடைபெறுகிறது. இதில் சீமான் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

oneindia.com

நேர்மையே பலம்
பிரபாகரன் 60வது பிறந்த நாள் - கேக் வெட்டி கொண்டாடிய வைகோ -சீமான்! பல இடங்களில் போலீசார் தடை!  5no
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 26, 2014 6:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக