ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

Top posting users this week
heezulia
மறுபடியும் வாழ்க்கை  Poll_c10மறுபடியும் வாழ்க்கை  Poll_m10மறுபடியும் வாழ்க்கை  Poll_c10 
ayyasamy ram
மறுபடியும் வாழ்க்கை  Poll_c10மறுபடியும் வாழ்க்கை  Poll_m10மறுபடியும் வாழ்க்கை  Poll_c10 
mini
மறுபடியும் வாழ்க்கை  Poll_c10மறுபடியும் வாழ்க்கை  Poll_m10மறுபடியும் வாழ்க்கை  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபடியும் வாழ்க்கை

3 posters

Go down

மறுபடியும் வாழ்க்கை  Empty மறுபடியும் வாழ்க்கை

Post by Ponmudi Manohar Wed Nov 26, 2014 12:37 am

தேவனின் அருளாலே
மகிழ்வோம் இன்று நாமே
அவரின் கிருபையாலே
என்றும் நாம் மகிழ்வோமே
 
எத்தனையோ போராட்டம்
வந்ததே நாளெல்லாம்
அத்தனையும் அவராலே
வெற்றியால் சாதித்தோமே
 
வாதையால் கால்கள் தளர்ந்ததே 
போதையால் காலங்கள் உதிர்ந்ததே 
மாயை விலக்கித் துலக்கினார் 
தயை தந்து கரம் பற்றினார்
    
மனக்காயங்கள் மறைந்ததே 
என் ஊனங்களும் மறந்ததே
என் நேசரின் அன்பாலே
நான் இன்று குணமானேனே
 
பிழைகளோ நமக்குள்
ஆயிரம் இருந்தும்
பிள்ளைகளாய் நேசித்து
களைகள் நீக்கினாரே.
 
வலைகளோ பழுதாக
வழிகளோ சிக்கலாக
புதுப்பாதை தந்தார்
புதுவாழ்வு பெற்றோமே
 
வழி,வகை யெதுவுமின்றி
நெஞ்சமெல்லாம் எரிந்ததே
சந்தோஷ  வாழ்க்கையை
தந்தார், எனக்கு தந்தாரே.
 
சாம்பலும் சாபமல்ல
வீழ்ந்ததும் முடிவல்ல
தேம்பிய  உள்ளக்குரலை
அறிந்தென்னை மீட்டார்
 
காணாமல் போகமாட்டோம்
கலங்கியும் சோரமாட்டோம்  
காக்கிறவர் காண்கிறார்
நம்மை அவர் காக்கிறார் .
Ponmudi Manohar
Ponmudi Manohar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 23/07/2014

Back to top Go down

மறுபடியும் வாழ்க்கை  Empty Re: மறுபடியும் வாழ்க்கை

Post by M.Saranya Wed Nov 26, 2014 11:49 am

நல்ல பதிவு...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மறுபடியும் வாழ்க்கை  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

மறுபடியும் வாழ்க்கை  Empty Re: மறுபடியும் வாழ்க்கை

Post by M.M.SENTHIL Wed Nov 26, 2014 2:57 pm

என்றும் காப்பார், நம்புவோம்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மறுபடியும் வாழ்க்கை  Empty Re: மறுபடியும் வாழ்க்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum