புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு Poll_c10வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு Poll_m10வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு Poll_c10வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு Poll_m10வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு Poll_c10 
3 Posts - 7%
heezulia
வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு Poll_c10வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு Poll_m10வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு Poll_c10வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு Poll_m10வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு Poll_c10வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு Poll_m10வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Fri Nov 21, 2014 10:42 pm



கடந்த வாரத்தில ஒரு நாள் எனது மகன் கணக்கில் ஒரு சந்தேகம் கேட்டான். அந்த கணக்கிற்கு மாதிரியும் கொடுக்கவில்லை.கணக்கும் புரியவில்லை.கூகுள் ஆண்டவரை வேண்டினேன். அருமையான இணையதளம் கிடைத்தது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு பாடதிட்டத்திற்கான கணக்கு கையேடு கொடுததுள்ளார்கள். அதில் கணக்கு சம்பந்தமான பார்முலாக்கள்,வீடியோக்கள்.,பயிற்சி கணக்கிற்கான விடைகளை  விரிவான வழிமுறைகளில் கொடுத்துள்ளார்கள். இவ்வளவு நாள் இந்த இணையதளத்தினை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என வருத்தம எனக்குள் ஏற்பட்டது. உங்களது குழந்தைகள் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிப்பவர்களாக இருந்தால் இநத இணைய தளத்தினை அவர்களுக்கு புக்மார்க்காக மாற்றிக்கொடுங்கள். இந்த முகவரி தளம காண இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஒப்பன் செய்ததும் வரும விண்டோவில் வலதுபுறம  உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ கிடைக்கும். அதில் Math.Math Videos.Basic Math.Algebra.Algebra Practical.Set Theory.Sequence &Series.Graph paper.Metric System.Mensuration.Sai Preparation.Geomentry.WorkSheet.Trignomentry.Analysis.உட்பட கணிதத்தின் வகைகளை கெர்டுத்துஇருக்கின்றார்கள்.






 இடது புறம ஒன்றாம் வகுப்பபிலிருந்து பத்தாம வகுப்பு வரை பாடத்திட்டங்களுக்கான கணக்குகள் சப்ஜேக்ட் வாரியாக கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.உங்கள் குழந்தை எந்த வகுப்பு படிக்கின்றார்களோ அந்த வகுப்பினை கிளிக் செய்யவும்.



 நீங்கள் தேர்ந்தெடுத்து வரும வகுப்பில் உள்ள பாடதிட்டங்கள் பாடவாரியாக கொடுத்துள்ளார்ள். 




அடிப்படைகணக்குகளுக்கான வீடியோவினையு ம்இணைத்துள்ளார்கள்.நமக்கு எந்த கணக்கிற்கான வீடியோ தேவையோ அதனை தேர்வு செய்து எளிதில் புரிந்துகொள்ளலாம்.




பயிற்சி கணக்குகளும அதற்கான விரிவான விடைகளும கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவீில் பாருங்கள்.




பயிற்சி கணக்குகளுக்கான இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்..


படிக்கு ம்மாணவர்கள் யாராவது இருந்தால் இந்த முகவரிதளம் அவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டுகின்றேன். கருத்துக்கள் கூறுங்கள்.


வாழ்க வளமுடன்


வேலன்.




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 21, 2014 10:46 pm

வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு 3838410834 வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு 3838410834 வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு 3838410834 வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு 3838410834 வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு 1571444738



வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sat Nov 22, 2014 6:46 am

விமந்தனி wrote:வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு 3838410834 வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு 3838410834 வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு 3838410834 வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு 3838410834 வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1105437
நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 22, 2014 3:06 pm

அருமையான பதிவு...

மிக்க நன்றி நண்பரே!!!



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வேலன்:-1 முதல் 10ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 22, 2014 3:17 pm

அருமை என் பொண்ணுக்குத் தேவைப்படும்.

ட்யூசனே இல்லாம படிச்சிட்டு இருக்கா. கணக்கு தான் பையன் சொல்லித் தருவான். அதிலும் சில நெரம் சண்டை வந்துரும் அவுங்களுக்குள்ள. இவளா போட்டிக்கிட்டு இருப்பா. ட்யூசன் சேர்த்து விடவானா வேணாம்னு சொல்றா.

பகிர்வுக்கு நன்றி வேலன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 23, 2014 7:54 pm

என் போன்ற ஆசிரியர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது அண்ணா!

இமேஜ் ரீசைசர் வின்டோஸ் 7 க்கு இருந்தால் இங்கு மீண்டும் பகிருங்கள் அண்ணா

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Mon Nov 24, 2014 9:57 pm

M.Saranya wrote:அருமையான பதிவு...

மிக்க நன்றி நண்பரே!!!
மேற்கோள் செய்த பதிவு: 1105559
நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Mon Nov 24, 2014 9:59 pm

ஜாஹீதாபானு wrote:அருமை என் பொண்ணுக்குத் தேவைப்படும்.

ட்யூசனே இல்லாம படிச்சிட்டு இருக்கா. கணக்கு தான் பையன் சொல்லித் தருவான். அதிலும் சில நெரம் சண்டை வந்துரும் அவுங்களுக்குள்ள. இவளா போட்டிக்கிட்டு இருப்பா. ட்யூசன் சேர்த்து விடவானா வேணாம்னு சொல்றா.

பகிர்வுக்கு நன்றி வேலன்
மேற்கோள் செய்த பதிவு: 1105562
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..ஆங்கிலத்திலும் முக்கிய பதிவு இருக்கின்றது. விரைவில் பதிவிடுகின்றேன்..
வாழ்க வளமுடன்
வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Mon Nov 24, 2014 10:01 pm

அசுரன் wrote:என் போன்ற ஆசிரியர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது அண்ணா!

இமேஜ் ரீசைசர் வின்டோஸ் 7 க்கு இருந்தால் இங்கு மீண்டும் பகிருங்கள் அண்ணா
மேற்கோள் செய்த பதிவு: 1105729
நன்றி அசுரன் சார்...அண்ணா என்று என்னை வயதாவனாக மாற்றிவிட வேண்டாம்.வேலன் என்றே குறிப்பிடலாம். இமேஜ் ரீ சைசர் இருக்கின்றதா என பார்க்கின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக