ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...!

+4
ஜாஹீதாபானு
M.Saranya
ராஜா
ayyasamy ram
8 posters

Go down

அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...! Empty அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...!

Post by ayyasamy ram Wed Nov 26, 2014 8:16 am

அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...! WEl6kRgGNLxfd7MdyQs3+desha

--
மாலா! அடுத்த ஜென்மத்துல உனக்கு யாரா பிறக்க ஆசை?
-
இந்த வீட்டு வேலைக்காரியா...!
-
என்ன சொல்றே?
-
அவகிட்டத்தானே நீங்க அன்பா இருக்கீங்க...!
-
>சி.ஆர்.ஹரிஹரன்

-
---------------------------------------------
-
ஜெயில்லயும் தலைவர் அலப்பறை செய்றாராம்...!
-
என்ன பண்றாரு?
-
கைதி நம்பரை ஃபேன்ஸி நம்பரா வேணும்ன்றாராம்..!
-
>உ.குணசீலன்

-
---------------------------------------------
-
மன்னா, உங்களை போர்க்குற்றத்துல விசாரிக்கப் போறாங்களாம்..!
-
நான் பண்ணினது ஒரே ஒரு போர்..அதுலயும் பாதியிலேயே
ஓடி வந்துட்டேன், இதுல என்னய்யா குற்றம் கண்டு பிடிச்சாங்க..?

-
>வி.சகிதா முருக்ன

-
-------------------------------------------
-
தலைவர் ஸ்டேஜூக்கு வந்த பிறகும் மூடநம்பிக்கை
ஒழிப்பு போராட்டத்தை ஆரம்பிக்காம இருக்காரே, ஏன்?
-
ராகு காலம் முடியட்டும்னு வெயிட் பண்றாராம்..!
-
>பர்வின் யூனூஸ்

-
----------------------------------------
-
டாக்டர் பட்டம் வாங்கின தலைவர் வேற என்ன கேட்கிறாரு..?
-மகளிர் அணித்தலைவிக்கு நர்ஸ் பட்டம்
கொடுக்கச் சொல்றாரு..!
-
>வி.சாரதி டேசு

-
----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...! Empty Re: அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...!

Post by ராஜா Wed Nov 26, 2014 11:11 am

மன்னா, உங்களை போர்க்குற்றத்துல விசாரிக்கப் போறாங்களாம்..!
-
நான் பண்ணினது ஒரே ஒரு போர்..அதுலயும் பாதியிலேயே
ஓடி வந்துட்டேன், இதுல என்னய்யா குற்றம் கண்டு பிடிச்சாங்க..?

அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...! 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...! Empty Re: அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...!

Post by M.Saranya Wed Nov 26, 2014 11:25 am

அருமை அருமை!!!


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...! Empty Re: அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...!

Post by ஜாஹீதாபானு Wed Nov 26, 2014 12:42 pm

சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...! Empty Re: அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...!

Post by M.M.SENTHIL Wed Nov 26, 2014 4:22 pm

சிப்பு வருது சிப்பு வருது அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...! 433338962


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...! Empty Re: அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...!

Post by விமந்தனி Wed Nov 26, 2014 10:44 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...! Empty Re: அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...!

Post by Ponmudi Manohar Thu Nov 27, 2014 12:27 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
Ponmudi Manohar
Ponmudi Manohar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 23/07/2014

Back to top Go down

அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...! Empty Re: அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...!

Post by krishnaamma Tue Dec 02, 2014 9:02 pm

அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...! 3838410834 அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...! 3838410834 அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...! 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...! Empty Re: அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.!
» நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் - காந்தியடிகள்
» குறுக்கெழுத்துப் போட்டி- (எலிக்கு எதிரி இந்த வீட்டு விலங்கு)
» எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு வந்து எத்தனை நாளாகுது?’’
» ``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum