புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
85 Posts - 79%
heezulia
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
250 Posts - 77%
heezulia
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
8 Posts - 2%
prajai
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம்


   
   
Ponmudi Manohar
Ponmudi Manohar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 23/07/2014

PostPonmudi Manohar Tue Nov 25, 2014 7:16 pm

மனக்கிளறல்கள் அப்போது
எனைத் தூண்டியது
வாழ்த்து மலர் பூத்திட
மகிழ்ச்சி கொண்டேன்
உணர்வோடு கலந்தால்
நிறைவோடு நிற்கலாம்
உள்ளத்தோடு ஒன்றினால்
உணர்வோடு எழலாம்
உறவை அதில் காணலாம் .
பார்வையை எனக்குள்ளே வைத்து
போலியாய் போர்த்திடாமல்
மணியாய் கோர்த்திட
பொழுதோ அர்த்தஜாமம் என்றாலும்
வார்த்தைகளை அர்த்தத்தோடு
வார்த்திட்டேன் அளவோடு
அகலா விழிகளில் விழிக்கின்றன
எழுத்தின் ஒளி முகங்கள்.
அன்பே, உனக்காக எழுதினேன்
என்னிலிருந்து எழுந்ததை.
தழுவலென  நீ நினைப்பதை
உணர்கிறேன் உன் அசைவில்.
தழுவல் என்று நினைத்ததில்
உன் கவிதை நயம் புரிகிறது
மகிழ்கிறேன் இப்போது எனக்குள்ளே
என் வார்த்தைகளின் தரமறிந்து.
நேற்று தானே அறிமுகமானோம்
அந்தரங்கங்கள் வெளியரங்கமாகாத
மொட்டுப் பருவ இளமையல்லவா?
காலம் கனியும் போது
என்னை நீயே அறிவாய்
உனக்கு நானும் அறிமுகமாவேன்
அதுவரையிலும்,
என் பாடல்களை கேட்டுக்கொண்டிரு
பாடலின் தாளம் மாறும் போது
ஆன்மாவின் ராகமாய் நீயும் மாறும் போது
என்னை யார் என்று அறியக்கூடும்
மறுமுறையும் நமக்குள் 
நாம் அறிமுகமாவோம்.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Nov 26, 2014 6:20 am

அருமை அருமை!!!



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அறிமுகம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 26, 2014 6:37 am

வாங்க பொன்முடி மனோகர் ஈகரையின் அன்பு வரவேற்புகள் :நல்வரவு:

அறிமுகக் கவிதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 26, 2014 11:57 am

அருமையாக உள்ளது !
அறிமுகப்பகுதி சென்று தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 26, 2014 12:08 pm

அறிமுகம் 3838410834

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Nov 26, 2014 5:06 pm

சூப்பருங்க
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



அறிமுகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅறிமுகம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அறிமுகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக